Updated: 22 Jan 2019
View Menu

aval varuvala Memes Images (289) Results.

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாஸ் பாஸ் பாஸ் போன் பாஸ் போன்
boss boss boss phone boss phone

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅப்படின்னா அந்த பொண்ணு கிட்ட பேசும் போது எந்த ரூம்ல இருக்குன்னு கேட்டு சொல்லுங்க அந்த பொண்ணு பர்மிசனோட போட்டோ எடுத்துடுறேன்
appadinnaa antha ponnu litta pesum pothu entha roomla irukkunnu kettu sollunga antha ponnu permissionoda photo eduthuduren

comedians Vadivelu: Vijay Angry Scene - விஜய் கோவமான காட்சி

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஓகே பாஸ் ஓகே பாஸ்
okey boss okey boss

comedians Vadivelu: Vadivelu At Ladies Hostel - பெண்கள் விடுதியில் வடிவேலு

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇங்க என்ன இங்கிலீஷ்ல ஓடிகிட்டே இருக்கு ஒரு வேல இதுவா இருக்குமோ
inga enna englishla oodikitte irukku oru vela ithuvaa irukkumo

comedians Vadivelu: Vadivelu And Hostel Warden - வடிவேலுவும் ஹாஸ்டல் வார்டனும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueடேய் யாருடா நீ
dei yaarudaa nee

comedians Vadivelu: Vadivelu And Hostel Warden - வடிவேலுவும் ஹாஸ்டல் வார்டனும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஏய் பொண்ணுங்கள போட்டோ எடுத்தது இல்லாம உனக்கு கிஸ் வேற கேக்குதா கிஸ்
yei ponnungala photo eduththathu illama unakku kiss vera kekkuthaa kiss

heroes Vijay: Vijay Talking Through Cellphone - விஜய் அலைபேசியில் பேசுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎதோ ஒரு பைத்தியம் மாடில இருந்து கீழ விழுந்துட்டான்னு நெனைக்குறேன்
etho oru paithiyam maadila irunthu kila vilunthuttaannu nenaikuren

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇப்ப நம்ம எங்க வந்திருக்கோம் மூத்திர சந்தா
ippa namma enga vanthirukkom muthira santhaa

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueடேய் வீடு டா
dei veedu daa

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅடி விழுந்திச்சின்னு வெளக்கமா சொல்லுங்க பாஸ்
adi vilunthichchinnu velakkamaa sollunga boss

comedians Vadivelu: Vadivelu Scolding To Neepa - வடிவேலு நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎத்தன பேரு. ஏண்டி அடிவாங்கிக்கிட்டு இருக்கும் போது எத்தன பேருன்னு எண்ணிகிட்டு இருக்கவா முடியும்
eththana peru. yendi adivaangittu irukkum pothu eththana perunnu ennikittu irukkavaa mudiyum

comedians Vadivelu: Vadivelu Explaining - வடிவேலு விவரித்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅதுல ஒரு குண்டச்சி கராத்தே பழகிருப்பா போலிருக்கு அவ அடி மட்டும் தனியா தெரியுது
athula oru kundachchi karathe palagiruppaa polirukku ava adi mattum thaniyaa theriyuthu

comedians Vadivelu: Vadivelu Explaining - வடிவேலு விவரித்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇவ்ளோ பெரிய மூட்ட வெச்சிகிட்டு
ivlo periya mutta vechikittu

comedians Vadivelu: Vadivelu Explaining - வடிவேலு விவரித்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஒரு ஏத்து ஏத்துனா பாருங்க
oru eththu ethunaa paarunga

comedians Vadivelu: Vadivelu Explaining - வடிவேலு விவரித்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueசர்ருன்னு இங்க வந்துடிச்சி
sarunnu inga vanthudichi

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueடேய் வாய மூடு டா
dei vaaya mudu daa