Updated: 22 Jan 2019
View Menu

Ungala poda indah oru kai podhadha Memes Images (1780) Results.

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎவ்வளவு அடி வாங்கினாலும் சத்தமே வராது ஓடினதும் கிடையாது
evvalavu adi vaanginaalum saththame varaathu odinathum kidaiyaathu

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநீ என்னமோ ரெண்டு அடி அடிச்சிப்புட்டு பெருசா பீத்துற
nee ennamo rendu adi adichiputtu perusa peethura

Dialogueஹலோ நேத்து அடிக்க வரேன்னிங்க வரவே இல்ல
hello nethu adikka varenninga varave illa

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueசங்க தலைவர் நீங்க
sanga thalaivar neenga

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇப்படி சாக்கடைய கழுவ வெச்சிட்டானுங்களே
ippadi saakkadaiya kazhuva vechittaanungale

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueடேய் டேய் டேய் நம்ம தம்பிடா கரெக்ட்டா வந்துரிச்சி பாரு ஆயிசு நூறு
dei dei dei namma thambida correct ah vanthurichi paaru aayisu nooru

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueடேய் வேலை செய்யுற இடத்துல என்னடா வெட்டிப்பேச்சு
dei velai seyyura idathula ennada vetti pechu

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த குத்து இப்ப போனானே சக்தி அவனை குத்துற குத்து டா
intha kuthu ippa ponane sakthi avanai kuthura kuthu da

comedians Vadivelu: Wall - சுவர்

Filmவின்னர் ( Winner)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Looking To Prashanth - வடிவேலு பிரஷாந்தை பார்த்தல்

Filmவின்னர் ( Winner)
Dialogueடேய் யார்ரா அவன் இதுல குளிக்குறவன்
dei yaarra avan ithula kulikkiravan

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்னாச்சி தம்பி என்னாச்சி
ennachi thambi ennachi

heroes Prasanth: Prashanth Angry Scene - பிரஷாந்த் கோபமான காட்சி

Filmவின்னர் ( Winner)
Dialogueஇருடா வந்து கவனிச்சிக்கிறேன்
iruda vanthu gavanichikkiren

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குதானே பேசிக்கொள்ளுதல்

Filmவின்னர் ( Winner)
Dialogueவேலை சொல்லியே கொல்றாங்கய்யா இன்னைக்கு ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடுத்தா தான் இந்த வீட்ல உசுரு வாழ முடியும்
velai solliye kolraanga ya innaikku oru naalaikku rest eduthaa thaan intha veetla usuru vaazha mudiyum

comedians Vadivelu: Vadivelu Sleeping - வடிவேலு தூங்கிக்கொண்டிருத்தல்

Filmவின்னர் ( Winner)
Dialogueமல்லாக்க படுத்து விட்டதை பாக்குறது எவ்ளோ சுகம்
mallaakka paduthu vittathai paakkurathu evlo sugam

comedians Vadivelu: Vadivelu Sleeping - வடிவேலு தூங்கிக்கொண்டிருத்தல்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅதுவும் காலை விரிச்சி தூங்குறதுல என்னா காத்தோட்டம்
athuvum kaalai virichi thoongurathula ennaa kaathottam

comedians Vadivelu: Vadivelu Sleeping - வடிவேலு தூங்கிக்கொண்டிருத்தல்

Filmவின்னர் ( Winner)
Dialogueகைப்புள்ள இன்னும் ஏன்டா முழிச்சிக்கிட்டு இருக்க தூங்கு
kaipulla innum yenda muzhichikittu irukka thoongu