Updated: 22 Jan 2019
View Menu

Vijay sarkar Memes Images (1831) Results.

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueபோதும் போதும் நீ போ
pothum pothum nee po

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்ன நடந்துச்சி இப்ப
enna nadanthuchi ippa

comedians Vadivelu: Vadivelu And Doctor - வடிவேலுவும் மருத்துவரும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்ன ஆச்சி யார் அடிச்சா
enna aachi yaar adicha

comedians Vadivelu: Vadivelu And Doctor - வடிவேலுவும் மருத்துவரும்

Filmசுறா ( Sura)
Dialogueரெண்டு பொம்பளைங்க சார் நல்லா கெடா மாதிரி இருப்பாளுங்க
rendu pombalainga sir nalla keda maathiri iruppaalunga

comedians Vadivelu: Vadivelu And Doctor - வடிவேலுவும் மருத்துவரும்

Filmசுறா ( Sura)
Dialogueஇதுல ஹை லைட்ஸ் என்னான்னு கேட்டிங்கன்னா ஒவ்வொருத்தியும் 100 100 கிலோ இருப்பாளுங்க சார்
ithula high lights ennannu kettinganna ovvoruthiyum 100 100 kilo iruppaalunga sir

comedians Vadivelu: Tamanna And Doctor - தமன்னாவும் மருத்துவரும்

Filmசுறா ( Sura)
Dialogueவாட் நான்சென்ஸ் என்ன ஒளருறான் இந்தாளு
what nonsense enna olaruraan inthaalu

comedians Vadivelu: Tamanna And Doctor - தமன்னாவும் மருத்துவரும்

Filmசுறா ( Sura)
Dialogueசாரி டாக்டர் இது அவரோட பர்சனல் மேட்டர்
sorry doctor ithu avaroda personal matter

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஏய் நீ வெளியில போ
yei nee veliyila po

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueமுடியாது அவர் கேக்குறதுக்கு பதில் சொல்லியே ஆவேன் நானு
mudiyathu avar kekkurathukku bathil solliye aaven naanu

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஏய் நீ போறியா விஷ ஊசி போட சொல்லட்டுமா
yei nee poriya visha oosi poda sollava

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueவிஷ ஊசியா
visha oosiya

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஅடப்பாவிங்களா நடந்ததை சொன்னதுக்காடா விஷ ஊசி போட்டு கொல்லுவீங்க
adapaavingala nadanthathai sonnathukkada visha oosi pottu kolluveenga

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueடேய் அம்மாவுக்கு எப்படி இருக்கு
dei ammavukku eppadi irukku

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅடப்போயா கடுப்பேத்திக்கிட்டு
ada poya kadupeathikittu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅடப்போயா கடுப்பேத்திக்கிட்டு
ada poya kadupeathikittu

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னைய வித்து இன்னைக்கு பூரா வாழுடா மகனேன்னு வாளை மீனா பாத்து சம்பாரிச்சி கொடுத்த காசு 2000 டா
ennaiya vithu innaiku poora vaazhu da maganenu vaalai meenaa paathu sambaarichi kodutha kaasu 2000 da

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னம்மோப்பா அதுக்குன்னு ஒரு முகராசி அமைஞ்சிருக்குல்ல
ennammoppa athukkunnu oru mugaraasi amainchirukkulla

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueபையில வெச்சிருக்குறதை கந்துவட்டிக்காரன் பாத்தான்னா அப்படியே கவ்விக்கிட்டு போயிருவான்
paiyila vechirukkurathai kanthuvattikaaran paaththaanna appadiye kavvikittu poyiruvaan

comedians Vadivelu: Vadivelu Hiding Purse - வடிவேலு பர்சை மறைத்துவைத்தல்

Filmசுறா ( Sura)
Dialogueபேசாம பள்ளத்தாக்குல பதுக்கி வெச்சிடுறது நல்லது
pesaama pallathaakkula pathukki vechidurathu nallathu