Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu theepori thirumugam comedy Memes Images (10761) Results.

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueதேவையில்லாம பூமியை கெளரக்கூடாது
thevaiyillama boomiyai kelarakkoodathu

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueசரி அக்னி கொழம்புங்கிறியே அதுல ஒரு கரண்டியை மோந்து இந்த வைக்கபோருல ஊத்து வைக்கபோரு எரியுதான்னு பாப்போம்
sari agni kozhambungiriye athula oru karandiyai monthu intha vaikkaporula ooththu vaikkaporu eriyuthaannu paappom

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஹா ஹா ஹா. ஒரு கரண்டி எடுத்து இதுல ஊத்தவா
ha ha ha. oru karandi eduthu ithula ooththava

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னடா லுச்சா தனமா பேசிக்கிட்டு இருக்க
ennada luchchaa thanamaa pesikkittu irukka

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஒரு விரல் கிருஷ்ணா ராவ்ன்னு ஒருத்தர் இருந்தாரு
oru viral krishna rao nu oruththar irunthaaru

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅவர் என்ன ஒரு விரலோடயா திரிஞ்சாரு
avar enna oru viralodaya thirinjaaru

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபஞ்சு அருணாச்சலம்ன்னு ஒருத்தர் இருக்காரு அவர் என்ன பஞ்சு கடையா வெச்சிருக்காரு
panju arunaachchalamnnu oruththar irukkaaru avar enna panju kadaiya vechchirukkaaru

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபடம் எடுத்துக்கிட்டு இருக்காரு டா
padam eduthukkittu irukkaaru da

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueபறவை முனியம்மான்னு ஒரு கெழவி திரியுது
paravai muniyamma nu oru kelavi thiriyuthu

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅது என்ன ரெக்கைய கட்டிக்கிட்டு பறந்துக்கிட்டா இருக்கு
athu enna rekkaiya kattikkittu paranthukkitta irukku

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன் வழியில நான் போயிக்கிட்டு இருக்கேன் தேவையில்லாம என்னைய சீண்டி பாக்காதே பிரச்சனை ஆகிபோகும்
en valiyila naan poyikkittu irukken thevaiyillama ennaiya seendi paakkaathe pirachchanai aagipogum

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueயாருக்கு. யாருக்கோ
yaarukku. yaarukko

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueசரி போ
sari po

comedians other_comedians: Alwa Vasu And Balu Anand Gang - அல்வா வாசுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநில்லுங்க டா யார்ரா எங்க பாஸ் கிட்ட வம்பிழுத்தது
nillunga da yaarra enga boss kitta vambiluththathu

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Dialogueடேய் டேய் டேய் நீ ஏன்டா இப்படி வந்து கத்திக்கிட்டு இருக்க
dei dei dei nee yenda ippadi vanthu kaththikkittu irukka

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇவனுங்க கிட்ட எல்லாம் வீக்கா பேசக்கூடாது வெயிட்டா பேசணும்
ivanunga kitta ellam ippadi weak ah pesakkoodathu weight ah pesanum

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய் ரெண்டும் கலந்தும் நான் பேசி என்னைய போக சொல்லிட்டாங்க டா
dei rendum kalanthu naan pesi ennaiya poga sollittaanga da

comedians Vadivelu: Alwa Vasu And Balu Anand Gang - அல்வா வாசுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎங்க பாஸ் கிட்ட உரசி பாக்குறிங்களா
enga boss kitta urasi paakkuringala

comedians Vadivelu: Alwa Vasu And Balu Anand Gang - அல்வா வாசுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஅவர் திரும்ப உரசினாருன்னு வை பூரா பத்திக்கிட்டு எரியும் டா
avar thirumba urasinaarunnu vai pooraa paththikkittu eriyum da

comedians Vadivelu: Vadivelu And Balu Anand Gang - வடிவேலுவும் பாலு ஆனந்த் குழுவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueடேய் உரசுனா தான் எரிவானாம் டா
dei urasunaa thaan erivaanaam da