Updated: 22 Jan 2019
View Menu

Vadivelu courier job comedy Memes Images (10761) Results.

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்னடா பண்றீங்க
ennada panreenga

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueசாமி கும்பிடுறோம்
saamy kumbidurom

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueசாமி அங்க இருக்கு இங்க பாத்து கும்பிட்டுக்கிட்டு இருக்கீங்க
saamy anga irukku inga paathu kumbittukittu irukkeenga

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்னடா மொத நாளே இங்க வேலை பாக்குறீங்க
ennada motha naale inga velai paakkureenga

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueநல்லா இருக்கு டா டேய்
nalla irukku da dei

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஆம்பள பிள்ளைங்க இருக்குற இடத்துல இடுப்பை காட்டிக்கிட்டு நிக்குறியே அறிவில்ல உனக்கு
aambala pillainga irukkura idathula iduppai kaattikittu nikkuriye arivilla unakku

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇவங்க இங்க பாப்பாங்கன்னு எனக்கு என்ன தெரியும்
ivanga inga paappaangannu enakku enna theriyum

Dialogueஇவங்களா நல்ல பயலுங்க நாரப்பயலுங்க
ivangala nalla payalunga naarapayalunga

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueபாத்துக்கிட்டே இருந்து பாஞ்சானுங்கன்னு வெச்சிக்க உன் வாழ்க்கையவே கந்தல் கந்தல் ஆக்கிருவாங்க
paathukkitte irunthu paanchaanungannu vechikka un vaazhkkai kanthal kanthal aakkiruvaanga

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueமொதல்ல இடுப்பை மூடு.. இனிமே இடுப்பு வெளிய தெரிஞ்சா அடுப்புல கம்பிய காயவெச்சி இழுத்துருவேன்
inime iduppu veliya therinchaa aduppula kambiya kaayavechi izhuthuruven

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇழுப்ப இழுப்ப
izhuppa izhuppa

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇழுப்ப இழுப்ப இழுப்பாராம்ல
izhuppa izhuppa izhuppaaraam la

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்ன இழுவை ஜாஸ்தியா இருக்கு
enna izhuvai jaasthiya irukku

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueயார்ரா இவளுக்கு ரெக்கமண்ட் பண்ணது
yaarra ivalukku recommend pannathu

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்மேல உங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கோ அதே அக்கறை இந்த கம்பெனியை டெவலப் பண்றதுலயும் கடனை அடைக்குறதுலயும் இருக்கணும் தெரியுமா
enmela ungalukku evvalavu akkarai irukko athe akkarai intha company ah develop panrathulayum kadanai adaikkurathulayum irukkanum theriyuma

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueகடனை அடைக்கவே முடியாது ஜி
kadanai adaikkave mudiyathu ji

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஏன்டா இப்படி சொல்ற
yenda ippadi solra