Updated: 22 Jan 2019
View Menu

Theeya velai seyyanum kumaru Memes Images (201) Results.

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueஒருவேளை அய்யாசாமியா இருக்குமோ
oruvelai ayyasamyyaa irukkumo

villains prakash_raj: Prakash Raj And Crazy Mohan - பிரகாஷ் ராஜும் கிரேசி மோகனும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueசார் ஒரு வேலை பூட்டு போட்ட சுட்கேசா இருக்குமோ
sir oru velai poottu potta shootcase ah irukkumo

comedians Senthil: Senthil And His Sister - செந்திலும் அவரது சகோதரியும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueபாத்தியா அக்கா உன் புருசன் செஞ்ச வேலைய
paaththiyaa akka un purusan senja velaiya

comedians Vadivelu: Vadivelu And His Party Followers - வடிவேலுவும் அவரது கட்சி தொண்டர்களும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஅதே பீதி என்கிட்டயும் ஹீவியா இருக்க தான் செய்யுது அதை வெளிக்காட்டிக்காம அரசியல் செய்யணும்
athe beedhi enkittayum heavy ah irukka thaan seyyuthu athai velikkaattikkaama arasiyal seyyanum

comedians Vadivelu: Vadivelu And Villain Group - வடிவேலுவும் வில்லன் குழுவும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஒரு சில்லறை வேலை இருக்குங்க அய்யா
oru sillarai velai irukkunga ayya

comedians Santhanam: Santhanam Eruma Saani Comedy - சந்தானம் எரும சாணி காமெடி

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueநல்ல வேலை நான் அதை மிதிக்கல
nalla velai naan athai mithikkala

comedians Santhanam: Santhanam Eruma Saani Comedy - சந்தானம் எரும சாணி காமெடி

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueநல்ல வேலை நான் அதை மிதிக்கல
nalla velai naan athai mithikkala

comedians Santhanam: Santhanam And His Wife - சந்தானமும் அவரது மனைவியும்

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueஇடம் எல்லாம் பாத்தாச்சி செல்லம் நீ செத்த உடனே வேலைய ஆரம்பிச்சிட வேண்டியது தான்
idam ellam paathaachchi chellam nee setha udane velaiya aarambichida vendiyathu than

comedians Vadivelu: Vadivelu Cycle Soosai Comedy - வடிவேலு சைக்கிள் சூசை காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueஇங்க ஒன்னும் பஞ்சர் ஓட்டுற வேலை கிடையாது வேற எங்கையாவது போயி கேளு
inga onnum panchar oottura velai kidaiyathu vera engaiyavathu poyi kelu

comedians Vadivelu: Vadivelu Cycle Soosai Comedy - வடிவேலு சைக்கிள் சூசை காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueஇங்க பஞ்சர் ஓட்டுற வேலை கிடையாது டா
inga panchar oottura velai kidaiyathu da

comedians Vadivelu: Vadivelu Doctor Comedy - வடிவேலு டாக்டர் காமெடி

Filmமறுபடியும் ஒரு காதல் ( Marupadiyum Oru Kadhal)
Dialogueஇந்த மாத்திரைய பூரா ஒரே வேலையா போட்டு முழுங்கு
intha mathiraiya poora ore velaiyaa pottu muzhungu

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmஜோர் ( Jore)
Dialogueநேத்து ஏன்டா வேலைக்கு வரல
nethu yenda velaikku varala

comedians Vadivelu: Vadivelu And Bhanupriya - வடிவேலுவும் பானுப்பிரியாவும்

Filmஜோர் ( Jore)
Dialogueயாரை பாத்து வேலைக்காரின்னு சொன்ன
yaarai paathu velaikkarinnu solra

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueகூலி ஒழுங்கா கொடுத்து ஒழுங்கா வேலை வாங்குறது தான் உன் வேலை
kooli ozhunga koduthu ozhunga velai vaangurthu thaan un velai

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஇங்க பாரு இந்த கை ஓங்குற வேலை எல்லாம் வெச்சிக்காதே
inga paaru intha kai oongura velai ellam vechikkaathe

comedians Vadivelu: Vadivelu Cycle Rent Comedy - வடிவேலு வாடகை சைக்கிள் காமெடி

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஇன்னும் ஒன்றரை வருசத்துக்கு சைக்கிள்லயே வேலை இருக்கு
innum ondrai varusathukku cycle laye velai irukku

comedians other_comedians: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmஸ்ரீ ( Shree)
Dialogueஏன்டா உனக்கு வேற வேலையே கிடையாதா
yenda unnaku vera velaiye kidaiyatha

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueவேண்டாம்டா வேண்டாம்டா நீயே சம்பளத்துக்கு வேலை பாக்குற
vendamda vendamda neeye sambalaathukku velai paakkura

comedians Vadivelu: Vadivelu And His Sister - வடிவேலுவும் அவரது அக்காவும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueதம்பிக்காரன் கோவமா வந்தான்னா வீடே ரணகளம் ஆயிபோயிரும்ன்னு பயந்து உடனே ஒரு காபியை கொடுத்து ஆப் பண்ணிப்புடுறது இதே உனக்கு வேலை
thambikkaaran kovama vanthaanna veede ranakalam aagipoyirumnnu bayanthu udane oru coffee ah koduthu off pannippudurathu ithe unakku velai

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநான் அக்காங்கும் போது நீ அம்மாங்குற.. திட்டம் போட்டு வேலை செய்யிறியா நீயி
naan akkangum pothu nee ammangura.. thittam pottu velai seyyiriya neeyi

comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueகடைசி வரைக்கும் வேலை வெட்டிக்கு போகாமலேயே நாம வாழ்ந்து காட்டணும்
kadaisi varaikkum velai vettikku pogaamaleye naama vaazhnthu kaattanum