Updated: 22 Jan 2019
View Menu

Sorry mama Memes Images (387) Results.

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueசுப்ரீம்கோர்ட்க்கு போனாலும் பரவால்ல கேஸை நான் பாத்துக்குறேன் போடா
supreme court ku ponalum paravaalla case ah naan paathukuren poda

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் தம்பி இப்பதான்டா இரத்தம் கொதிக்குதுன்ன ஐஸ் மாதிரி ஆகிபோச்சி
dei thambi ippathanda raththam kothikkuthunna ice maathiri aagipochi

comedians Goundamani: Goundamani Scolding To Jayaram - கவுண்டமணி ஜெயராமை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎல்லாத்தையும் நான் பாத்துக்குறேன் நான் பாத்துக்குறேன்னு நீ சொன்ன போது எனக்கு இப்படி ஒரு தம்பி இருக்குறானேன்னு பூரிச்சு போனேன் டா
ellathaiyum naan paathukkuren naan paathukkurennu nee sonna pothu enakku ippadi oru thambi irukuraane nu poorichu ponen da

comedians Goundamani: Goundamani Scolding To Jayaram - கவுண்டமணி ஜெயராமை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஆனா பம்பாய் காரி வந்து இறங்குனவுடனே அவள பார்த்த பாரு ஒரு பார்வை கரண்டு கம்பத்தை நாய் பார்த்த மாதிரி ச்சை
aana bombay kaari vanthu irangunavudane avala paartha paaru oru paarvai karandu kambathai naai paartha maathiri chai

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநீ பாப்பநாயக்கன்பாளையத்துக்காரிங்களை பாத்தாவே பம்புவ பம்பாய் காரி விசயத்துல உன்னை நம்புனேன் பாரு என் புத்தியை கழட்டிக்கிட்டு அடிக்கணும் டா
nee paappanaayakkanpaalaiyathukaaringalai paaththaave pambuva bombay kaari visayathula unnai nambunen paaru en buthiyai kazhattikittu adikkanum da

comedians Senthil: Senthil Acted As Ghost - செந்தில் பேயாக நடித்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅண்ணே நான்தாண்ணே பயந்துட்டிங்களா
anne naan thaanne bayanthuttingala

comedians Senthil: Senthil Acted As Ghost - செந்தில் பேயாக நடித்தல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅண்ணே நான்தாண்ணே பயந்துட்டிங்களா
anne naan thaanne bayanthuttingala

comedians Goundamani: Goundamani Scolding To Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் நாயே நீயா இந்த நேரத்துல இங்க எங்கடா வந்த
dei naaye neeya intha nerathula inga engada vantha

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநம் தியேட்டரில் விளம்பர கண்ணாடிகள் போட்டுவிட்டு இப்பத்தான் சிறுநீர்
nam theateril vilambara kannadigal pottuvittu ippathaan siruneer

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் இங்க கழிச்சிறாத
dei inga kazhichiraatha

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueகழித்துவிட்டேன் ஐயா
kazhiththuvitten ayya

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபெரிய கம்பன் தம்பி தமிழ்ல தள்ளாடுறாரு
periya kamban thambi thamizh la thallaaduraaru