heroes other_heroes: Bhagyaraj with his friends - நண்பர்களுடன் பாக்கியராஜ்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | நீங்க சொன்ன வார்த்தைய மீற கூடாதுன்னு நான் சரியா 5 மணிக்கு வந்தேன் neenga sonna varthaiyai meera koodadhunnu nan sariya 5 manikku vandhen |
heroes other_heroes: Hindi teacher torturing his student - மாணவனை அடிக்கும் ஹிந்தி வாத்தியார்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | டேய் ஹிந்தி பண்டிட் உன் பொண்ணு மட்டும் என்னை லவ் பண்ணாம போனா.. சத்தியமா சொல்றேன் டா நீ தீர்ந்த un ponnu mattum ennai love pannama pona.. sathiyama solren da nee theerntha |
heroes other_heroes: Hindi teacher with his student - மாணவனுடன் ஹிந்தி ஆசிரியர்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | பாட்டி வாத்தியாருக்கு ஒரு லட்டு கொடு பாட்டி patti vathiyarukku oru laddu kodu patti |
heroes other_heroes: Patti scolding a teacher - ஆசிரியரை திட்டும் பாட்டி
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | ஏப்பா உனக்கு ஒருதாம் சொன்னா அறிவில்ல ? eppa unakku oru tharam sonna arivilla ? |
heroes other_heroes: Hindi teacher with biscuit - பிஸ்கட்டுடன் ஹிந்தி வாத்தியார்
Film | இன்று போய் நாளை வா ( indru poi nalai va ) |
---|---|
Dialogue | நாய்க்கும் எனக்கும் ஒரு பிணைப்பு உண்டு |
comedians Vadivelu: Vadivelu warns vikram - விக்ரமை எச்சரிக்கும் வடிவேலு
Film | மஜா ( maja ) |
---|---|
Dialogue | போறப்ப ஏதாவது பொருள விட்டுட்டு போங்கடா உசுர விட்டுட்டு போகாதிங்க டா பக்கிகளா porappa edhaavadhu porula vittutu pongada usura vittutu pogadhinga da pakkigala |
heroes Sivakarthikeyan: Sivakarthikeyan with rajkiran - ராஜ்கிரணுடன் சிவகார்த்திகேயன்
Film | ரஜினி முருகன் ( rajini murugan) |
---|---|
Dialogue | அந்த பேரன் யார்ன்னு சொல்லு andha peran yarnnu sollu |
heroes Sivakarthikeyan: Sivakarthikeyan on road - சாலையில் சிவகார்த்திகேயன்
Film | ரஜினி முருகன் ( rajini murugan) |
---|---|
Dialogue | அவன் கிடக்கறான் பிக்காலி பய.. அவனுக்கு பேசவும் தெரியாது ஒன்னும் தெரியாது avan kidakkaran pikkali paya avanukku pesavum theriyadhu onnum theriyadhu |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | நூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவா போகிறது nooru varudangalukku piragu varappogum madaiyargalukku naan eppadi irunthen endru theriyavaa pogirathu |
comedians other_comedians: Thyagu Scolding To Vadivelu - தியாகு வடிவேலுவை திட்டுதல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | இப்படி தெரிந்திருந்தால் இவனுக்கு ஓலையே அனுப்பியிருக்க மாட்டேன் ippadi therinthirunthal ivanukku olaiye anuppiyirukka maatten |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | நாம் ஆங்கிலேயருக்கு வரி கொடுத்து ஆதரவாக இருப்பதை வேண்டாமென்று வல்லவராயன் இரண்டு முறை ஓலை அனுப்பினான் naam aangileyarukku vari koduthu aatharavaaga iruppathai vendaamendru vallavaraayan irandu murai olai anuppinaan |
comedians other_comedians: Poets Appreciate Vadivelu - வடிவேலுவை பாராட்டும் புலவர்கள்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | வெளிநாட்டு வியாபாரத்தை நம்மூரில் அனுமதித்ததால் இன்று முதல் நீ திறந்த வீட்டில் நுழைய விட்ட புலிகேசி என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய் velinaattu viyaabaarathai nammooril anumathiththathaal indru muthal nee thirantha veettil nuzhaiya vitta pulikesi endru elloraalum anbodu azhaikkapaduvaai |
comedians Vadivelu: Vadivelu Fever Comedy - வடிவேலு காய்ச்சல் காமெடி
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | வல்லவராயரின் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு vallavaraayarin porumaikkum oor ellai undu |
comedians Vadivelu: Vadivelu And Englishmen - வடிவேலுவும் ஆங்கிலேயர்களும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | உன்னை வைத்து நிறைய சாதிக்க வேண்டும் unnai vaithu niraiya saathikka vendum |
villains Other_Villains: Nassar Invites Englishman - நாசர் ஆங்கிலேயரை வரவேற்றல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | வாருங்கள் நிக்சன் துரை அவர்களே vaarungal nikson durai avargale |
comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | எதோ முனுமுனுப்பது போல தோன்றியது மன்னா yetho munumunuppathu pola thondriyathu mannaa |
comedians Vadivelu: Vadivelu Scolding To His Soldiers - வடிவேலு தன் வீரர்களை திட்டுதல்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | அந்தப்புரத்திலிருந்து கூப்பிட்டால் மட்டும் எல்லோரும் எகிறி வந்து என்னை மிதித்து கொல்ல பார்ப்பீர்கள் anthapurathilirunthu kooppittaal mattum ellorum egiri vanthu ennai mithithu kolla paarppeergal |
comedians Vadivelu: Vadivelu Intro Scene - வடிவேலு அறிமுக காட்சி
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | அன்னையும் நீயே அப்பனும் நீயே annaiyum neeye appanum neeye |
comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | அனுதினமும் அசத்திக்கொண்டிருக்கிறோமடா துரை anuthinamum asathikkondirukkiromada durai |
comedians Vadivelu: Vadivelu And Englishmen - வடிவேலுவும் ஆங்கிலேயர்களும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | என்னடா நிக்சா நின்றுகொண்டே பேசிக்கொண்டிருக்கிறாய் ennada niksa nindrukonde pesikkondirukkiraai |
villains Other_Villains: Vadivelu And Englishman - வடிவேலுவும் ஆங்கிலேயரும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue |
comedians other_comedians: Vadivelu And His Soldier - வடிவேலுவும் அவரது வீரரும்
Film | இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi) |
---|---|
Dialogue | வெந்நீரை திறந்துவிட்டேன் இனி வெதுவெதுவென்று இருக்கும் venneerai thiranthuvitten ini vethuvethuvendru irukkum |