Updated: 22 Jan 2019
View Menu

Oruththan vanthu nikkuren Memes Images (255) Results.

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஆகா கரெக்ட்டா நம்ம ஏரியாவை கண்டுபுடிச்சி வந்துட்டான்
aagaa correct ah namma areavai kandupudichi vanthuttaan

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஅதுக்காக இந்த அசட்டு தைரியத்தோட என் தெருவுக்கு வந்துடாதே. வந்தா
athukkaaga intha asattu thairiyaththoda en theru pakkam vanthudaathe. vanthaa

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஒரு மனிசன் வீடு வந்து சேர்றதுக்குள்ள எவ்வளவு
oru manisan veedu vanthu serrathukulla evvalavu

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநான் எதுக்கும்மா உன் வாயை கடிக்கிறேன் நான் தேடி வந்த வாய் வேற வாய் உன் வாய் தான் குறுக்க வந்துச்சி
naan ethukkummaa un vayai kadikkiren naan thedi vantha vaai vera vaai un vaai thaan kurukka vanthuchi

comedians Vadivelu: Vadivelu And Girl - வடிவேலுவும் சிறுமியும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueநான் அரைமணிநேரமா இங்க ஒளிஞ்சிகிட்டு இருக்கேன் இப்ப வந்து நான் ஒளியிர இடம்ன்னு சொல்ற
naan araimani neramaa inga olinjikittu irukken ippa vanthu naan oliyira idamnnu solra

comedians Vadivelu: Vadivelu Funny Warning - வடிவேலுவின் வேடிக்கையான எச்சரிக்கை

Filmநகரம் ( Nagaram)
Dialogueடேய் டேய் என்கிட்ட சீரியஸா பேசாதிங்க டா அப்புறம் எனக்கே சிரிப்பு வந்துடும்
dei dei enkitta serious ah pesaathinga daa appuram enakke sirippu vanthudum

comedians Vadivelu: Vadivelu In Lady Getup - பெண் வேடத்தில் வடிவேலு

Filmநகரம் ( Nagaram)
Dialogueடேய் அதென்ன உள்ள வந்து
dei athenna ulla vanthu

comedians Vadivelu: Vadivelu And Police - வடிவேலுவும் போலீசும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஆனா டோட்டல் தமிழ்நாடு போலீசை பூரா கொண்டுவந்து நிறுத்திட்டாங்க
aanaa total tamilnadu policeai pooraa konduvanthu niruththittaanga

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueசெருப்பு லெவல்ல கொண்டு வந்து விட்டுட்ட
seruppu levelkku kondu vanthu vittutta

heroes Vijay: Vijay And Genelia - விஜயும் ஜெனிலியாவும்

Filmசச்சின் ( Sachein)
Dialogueஅப்பவே வந்துட்டேன்
appave vanthutten

heroes Kamal: Kamal Haasan Talking Through Cellphone - கமல்ஹாசன் செல்போனில் பேசுதல்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueநீங்க வாங்க நாங்க சந்தோசமா வந்து ரிசீவ் பண்ணிக்குறோம்
neenga vaanga naanga santhosama vanthu receive pannikkurom

comedians Vadivelu: Vadivelu At Jail - சிறையில் வடிவேலு

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஎவ்வளவு ட்ரிக்ஸா என்னையும் உள்ளே கொண்டு வந்துட்டிங்க டா
evvalavu tricks ah ennaiyum ulla kondu vanthuttinga daa

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஇந்தா வந்துட்டாங்கள்ள என் செல்லம் வந்துட்டாங்கள்ள
inthaa vanthuttaangalla en chellam vanthuttaangalla

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueகோயம்புத்தூர்ல இருக்குற எல்லா மார்க்கெட்டுக்கும் போயிட்டு வந்துட்டோம் அண்ணே
coimbatore la irukkura ella marketkkum poyittu vanthuttom anne

comedians other_comedians: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஎங்க அண்ணன் கிட்ட வந்து மோதி பாருடா பாப்போம்
enga annan kitta vanthu mothi paaruda paappom

comedians Santhanam: Santhanam Restroom Comedy - சந்தானம் கழிவறை காமெடி

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueமச்சான் இங்க வந்து பாரேன் ஆமை ஆய் போற மாதிரி ஒருத்தன் உக்காந்திருக்கான்
machan inga vanthu paren aamai aai pona maathiri oruthan ukkaanthirukkan

comedians Vadivelu: Vadivelu And Surya - வடிவேலுவும் சூர்யாவும்

Filmவேல் ( Vel)
Dialogueஹார்ட் அட்டாக் வந்து அங்கயே செத்து போயிட்டாரு
heart attack vanthu angaye sethu poyittaru

comedians Vadivelu: Vadivelu Doctor Comedy - வடிவேலு டாக்டர் காமெடி

Filmமறுபடியும் ஒரு காதல் ( Marupadiyum Oru Kadhal)
Dialogueஎன்ன இங்க வந்து முறுக்கு புழுஞ்சிக்கிட்டு இருக்க
enna inga vanthu murukku puzhinchikitu irukka

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueஇவனுங்க ரெண்டு பேரும் என் கனவுல வந்து இரத்தத்தை குடிக்கிறாங்க மொதலாளி
ivanunga rendu perum en kanavula vanthu raththathai kudikkiraanga mothalali

comedians Vadivelu: Sathyaraj And Bhanupriya Dancing - சத்யராஜும் பானுப்பிரியாவும் நடனமாடுதல்

Filmஜோர் ( Jore)
Dialogueவாடா சக்தி வயசுக்கு வந்துட்ட
vaadaa sakthi vayasukku vanthutta

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueநீ வந்து என்னைய தமிழ் மாடுன்னு சொல்லிருக்கலாம்
nee vanthu ennaiya tamil maadunnu sollirukkalam

comedians Vadivelu: Vadivelu Tea Shop Comedy - வடிவேலு டீ கடை காமெடி

Filmஜோர் ( Jore)
Dialogueதம்பி ஒரு டீ போட்றா. வாயில அசிங்க அசிங்கமா வந்துரும்
thambi oru tea podra. vaayila asinga asingama vanthurum