Updated: 22 Jan 2019
View Menu

Eppo adicha Memes Images (457) Results.

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇப்ப சொல்லு சோறா சொரணையா
ippa sollu sora soranaiya

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueசோறு தான்
soru thaan

heroes Sathyaraj: Sathyaraj Looking - சத்யராஜ் பார்த்தல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogue

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஆஹா நீயா
aahaa neeya

comedians Vadivelu: Vadivelu With Weapon - ஆயுதமுடன் வடிவேலு

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogue

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநான் ஒரு காம்பு
naan oru kaambu

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueவெத்தலைல வேஸ்ட்டா ஒட்டிக்கிட்டு இருக்கும்ல பின்னாடி கிள்ளி வீசுவாங்கல்ல அந்த காம்பு தானே
veththalaila waste ah ottikkittu irukkumla pinnaadi killi veesuvaangalla antha kaambu thaane

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇந்த வீட்டோட காவல் காரன் நான்
intha veettoda kaaval kaaran naan

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉன் நெஞ்சுல முளைச்ச ரோமங்கள் உண்மையானதா இருந்தா இந்த கோட்டை தாண்டிட்டு வீட்டுக்குள்ள போ
un nenjula mulaichcha romangal unmaiyaanathaa irunthaa intha kottai thaandittu veettukkulla po

Dialogueஅந்த பயம் இருக்கட்டும்
antha bayam irukkattum

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueநான் கிழிச்ச கோட்டை தாண்டினா வெட்டிபுடுவேன்னு பயந்து தானே அழிச்ச
naan kizhichcha kottai thaandinaa vettipuduvennu bayanthu thaane azhichcha

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஆமை புகுந்த வீடு விளங்கிருக்கா
aamai puguntha veedu vilangirukkaa

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஏன் இப்படி கேப் விடாம அடிக்கிற
yen ipadi gap vidaama adikkira

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஎன்னடா இது. கொசுவர்த்தி. என்ன படம் போட்டிருக்கு. ஆமை படம்
ennada ithu. kosuvarththi. enna padam pottirukku. aamai padam

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஇந்த கொசுவர்த்தியை வீட்ல கொழுத்தி வெச்சிட்டு நிம்மதியா தூங்குறானே அவன் விளங்காம போயிட்டானா இல்ல இந்த கொசுவர்த்தியை தயாரிக்கிறவன் இலட்சக்கணக்கா சம்பாதிச்சி வீடு வாசல் காரு லொட்டு லொசுக்குன்னு செட்டில் ஆயிட்டானே அவன் விளங்காம போயிட்டானா
intha kosuvarththiyai veetla kozhuththi vechchittu nimmathiyaa thoonguraane avan vilangaama poyittaanaa illa intha kosuvarththiyai thayaarikkiravan latchchakkanakkaa sambaathichchi veedu vaasal car lottu losukkunnu settil aayittaane avan vilangaama poyittaanaa

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஏன்டா எவனோ எப்பவோ திண்ணைல படுத்துக்கிட்டு சொல்லி வெச்சதை அப்படியே புடிச்சிட்டு அலையிறிங்க வெங்காயங்களா
yenda evano eppavo thinnaila paduththukkittu solli vechchathai appadiye pudichchittu alaiyiringa vengaayangala

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஇங்கிலீஷ்காரன் ( Englishkaran)
Dialogueஉங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓஞ்சிருவேன் போலிருக்கே
ungalukku vilakkam solliye naan oonjiruven polirukke