Updated: 22 Jan 2019
View Menu

Enna sithappu saptingala Memes Images (1262) Results.

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்னய்யா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க
ennayya nenachittu irukkeenga

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்ன பெரிய பூர்வீகம் சொல்லு உன் வீகத்தை
enna periya poorveegam sollu un veegathai

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅங்க என்னைய போட்டு பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
anga ennaiya poratti poratti eduthaanga

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்ன இந்தப்பக்கம்
enna intha pakkam

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇது என்னது. உன்னுது
ithu ennathu. unnuthu

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலுடன் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueஎன்னாச்சி ஆபிசர்
ennachi officer

comedians Vadivelu: Vadivelu Speaking To Singamuthu Scene - வடிவேலு சிங்கமுத்துவிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueபேசிட்டு இருக்கும்போது திடீர்னு அரிவாள் எடுத்தா ஓடம என்ன பண்றது
pesittu irukkumbodhu thideernu arival edutha odama enna pandradhu

comedians Vadivelu: Madhan Bob And Vadivelu - மதன் பாப் மற்றும் வடிவேலு

Filmகிரி ( Giri)
Dialogueஎன்னன்னா இப்படி விழுந்துட்டேல்
ennanna ippadi vilundhuttel

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஇதென்ன பட்டையும் கொட்டயும்
idhenna pattayum kottayum

comedians Goundamani: Rajinikanth Speaking To Goundamani Scene - ரஜினிகாந்த் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueநான் எங்க வேலை செய்யணுமோ அதை சொல்லுங்க டூ யு அன்டர்ஸ்டான்ட்
nan enga velai seyyanumo adhai sollunga do u understand

comedians Goundamani: Labour Speaking To Goundamani Scene - தொழிலாளி கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஇங்கிலீஷ் உங்ககிட்ட
english ongakitta

comedians Goundamani: Goundamani Speaking To Labour Scene - கவுண்டமணி தொழிலாளியிடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஎன் கைல எத்தன பேர் வேலை செய்யறாங்க
en kaila ethana per velai seyyaranga

comedians Goundamani: Vijayashanthi Speaking To Goundamani Scene - விஜயசாந்தி கவுண்டமணியுடன் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஇவர் ஏற்கனவே பாம்பேல பெரிய மெக்கானிக்
ivar erkanave bombay la periya mechanic

comedians Goundamani: Goundamani Speaking To Labour Scene - கவுண்டமணி தொழிலாளியிடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஎன்னை கண்டா.. இந்த வொர்ஷாபே நடுங்கும்
enna kanda.. indha workshop eh nadungum

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஏப்பா நொந்து போயிருக்க நேரத்துல வம்பு பண்ற
eppa nondhu poyirukka indha nerathula vambu pandra

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஒரு மாசம் பூர வேலை செஞ்ச கிடைக்கற சம்பளத்த ரெண்டர மணி நேரத்துல சம்பாதிச்சிறலாம்
oru masam poora velai senja kidaikkara sambalatha rendra mani nerathula sambadhichchiralam

comedians Goundamani: Goundamani Crying Scene - கவுண்டமணி அழும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueநீங்க திட்டுவிங்கன்னு பொணத்த நடு வீட்டுல போட்டுட்டு அப்படியே வந்துட்டோம்
neenga thittuvingannu ponaththa nadu veetla pottuttu apdiye vandhuttom

comedians Goundamani: Goundamani And Rajinikanth - கவுண்டமணி மற்றும் ரஜினிகாந்த்

Filmமன்னன் ( Mannan)
Dialogueமோதிரம் செயின்
modhiram chain

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueஎவன்டா அவன் தொழில் அதிபரு சீக்கிரம் வாங்கடா
evanda avan tholil adhiparu seekkiram vangada

comedians Goundamani: Goundamani Speaking To Rajinikanth Scene - கவுண்டமணி ரஜினிகாந்திடம் பேசும் காட்சி

Filmமன்னன் ( Mannan)
Dialogueநாட்டுல இந்த தொழில் அதிபருங்க தொல்ல தாங்கமுடியலப்பா
nattula indha tholil adhibarunga tholla thangalappa