Updated: 22 Jan 2019
View Menu

Boss Memes Images (168) Results.

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueபாத்துக்கிட்டே இருந்து பாஞ்சானுங்கன்னு வெச்சிக்க உன் வாழ்க்கையவே கந்தல் கந்தல் ஆக்கிருவாங்க
paathukkitte irunthu paanchaanungannu vechikka un vaazhkkai kanthal kanthal aakkiruvaanga

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueமொதல்ல இடுப்பை மூடு.. இனிமே இடுப்பு வெளிய தெரிஞ்சா அடுப்புல கம்பிய காயவெச்சி இழுத்துருவேன்
inime iduppu veliya therinchaa aduppula kambiya kaayavechi izhuthuruven

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇழுப்ப இழுப்ப
izhuppa izhuppa

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇழுப்ப இழுப்ப இழுப்பாராம்ல
izhuppa izhuppa izhuppaaraam la

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்ன இழுவை ஜாஸ்தியா இருக்கு
enna izhuvai jaasthiya irukku

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueயார்ரா இவளுக்கு ரெக்கமண்ட் பண்ணது
yaarra ivalukku recommend pannathu

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்மேல உங்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கோ அதே அக்கறை இந்த கம்பெனியை டெவலப் பண்றதுலயும் கடனை அடைக்குறதுலயும் இருக்கணும் தெரியுமா
enmela ungalukku evvalavu akkarai irukko athe akkarai intha company ah develop panrathulayum kadanai adaikkurathulayum irukkanum theriyuma

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueகடனை அடைக்கவே முடியாது ஜி
kadanai adaikkave mudiyathu ji

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஏன்டா இப்படி சொல்ற
yenda ippadi solra

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎந்த லக்கேஜ் வந்தாலும் கிலோவுக்கு ஒரு ரூபாய்ன்னு போட்டிங்கன்னா எப்படி கடனை அடைக்கிறது எப்படி கம்பெனிய டெவலப் பண்றது
entha luggage vanthaalum kilo ku oru roobainnu pottinganna eppadi kadanai adaikkirathu eppadi company ah develop panrathu

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueபோடா போடா கூறுக்கெட்ட குப்பா
poda poda kooruketta kuppa

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஇது அம்பானி மூளை வியாபார யுக்தி
ithu ambani moolai viyaabaara yukthi

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஒன்னாம் தேதி சம்பளம் கொடுப்பீங்களா இல்ல அந்த ஆள் மாதிரி அஞ்சாம் தேதி சம்பளம் கொடுப்பீங்களா
onnam thethi sambalam koduppingala illa antha aal maathiri anjaam thethi sambalam koduppingala

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஆரம்பிச்சி ஒரு ரூபாய்க்கு கூட போனி ஆகல அதுக்குள்ள ஒன்னாம் தேதி சம்பளமா இல்ல அஞ்சாம் தேதி சம்பளமான்னு கேக்குறியே இந்த ஆபீஸ் எப்படி உருப்படும்
aarambichi oru roobaikku kooda boni aagala athukkulla onnam thethi sambalamaa illa anjaam thethi sambalamaannu kekkuriye intha office eppadi uruppadum

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎன்னடா என்ன அடிச்சிக்கிட்டு இருக்கும் போது ஹலோ
ennada enna adichikittu irukkum pothu hello

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueநான் எங்கங்க ஹலோன்னு கூப்பிட்டேன் வெளியில எவனோ கஸ்டமர் வந்திருக்கான்
naan enganga hellonnu kooppitten veliyila evano customer vanthirukkaan

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueவண்டியில நாலு லக்கேஜ் இருக்கு கொரியர் அனுப்பனும்
vandiyila naalu luggage irukku courier anuppanum

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஆமாண்ணே 65 இருக்குண்ணே
aamanne 65 irukkunne

comedians Vadivelu: Vadivelu Ding Dong Courier Comedy - வடிவேலு டிங் டாங் கொரியர் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueஅப்ப இது எவ்ளோங்க
apa ithu evlonga