Updated: 22 Jan 2019
View Menu

Andha peran yarnnu sollu Memes Images (241) Results.

comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலு மற்றும் அவரது மனைவி

Filmதில்லாலங்கடி ( Thillalangadi)
Dialogueம்ம்னு சொல்லு
mmnu sollu

comedians Senthil: Senthil's Self Publicity - செந்திலின் சுய விளம்பரம்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஅடடா அந்த பொண்ணு ஆடுறதையும் இவர் வாசிக்கறதையும் பார்த்தா
adada andha ponnu aduradhaiyum ivar vasikaradhaiyum partha

comedians Senthil: Senthil's Self Publicity - செந்திலின் சுய விளம்பரம்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஅதுலயும் அந்த தவில் காரன் காதுல விழுற மாதிரி சொல்லுன்னு சொன்னார்
adhulayum andha thavil karan kadhula vilura madhiri sollunnu sonnar

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஎன்னப் பாத்து ஏண்டா அந்த கேள்வி கேட்ட
enna parthu en da andha kelvi ketta

comedians Senthil: Senthil's Self Publicity - செந்திலின் சுய விளம்பரம்

Filmகரகாட்டக்காரன் ( Karagattakaran)
Dialogueஇவர் உதுறதையும் அந்த பொண்ணு அடுரதையும் பாக்கும்போது தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினிய பார்த்த மாதிரி இருக்கு
ivar udhurathaiyum andha ponnu adurathaiyum pakkumbodhu thillana moganambal sivaji padminiya partha madhiri irukku

comedians Goundamani: Senthil Acting As Deadbody - செந்தில் பிணமாக நடித்தல்

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueஅந்த நாயி எவ்ளோ நியாபகமா இந்த மோதிரத்த கவ்வ வந்திருக்கு பார்த்தியா
andha naayi evlo niyabagama indha modhiratha kavva vandhirukku partiya

comedians Goundamani: Selecting Staffs For The Rice Mill - அரிசி ஆலைக்கு ஊழியர்களை தேர்ந்தெடுத்தல்

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueஏன்டா காட்டு யானைக்கு பிறந்தவனே
enda kattu yanaikku pirandhavane

comedians Goundamani: Goundamani As Ayyar - அய்யராக கவுண்டமணி

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueஎன்ன கொழந்தைங்க பிகர் மட்டும் கொஞ்சம் மாறியிருக்கும்
enna kolandhainga figur mattum konjam mariyirukkum

comedians Goundamani: Senthil Acting As Deadbody - செந்தில் பிணமாக நடித்தல்

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueஇவன்தான்டா தமிழ் பொண்ணு
ivandhanda tamil ponnu

comedians Goundamani: Goundamani And Senthil Planning - கவுண்டமணி மற்றும் செந்தில் திட்டமிடல்

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueநீ சாகவும் கூடாது அந்த ரெண்டு லட்சத நீ அனுபவிக்கணும்
nee sagavum koodadhu andha rendu latchatha nee anupavikkanum

comedians Goundamani: Goundamani As Ayyar - அய்யராக கவுண்டமணி

Filmகட்டப்பொம்மன் ( Kattabomman)
Dialogueவந்துட்டான் குவஷ்டின்க்கு பொறந்தவன்
vandhuttan question ku porandhavan

comedians other_comedians: Lady Looking - பெண் பார்த்தல்

Filmபொறந்த வீடா புகுந்த வீடா ( Porantha Veeda Puguntha Veeda)
Dialogueஅவ பேச்சை கேட்டினா அப்புறம் இவள கல்யாணம் பண்ணிக்க சொல்லுவா
ava pecha kettina appuram ivala kalyanam pannikka solluva

comedians Goundamani: Goundamani And Vadivukkarasi - கவுண்டமணி மற்றும் வடிவுக்கரசி

Filmபொறந்த வீடா புகுந்த வீடா ( Porantha Veeda Puguntha Veeda)
Dialogueஅவன்தான் போயிட்டானே அப்புறம் என்ன அம்மா நொம்மான்னு
avandhan poittane appuram enna amma nommannu

comedians other_comedians: Lady Shocking - பெண் அதிர்ச்சியடைதல்

Filmபொறந்த வீடா புகுந்த வீடா ( Porantha Veeda Puguntha Veeda)
Dialogueஇன்னைக்கு அந்த அறை மண்ட காரிங்கள அறுத்து போடுறேன்
innaikku andha ara manada karingala aruthu poduren

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmபொறந்த வீடா புகுந்த வீடா ( Porantha Veeda Puguntha Veeda)
Dialogueஇவன சொல்லி குத்தமில்ல அந்த மாதர் சங்க தலைவி நிம்மி இருக்கலே அவள குமுருனா சரியா போயிடும்
ivana solli kuthamilla andha madhar sanga thalaivi nimmi irukkale avala kumuruna sariya poyidum

comedians Goundamani: Lady And Goundamani - பெண் மற்றும் கவுண்டமணி

Filmபொறந்த வீடா புகுந்த வீடா ( Porantha Veeda Puguntha Veeda)
Dialogueநான்தான் அன்னைக்கே உன்ன வரக்கூடாதுன்னு சொன்னேன் ல
nandhan annaikke unna varakkoodadhunnu sonnen la

comedians Vadivelu: Singamuthu And His Gang Beats Vadivelu - சிங்கமுத்து மற்றும் அவரது கும்பல் வடிவேலுவை அடித்தல்

Filmகாத்தவராயன் ( Kathavarayan)
Dialogueஏண்டா சொல்லும்போது இழிக்கிரே
yenda sollumbothe illikire

comedians Vadivelu: Engagement Comedy - நிச்சயதார்த்த காமெடி

Filmகாத்தவராயன் ( Kathavarayan)
Dialogueபொண்ணை வரச்சொல்லுங்க பாக்கணும் போல இருக்கு
ponnai varasollunga paakanum pola irukku

comedians Goundamani: Goundamani Scolding Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஉங்க பரம்பரைக்கே அந்த பட்ட பாட யோக்கியதை இல்ல
unga parambaraikke andha patta pada yokkiyadhai illa

comedians Goundamani: Goundamani Dreaming - கவுண்டமணி கனவு காணுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueதமிழ் நாட்டு மானத்த காப்பாத்த போறேன்
tamil nattu manatha nandhan kappatha poren

comedians Senthil: Senthil's Terror Face - செந்திலின் பயங்கர முகம்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueநீதான் என்ன புடிக்க வந்த புது போலீஸ் அஹ
needhan enna pudikka vandha pudhu police ah

comedians Goundamani: Hands Up - கைகளை உயர்த்து

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueபுது போலீஸ் நந்தன்கோ ஆனா அய்யாவ புடிக்க வரலைங்கோ
pudhu police ettu nandhango ana ayyava pudikka varalaingo