Updated: 22 Jan 2019
View Menu

Aama ippo enna sonna konja nerathukku munnaala Memes Images (1737) Results.

comedians Goundamani: Senthil breaks a mandle - மேன்டிலை உடைக்கும் செந்தில்

Filmவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)
Dialogueஎன்னண்ணே ? உடைச்சிபுட்டிங்க ?
ennane udaichiputtinga ?

heroes Kamal: Kamal Haasan And Prakash Raj - கமல்ஹாசனும் பிரகாஷ் ராஜும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueமரியாதை இல்லாம ஒக்காந்திருக்க என்ன பழக்கம் இது
mariyathai illama okkaanthirukka enna palakkam

heroes Sathyaraj: Drinking sathyaraj - குடிக்கும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueஎன்ன தடுமாறுது.. வயசாயிருச்சில்ல? இல்ல.. மப்பு !
enna thadumardhu vayasayiruchilla ? aa.. illa mappu

heroes Sathyaraj: Sathyaraj dominates manivannan - மணிவண்ணனை அதிகாரம் செய்யும் சத்தியராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueசரி.. இப்போ கள்ளு குடிச்சா எப்படி வாய துடைப்ப ?
sari ippo kallu kudicha eppadi vaya thudaippa

heroes Sathyaraj: Sathyaraj decrease his respect - மரியாதையை குறைக்கும் சத்யராஜ்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueமுட்டுதுங்களா கொஞ்சம் தள்ளி நிக்க வேண்டியதுதான மேல வந்து ஏறினா ?
muttudhungala konjam thalli nikka vendiyadhu dhana mela vandhu erina ?

heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்யராஜும் மணிவண்ணனும்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueநாம முன்னுக்கு வரணும்ன்னா நாய் என்ன மனுஷன் என்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கணும்
nama munnukku varanum na nai enna manushan enna eari midhichittu poitte irukkanum

heroes Kamal: Kamal Haasan Asking To Crazy Mohan - கமல்ஹாசன் கிரேஸி மோகனிடம் கேட்கிறார்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஎன்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற
ennaayaa loosu maathiri sirichitte irukkura

villains prakash_raj: Kamal Haasan And Prakash Raj - கமல்ஹாசனும் பிரகாஷ் ராஜும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueசோ மாமனாரை காலிங் மாமு
so maamanaar calling maamu

comedians Vadivelu: Vadivelu Scolding Ramesh Kanna - வடிவேலு ரமேஷ் கண்ணாவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅடப்பாவி சண்டாளா நீயா டா என்னை கொல்ல வந்த
adappaavi sandaala neeya daa ennai kolla vantha

comedians other_comedians: Charli With Weapon - ஆயுதமுடன் சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueபாஸ்க்கு தெரியாம அவங்க பின்னாடியே பாலோவ் பண்றாங்களே
bossukku theriyaama avanga pinnaadiye follow panraangale

comedians Vadivelu: Vadivelu Shocking Scene - வடிவேலு அதிர்ச்சி காட்சி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஆமா கோபாலு
aamaa gopalu

comedians other_comedians: Charli Looking - சார்லி பார்த்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஆமா நீங்க யாரு
Aamaa Neenga Yaaru

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஎன்னது ஒய்ப்பாவா
ennathu oyppaavaa

comedians Vadivelu: Vadivelu Introdutes Vijay And Surya - வடிவேலு விஜய் மற்றும் சூர்யாவை அறிமுகப்படுத்துதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅவனுங்க தான் நாம புதுசா வேலைக்கு வெச்சிருக்கிற அப்பரசண்டிக
avanugnka thaan naama puthusha velaikku vechchirukkira apparasantiga

heroes Vijay: Vadivelu And Vijay - வடிவேலு மற்றும் விஜய்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் என்னடா இங்கே மீடிங்க்கு
dei ennada inge meetingu

heroes Vijay: Vadivelu And Vijay - வடிவேலு மற்றும் விஜய்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஎன்னடா லுக்கு
ennada lookku

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஆமா இவர் பெரிய ஜமின்தாறு
aamaa ivar periya jaminthaaru

comedians Vadivelu: Vadivelu Yelling Charli - வடிவேலு சார்லியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஒரு ஆள் இவ்வளவு பெரிய சாமானை தனியவா தூக்கறது
oru aal ivvalavu periya chaamanai thaniyaava thookkarathu

comedians other_comedians: Ramesh Kanna And Charli - ரமேஷ் கண்ணா மற்றும் சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஎட்ரா வெளக்கெண்ணை
Etra Velakkennai

heroes Vijay: Vijay Scolding Charli - விஜய் சார்லியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஅது என்னடா கையில
adhu ennada kaiyila

comedians other_comedians: Charli With Castor Oil - விளக்கெண்ணெயுடன் சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஇவன்தான் எட்றா வெளக்கெண்ணைன்னு சொன்னான்
ivanthan yeda elakkennainnu Sonnan