comedians Santhanam: Old man on bed - படுக்கையில் வயதானவர்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | சுத்தி நின்னை எட்டிப்பார்க்கரதால சுடுகாடுன்னு நினைச்சிட்டார் போல |
comedians Santhanam: Santhanam shows his hand - கையை காட்டும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | தம்பி கையெல்லாம் ரத்தம் ஆயிருச்சி கழுவிகிட்டு வந்துடறேன் thambi kaiyellam rattham ayioruchi kaluvikittu vandhudaren |
comedians Santhanam: Santhanam scolding manobala - மனோபாலாவை திட்டும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | போடா போடா உன் மூஞ்சையெல்லாம் மூணு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல podaa poda un moonjai ellam moonu nimishathukku mela parkka mudiyala |
comedians Santhanam: Manobala teasing santhanam - சந்தானத்தை வம்பிழுக்கும் மனோபாலா
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | உன் பேச்சிலையே உன் தோல்வி பயம் தெரியுது un pechilaye un tholvi bayam theriyudhu |
comedians Santhanam: Santhanam anjali standing behind the wall - சுவருக்கு பின்புறமாக நிற்கும் சந்தானம் அஞ்சலி
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | உன்ன பார்த்ததுக்கே பேகான் ஸ்ப்ரே அடிச்ச கரப்பான் பூச்சி மாதிரி மயங்கி கிடக்கரானே unnai parthathukke begon spray adicha karappan poocchi madhiri mayangi kidakkarane |
comedians Santhanam: Santhanam and anjali on river - ஆற்றில் சந்தானமும் அஞ்சலியும்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம் unnodu vazhathane uyir vazhum porattam |
comedians Santhanam: Santhanam's servant says something - எதோ சொல்லும் சந்தானத்தின் அடியாள்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வழக்கம்போல ஏதாவது ஒரு இளிச்சவாயன் வருவான் வெச்சி செய்வோம் valakkam pola edhavadhu oru ilicha vayan varuvan vechi seivom |
comedians Santhanam: Santhanam getting ready to fight - சண்டைக்கு தயாராகும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வாத்தியாரே நீங்க அடிச்சி கிழிச்சதெல்லாம் எங்களுக்கு தெரியும் vathiyare neenga adichi kizhichadhellam engalukku theriyum |
comedians Santhanam: Santhanam refuses an old man gift - தாத்தாவின் பரிசை மறுக்கும் சந்தானம்
Film | கலகலப்பு ( kalakalappu ) |
---|---|
Dialogue | வேணா தாத்தா செயின் இல்லாம பார்த்தா நீ தோட்டக்காரன் மாதிரியே இருப்ப venam thatha chain illama partha nee thottakkaran madhiriye iruppa |
heroes Ajithkumar: Ajith questioning to soori about his dress - சூரியிடம் அவர் உடையை பற்றி கேள்வி கேட்கும் அஜித்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | நீங்க ஏன் சார் சுடிதார் போட்டிருக்கீங்க ? neenga en sir chudithar pottirukkinga |
heroes Ajithkumar: Parotta soori challenging shruthi hasan - ஸ்ருதி ஹாசனிடம் சவால்விடும் பரோட்டா சூரி
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | என்னை தாண்டி என் ஆளு மேல கை வெச்சி பாரு ennai thandi en aalu mela kai vechi paru |
heroes Ajithkumar: Ajith speaking on phone - போனில் பேசும் அஜித்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | அவங்களால நீ பொறந்த |
heroes Ajithkumar: Appukutti say something about ajith - அஜித்தை பற்றி சொல்லும் அப்புக்குட்டி
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | ஏன்னா அதெல்லாம் பண்றதே அவன்தான் en na adhellam pandradhe avandhan |
heroes Ajithkumar: Man talking with ajith - அஜித்திடம் பேசும் மனிதன்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | நாங்கல்லாம் நீ தூக்கி வளர்த்த குழந்தைங்க வேதாளம் nangalam nee thookki valartha kulandhaigal vedhalam |
heroes Ajithkumar: Rowdy points his drumstic - முருங்கைகாயை காட்டும் ரவுடி
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | சாம்பார்ல முருங்கைகாய முழுசா போட்டிருக்காங்க sambarla murungai kaya mulusa pottirukkanga |
heroes Ajithkumar: Ajith says hi - கைகாட்டும் அஜித்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | வேதாளம் பங்கு vedhalam pangu |
heroes Ajithkumar: Climax villan dialogue - க்ளைமேக்ஸ் வில்லன் வசனம்
Film | வேதாளம் ( vedhalam) |
---|---|
Dialogue | டேய் டேய் நீ அடிச்சது கூட வலிக்கல நீ நடிக்கற பாரு அதான் டா வலிக்குது dei dei nee adichadhu kooda valikkala da nadikkara paru adhan valikkudhu |
heroes vijaysethupathi: Aruldass torturing bobby simha - பாபி சிம்ஹாவை கொடுமைப்படுத்தும் அருள்தாஸ்
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | ஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டுது en en indha moonjila romance ey vara mattudhu |
heroes vijaysethupathi: Vijay sethupathi taking class - பாடம் நடத்தும் விஜய் சேதுபதி
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | முதல் விதி அதிகாரத்தில் கைவைக்க கூடாது mudhal vidhi adhigarathil kai vaikka koodadhu |
heroes vijaysethupathi: Aruldass torturing bobby simha - பாபி சிம்ஹாவை கொடுமைப்படுத்தும் அருள்தாஸ்
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | ஏன் ஏன் yean yean |
heroes vijaysethupathi: Speaking ratharavi - பேசும் ராதாரவி
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | கண்டிச்சிக்க உன்ன இப்போ யார்யா கேட்டா ? kandichikka unna ippo yarya ketta |
heroes vijaysethupathi: Ratharavi explains - விளக்கம் சொல்லும் ராதாரவி
Film | சூது கவ்வும் ( soodhu kavvum) |
---|---|
Dialogue | உங்கப்பனால கட்சிக்கு ஏகப்பட்ட நஷ்டம் ungappanala katchikku egappatta nashtam |