Updated: 22 Jan 2019
View Menu

என்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற Memes Images (319) Results.

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Sathish - சிவகார்த்திகேயனும் சதீஷும்

Filmரெமோ ( Remo)
Dialogueஇவன எங்கயுமே பாக்க முடியாத மாதிரி இருக்கானே
ivana engayume paakka mudiyatha maathiri irukkaane

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Yogi Babu - சிவகார்த்திகேயனும் யோகி பாபுவும்

Filmரெமோ ( Remo)
Dialogueஒய் டேல பாத்தா மில்க் மாதிரி இருக்க
ooi dayla paaththaa milk maathiri irukka

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And Yogi Babu - சிவகார்த்திகேயனும் யோகி பாபுவும்

Filmரெமோ ( Remo)
Dialogueநைட்ல பாத்தா சில்க் மாதிரி செம்மையா இருக்க
nightla paaththaa silk maathiri semmaiyaa irukka

comedians other_comedians: Yogi Babu Angry Scene - யோகி பாபு கோவமான காட்சி

Filmரெமோ ( Remo)
Dialogueஎன் மூஞ்ச பாத்தா சேட்டு மாதிரியா இருக்கு
en moonjiya paaththa settu maathiriyaa irukku

comedians Vadivelu: Vadivelu And His Brother - வடிவேலுவும் அவரது சகோதரரும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueபழைய மாதிரியே அண்ணன்னே ஆரம்பி
palaiya maathiriye annanne aarambi

comedians Vadivelu: Vadivelu And Shobana - வடிவேலுவும் ஷோபனாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎப்படி இப்ப பஞ்சாயத்துல உங்கள கும்முனாங்களே அந்த மாதிரியா
eppadi ippa panjaayathula ungala kummunaangale antha maathiriyaa

comedians Vadivelu: Vadivelu And Thambi Ramaiah - வடிவேலுவும் தம்பி ராமையாவும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஉங்கள மாதிரி கருப்பான நாட்டுக்கட்டை பீசுங்கள எல்லாம் பாத்துட்டா
ungala maathiri karuppaana naattukatti peesungala ellam paaththuttaa

comedians other_comedians: Thambi Ramaiah And His Friends - தம்பி ராமையாவும் அவரது நண்பர்களும்

Filmசில்லுனு ஒரு காதல் ( Sillunu Oru Kaadhal)
Dialogueஎன்னடா ரேசன் கடையில சீனிக்கு நிக்குற மாதிரி
ennadaa resan kadaila seenikku nikkura maathiri

comedians Vadivelu: Vadivelu Kabaddi Comedy - வடிவேலு கபடி காமெடி

Filmபம்பர கண்ணாலே ( Bambara Kannaley)
Dialogueஐயோ நாயை இழுத்த மாதிரி இழுத்துட்டு போறாளுங்க
ayyo naayai iluththa maathiri iluthuttu poraalunga

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmபம்பர கண்ணாலே ( Bambara Kannaley)
Dialogueயோவ் என்னயா சிலை மாதிரி நிக்கிற
yow ennayaa silai maathiri nikkira

comedians Vadivelu: Vadivelu Auto Accident Comedy - வடிவேலு ஆட்டோ விபத்து காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueசுடுகாடு இருக்குற ஏரியாக்கு போகணும்
sudukaadu irukkura areakku poganum

comedians Vadivelu: Vadivelu Chicken 65 Comedy - வடிவேலு முக பாவனை

Filmதிவான் ( Diwan)
Dialogueபாத்தா பெரிய மனிசன் மாதிரி இருக்கீங்க
paaththaaperiya manisan maathiri irukkeenga

comedians Vadivelu: Vadivelu And Madhan Bob - வடிவேலுவும் மதன் பாப்பும்

Filmதிவான் ( Diwan)
Dialogueபாருப்பா லூசுத்தனமா பேசிக்கிட்டு இருக்கான்
paaruppaa loosuthanamaa pesikittu irukkaan

comedians Vadivelu: Vadivelu And Labours - வடிவேலுவும் வேலையாட்களும்

Filmதிவான் ( Diwan)
Dialogueயார் யாரை எங்கெங்க நிப்பாட்னேனோ அங்கங்க குத்துகல்லு மாதிரி ஸ்டெடியா நிக்கணும்
yaar yaarai engenga nippaateno anganga kuththukallu maathiri studyaa nikkanum

comedians Vivek: Vivek And Dhanush - விவேக்கும் தனுஷும்

Filmபடிக்காதவன் ( Padikathavan)
Dialogueஎன்ன பாஸ் இது கோடாரியை கோல்ட் பிஸ்கட் மாதிரி குத்தி வெச்சிருக்கிங்க
enna boss ithu kodariyai gold biscut maathiri kuththi vechirukkinga

comedians Vivek: Vivek And His Friends - விவேக்கும் அவரது நண்பர்களும்

Filmதுள்ளல் ( Thullal)
Dialogueதெரு பேருல இருக்குற ஜாதியை எல்லாம் எடுத்தாலும் ஜாதி பேரை வெச்சிக்கிட்டு இப்படி தெரு தெருவா தொரத்துரீங்களே இது நல்லா இருக்கா டா
theru perula irukkura jaathiyai ellam eduththaalum jaathi perai vechikittu ippadi theru theruvaa thoraththureengale ithu nallaa irukkaa daa

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஅதே கம்பீரத்தை யாரோ எவரோ மாதிரி மெயின்டைன் பண்ணு
athe kambeerathai yaaro evaro maathiri maintain pannu

comedians Vadivelu: Vadivelu And Sundar C - வடிவேலுவும் சுந்தர் சி யும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஎன்னை பார்த்து வாழ்வே மாயம் கமல் ஹாசன் மாதிரியே இருக்கேன்னு ஒரு பிட்டை போட்டான்
ennai paarthu vazhve maayam kamal haasan maathiriye irukkennu oru bittai pottaan

comedians Vadivelu: Vadivelu And A Boy - வடிவேலுவும் ஒரு சிறுவனும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueகுடத்தை குப்புற வெச்சி அடிக்கிற லூசு
kudathai kuppura vechchi adikkira loosu

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmநகரம் ( Nagaram)
Dialogueஎரும மாதிரி வளர்ந்திருக்க என்னாயா யோசனை சொல்ற
eruma maathiri valanthirukka ennaayaa yosanai solra

comedians Vadivelu: Vadivelu In Lady Getup - பெண் வேடத்தில் வடிவேலு

Filmநகரம் ( Nagaram)
Dialogueகரு கருன்னு கருப்பு நயன்தாரா மாதிரி இருக்கால்ல
karu karunnu karuppu nayanthaaraa maathiri irukkaalla