Updated: 22 Jan 2019
View Menu

ஆனா குடிச்சவன் ரோட்டுல சும்மா போறவனை தொந்தரவு பண்ணா வெளுத்து விட்டுடுவேன் Memes Images (171) Results.

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueசும்மா இருக்குறது என்னடா கஷ்டம் சும்மா எவன் வேணா இருக்கலாம் டா
summa irukkurathu ennada kastam summa evan venaa irukkalaam da

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஒருமணிநேரம் நீ சும்மா இருக்க
oru mani neram nee summa irukka

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஅப்படி நீ சும்மா இருந்திட்டின்னா வாழ்நாள் பூரா நான் உனக்கு சும்மா வேலை பாக்குறேன்
appadi nee summa irunthittinna vaazhnaal pooraa naan unakku summa velau paakkuren

comedians Vadivelu: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஎவ்வளவு நேரம் ஆச்சி
evvalavu neram aachi

comedians Vadivelu: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஎலே புளிமூட்டை கடைக்கு வந்து அரிசி கொடு பருப்பு கொடுன்னு வாங்க தெரியுதுல்ல
yele pulimootai kadaiku vanthu arisi kodu paruppu kodunnu vaanga theriyuthulla

comedians Vadivelu: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueயோவ் புளிமூட்டை உனக்கு மணி ஆர்டர் வந்திருக்கு கையெழுத்து போடு
yow pulimoottai unakku money order vanthirukku kaiyezhuthu podu

comedians Vadivelu: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஏய் ஒருமணிநேரம் சும்மா இருக்கணும்
yei oru mani neram summa irukkanum

comedians Vadivelu: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueவேணும் கொடு
venum kodu

comedians other_comedians: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஅரைமணிநேரம் ஆச்சி
arai mani neram aachi

comedians Vadivelu: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஏன்டா டேய் முகூர்த்த நேரம் முடியப்போகுது
yenda dei muhurtha neram mudiyappoguthu

comedians other_comedians: Chelladurai Face Reaction - செல்லதுரை முக பாவனை

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueசும்மா உக்காந்துட்டு இருக்கேன்
summa ukkanthuttu irukken

comedians Vadivelu: A Man Beating To Chelladurai - ஒருவர் செல்லதுரையை அடித்தல்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueசும்மாவா
summa va

comedians Vadivelu: Vadivelu Summa Comedy - வடிவேலு சும்மா காமெடி

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueபத்து நிமிசத்துல நிலக்கதவு வரல மவனே நீ இந்த ஊருலயே இருக்க மாட்ட
paththu nimisathula nilakkathavu varala mavane nee intha oorulaye irukka maatta

comedians Vadivelu: Vadivelu And Chelladurai - வடிவேலுவும் செல்லதுரையும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueகொஞ்ச நேரம் கூட என்னால சும்மா இருக்க முடியாதுப்பா
konja neram kooda ennala summa irukka mudiyathuppa

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueசும்மா விளையாடாதிங்க
summa vilaiyaadaathinga

comedians Goundamani: Goundamani Scolding To Jayaram - கவுண்டமணி ஜெயராமை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஆனா பம்பாய் காரி வந்து இறங்குனவுடனே அவள பார்த்த பாரு ஒரு பார்வை கரண்டு கம்பத்தை நாய் பார்த்த மாதிரி ச்சை
aana bombay kaari vanthu irangunavudane avala paartha paaru oru paarvai karandu kambathai naai paartha maathiri chai

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஆனா அதனால உனக்கு எந்த பிரச்சனையும் வந்துடக்கூடாது பாரு
aana athanaala unakku entha pirachanaiyum vanthuda koodathu paaru

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueசாம்பார் வாசனை சும்மா கமகமன்னு அடிக்குது அண்ணா
samayal vaasanai summa gamagamannu adikuthu anna

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉனக்கு எந்த செட்டப்ல இவர் தாத்தா ஆனாரோ அதே செட்டப்ல தான் எனக்கு இவர் சித்தப்பா ஆனார்
unakku entha setup la ivar thaththa aanaaro athe setup la thaan enakku ivar chithappa aanar

comedians Vadivelu: Vijay Beating To Vadivelu - விஜய் வடிவேலுவை அடித்தல்

Filmசுறா ( Sura)
Dialogueபோயிருவேன் டா ஆனா நீ ரெண்டு பாடிய தூக்க வேண்டியிருக்கும் சொன்னா கேள்றா
poyiruven da aanaa nee rendu body ah thookka vendiyirukkum sonna kelra