Updated: 22 Jan 2019
View Menu

vantha rajavathaan varuven Memes Images (170) Results.

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmமுருகா ( Muruga)
Dialogueஎந்த லக்கேஜ் வந்தாலும் கிலோவுக்கு ஒரு ரூபாய்ன்னு போட்டிங்கன்னா எப்படி கடனை அடைக்கிறது எப்படி கம்பெனிய டெவலப் பண்றது
entha luggage vanthaalum kilo ku oru roobainnu pottinganna eppadi kadanai adaikkirathu eppadi company ah develop panrathu

comedians Vadivelu: Vadivelu Manda Bathram Comedy - வடிவேலு மண்ட பத்ரம் காமெடி

Filmமுருகா ( Muruga)
Dialogueவந்தாப்ல இருந்து நாங்க நாங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்குறியே நீங்க எத்தனை பேருடா இருக்குறீங்க
vanthaapla irunthu naanga naangannu sollikittu irukkuriye neenga eththanai peruda irukkureenga

comedians Vadivelu: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஹோட்டலுக்குள்ள வந்த உடனே வேற இடம் பாருங்கன்னா போயிருப்போம் அதை விட்டுப்புட்டு செக்கப்பு என்கிட்ட
hotel kulla vantha udane vera idam paarunganna poyirukkum athai vittuputtu checkup enkitta

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎங்க ஊருல சார் இருமல் வந்தா பேதி வரும் பேதி வந்தா இருமல் வரும்
enga oorula sir irumal vantha bethi varum bethi vantha irumal varum

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅவருக்கு பேதி வந்தா இருமல் வரும் இருமல் வந்தா பேதி வரும்
avarukku bethi vantha irumal varum irumal vantha bethi varum

comedians Vadivelu: Vadivelu Pickpocket Comedy - வடிவேலு பிட்பாக்கெட் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueவெள்ளிக்கிழமை ஆனா கோயிலுக்கு போயிட்டு 10 கிலோ மீட்டர் நடந்தே வருவேன்னு உனக்கு தெரியாது
vellikkizhamai aana koyilukku poyittu 10 kilo meter nadanthe varuvennu unakku theriyaathu

comedians Vadivelu: Vadivelu And His Soldiers - வடிவேலுவும் அவரது வீரர்களும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவருடம் முழுவதும் வந்தாலும் மன்னரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடிகிறதா உங்களால்.. வீணர்களே உங்களுக்கு பெயர் வீரர்களா
varudam muzhuvathum vanthaalum mannarin vegathirkku eedu kodukka mudigirathaa ungalaal veenargale ungalukku peyar veerargala

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅப்படியே வந்தால் என்ன அவனை புற முதுகு காட்டி ஓட வைப்பான் இந்த புலிகேசி
appadiye vanthaal ena avanai pura muthugu kaatti oda vaippan intha pulikesi

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவந்த புறாவை தாங்கள் வறுத்தா தின்பது
vantha puravai thaangal varuthaa thinbathu

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇது வந்த பாதை
ithu vantha paathai

comedians Vadivelu: Vadivelu And Manobala - வடிவேலுவும் மனோபாலாவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவாடகைக்கு சென்ற யானை வந்தவுடன் இவனை மிதித்து பிதுக்கி விடுங்கள்
vaadagaikku chendra yaanai vanthavudan ivani mithithu pithukki vidungal

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueகேவலம் எறும்பை சின்னமாக வைத்துக்கொண்டு இவன் விடும் சத்தத்திலே என் இரத்தமெல்லாம் சட்டென்று நிற்கிறதைய்யா இதில் யுத்தமென்று ஒன்று வந்தால் என்ன ஆகும்
kevalam erumbai chinnamaaga vaithukondu ivan vidum saththathile rathamellam sattendru nirkirathaiyya ithil yuthamendru ondru vanthaal enna aagum

comedians Vadivelu: Vadivelu At Jail - சிறையில் வடிவேலு

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன்னை ஏன் பிடித்து வந்தார்கள் எதற்கு வெளுக்கிறார்கள் என்று கூட தெரியவில்லையே
ennai yen pidithu vanthaargal endru etharku velukkiraargal endru kooda theriyavillaiye

comedians Vadivelu: Vadivelu And Bear - வடிவேலுவும் கரடியும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueவந்தபாதை வேறு மறந்துவிட்டதடா சொக்கநாதா
vanthapaathai veru maranthuvittathada chokkanaathaa

comedians Vadivelu: Vadivelu And Manobala - வடிவேலுவும் மனோபாலாவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஎன் குல விளக்கே நீ எப்போதடா வந்தாய்
en kula vilakke nee eppothada vanthaai

comedians Vadivelu: Vadivelu And Manobala - வடிவேலுவும் மனோபாலாவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅட கூறுகெட்ட கொங்கா கொல்லனே இதை வந்தவுடனேயே சொல்லக்கூடாதா
ada kooruketta konga kollane ithai vanthavudaneye sollakkoodaatha

comedians Vadivelu: Vadivelu And Postman - வடிவேலுவும் தபால்காரரும்

Filmகற்க கசடற ( Karka Kasadara)
Dialogueஎன் பொண்டாட்டிக்கு லெட்டர் வந்தா நீ அவ கிட்டல்ல கொடுக்கணும்
en pondatti ku letter vantha nee ava kittalla kodukkanum

comedians Goundamani: Goundamani Scolding To Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் நாயே நீயா இந்த நேரத்துல இங்க எங்கடா வந்த
dei naaye neeya intha nerathula inga engada vantha

comedians Goundamani: Goundamani And Jayaram - கவுண்டமணியும் ஜெயராமும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueகோவம் வந்தா நீங்க அரிவாளை எடுத்து வெட்டிப்புடுவீங்களா
kovam vanthaa neenga arivaalai eduthu vettupuduveengala

comedians Goundamani: Senthil Crying - செந்தில் அழுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueதீபாவளி பண்டிகை வந்தா சட்டை துணியெல்லாம் வாங்கிக்கொடுப்பியே இனிமே யார் தாத்தா எடுத்துக்கொடுப்பா
deepavali pandigai vanthaa sattai thuniyellam vaangikoduppiye inime yaar thaththa eduthukoduppa

comedians Goundamani: Goundamani And Ladies - கவுண்டமணியும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇப்பல்லாம் சண்டை வந்தா ஆம்பளைங்க அம்மா வீட்டுக்கு போயிடுறானுங்களா
ippallam sandai vantha aambalainga amma veetukku poyiduraanungala

comedians Vadivelu: Vadivelu Looking To Tamanna - வடிவேலு தமன்னாவை பார்த்தல்

Filmசுறா ( Sura)
Dialogueநினைத்தேன் வந்தாய் 100 வயது
ninaithen vanthai 100 vayathu