Updated: 22 Jan 2019
View Menu

aval varuvala Memes Images (289) Results.

heroes Vijay: Vijay Scolding To Neepa - விஜய் நீபாவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇப்ப நான் உன்கிட்ட டீ கேட்டேனா. அதான் பாஸ் என் பூங்கொடிங்கறது
ipa naan unkitta tea ketenaa. athaan boss en pongodingarathu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஐயா இவள அந்த வீட்டுலையே பிரகனென்ட் ஆக்கிருக்காரு
ayya ivala antha veetulaiye pregnant aakkirukkaaru

heroes Vijay: Vijay Looking - விஜய் பார்த்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎன்னது பிரகனென்டா
ennathu preganetaa

comedians Vadivelu: Vadivelu And Neepa - வடிவேலுவும் நீபாவும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஐயோ அது பிரகனென்ட் இல்ல பர்மநென்ட். பிரகனென்ட்ன்னா புள்ளதாச்சின்னு அர்த்தம்
ayyo athu pregnant illa permanet. pregnantnnaa pullathaachinnu artham

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueடேய் அம்மாவாச. என்ன பாஸ்
dei ammavasa. enna boss

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎன்னது என் பூங்கொடி உங்க கனவுல வந்தாளா.ஏண்டி எனக்கு நிச்சயம் பண்ணிட்டு எல்லார் கனவுலையும் போயிட்டு இருக்கியா நீ
ennathu en pongodi unga kanavula vanthaala. yendi enakku nichchayam pannitu ellar kanavulaiyum poyitu irukkiyaa nee

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅம்முகுட்டியா எனக்கு பக்கோன்னு ஆயிடிச்சி
ammukutty enakku bakkonnu aayidichi

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎழுப்பி விட்டாளா அப்ப தூங்கிகிட்டா இருந்திங்க என்ன பாஸ் அவ வர நேரத்துலயாவது முழிச்சிருக்க வேணாமா
eluppi vittaala appa thungikittaa irunthinga enna boss ava vara nerathulaiyavathu mulichirukka venamaa

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueதூங்குனா தான் டா கனவு வரும் லூசு பயலே
thungunaa thaan daa kanavu varum loosu payale

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅப்படில்ல பாஸ் முழிச்சிருக்கும் போதும் கனவு வரணும் அத தான் உண்மையான காதல்ங்கிறான் பாரதியார்
appadi illa boss mulichirukkum pothum kanavu varanum atha thaan unmaiyana kaathalgiraan barathiyaar

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாரதியாரா பாரதிராஜாவா
barathiyaara barathirajavaa

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாவம் அவரே கன்பீஸ் ஆயிட்டாரு
paavam avare confuse aayittaaru

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueகாதல்ங்கிறது பஸ்ல போறது புடிக்கலனா இடைல இறங்கிரலாம்
kaathalgirathu busla porathu pudikkalanaa idaila erangiralaam

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueகல்யாணம்ங்கிறது பிளைட்ல போற மாதிரி புடிக்கலன்னா இடைலல்லாம் எறங்க முடியாது டங்குவார் அந்துரும்
kalyanamgirathu flightla pora maathiri pudikalannaa idailallaam eranga mudiyathu danguvaar anthurum

comedians Vadivelu: Vijay Scolding To Vadivelu - விஜய் வடிவேலுவை திட்டுதல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueடேய் என்னடா ஏர்போர்ட்ல நிக்குற மாதிரி நிக்குற
dei ennad airportla nikkura maathiri nikkura

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇல்ல பாஸ் இதுல இருக்குற பேர பாத்தா அவங்களே வந்துடுவாங்களே அதுக்கு தான் இந்த செட்டப்பு
illa boss ithula irukkura pera paaththaa avangale vanthuduvaangale athukku thaan intha setup

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஎந்த பொண்ணு போன்ல பேசுறாளோ
entha ponnu phonela pesuraalo

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueநீ டக்குன்னு போட்டோ எடுத்துடுற அவ தான் அம்முகுட்டி
nee takkunnu photo eduthudur ava thaan ammukutty