Updated: 22 Jan 2019
View Menu

Tamanna Memes Images (253) Results.

heroines Tamannabhatia: Tamanna Makeup Comedy - தமன்னா ஒப்பனை காமெடி

Filmசுறா ( Sura)
Dialogueஓ கடல் மாதா இந்த அபிலைய ஏத்துக்க
o kadal matha intha abilaiya yethukka

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னப்பா ஐ லவ் யூ சொல்ல வந்தவ கடலுக்குள்ள சாகப்போறாப்பா
ennappa i love you solla vanthava kadalukulla saagaporappa

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueரெண்டும் ஒன்னுதான் விடு
rendum onnu than vidu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueயப்பா விளையாட்டா பேசாம அந்த பொண்ணை காப்பாத்துய்யா
yappa vilaiyaattaa pesaama antha ponnai kaappaathuyya

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஒரு பொண்ணோட உசுரை பத்தி என்னைய மாதிரி ஒரு இளைஞனுக்கு தான்ப்பா தெரியும்
oru ponnoda usurai pathi ennaiya maathiri oru ilaignanukku thaanpa theriyum

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueநான் சாகப்போறேன் என் ரமேஷ் இல்லாம என்னால வாழ முடியாது
naan saagaporen en ramesh illama ennala vaazha mudiyaathu

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னா அந்த புள்ளைய கூட்டிக்கிட்டு தண்ணிக்குள்ள போயிட்டான்
enna antha pullaiya koottikittu thannikulla poyittaan

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஇந்தாம்மா
inthaamma

comedians other_comedians: Suruli Manohar Smiling - சுருளி மனோகர் புன்னகைத்தல்

Filmசுறா ( Sura)
Dialogueஆம்புலென்ஸ் எல்லாம் ஆம்பளைங்களுக்கு பொம்பளைங்களுக்கு மொதல்ல முதலுதவி பண்ணனும் தம்பி
ambulance ellam aambalaingalukku pombalaingalukku mothalla muthaluthavai pannanum thambi

comedians other_comedians: Suruli Manohar Smiling - சுருளி மனோகர் புன்னகைத்தல்

Filmசுறா ( Sura)
Dialogueஇப்படியே அமுக்கிக்கிட்டு இருந்தா குடிச்ச தண்ணியெல்லாம் வாய் வழியா வெளிய வந்துரும் தம்பி
ippadiye amukkikittu irunthaa kudicha thanniyellam vaai vazhiyaa veliya vanthurum thambi