Updated: 22 Jan 2019
View Menu

Goundamani comedy Memes Images (10762) Results.

comedians other_comedians: Black Girl - கருப்பு பெண்

Filmமகுடம் ( Magudam)
Dialogueமாமோவ்வ்
mamovv

comedians Goundamani: Goundamani Crying Scene - கவுண்டமணி அழும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueமாப்ள அழாதிங்க எங்க பொண்ண கட்டிகிட்டதால பெரிய தியாகி ஆயிட்டிங்க
mapla azhadhinga enga ponna kattikittadhala periya thiyagi ayittinga

comedians Goundamani: Goundamani Shocking Scene - கவுண்டமணி அதிர்ச்சி காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueமாப்ள உங்க அழகு மணி வந்திருக்கு பாக்கல
mapla unga azhagu mani vandhirukku pakkala

comedians Goundamani: Goundamani Looking Scene - கவுண்டமணி பார்க்கும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueம்ம்மோஓஓஓஓஒ
mmmmmoooo

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmமகுடம் ( Magudam)
Dialogueநீங்க எந்த மாதிரி மூஞ்சி எதிர்பாக்குரிங்க
neenga endha madhiri moonji edhirpakkuringa

comedians other_comedians: Manorama Talking To Goundamani Scene - மனோரமா கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueபேரு வைக்கும்போது குப்புற படுத்திருந்தானாம்
peru vaikkumbodhu kuppura paduththirundhaanaam

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmமகுடம் ( Magudam)
Dialogueபோட்டோ வா நான் பார்த்ததே இல்லையே
photo va nan parthadhe illaiye

comedians Goundamani: Goundamani Looking Scene - கவுண்டமணி பார்க்கும் காட்சி

Filmமகுடம் ( Magudam)
Dialogueபோட்டோவையே இந்த பார்வை பாக்கறாங்களே பொண்ணு கிடைச்சா விடுவானுங்களா
photovaiye indha parva pakkaranungale ponnu kidaicha viduvanungala

comedians Senthil: Senthil And His Sister - செந்தில் மற்றும் அவரது தங்கை

Filmமகுடம் ( Magudam)
Dialogueதங்கச்சி அங்க பார்த்தியா மாப்ள உனக்காக காத்துகிட்டு இருக்காரு
thangachi anga parthiya mapla unakkaga kaathukittu irukkaru

comedians other_comedians: A Man Looking Scene - ஒரு மனிதர் பார்த்தல்

Filmகன்னி ராசி ( Kanni Rasi)
Dialogueபெரியவரே
periyavare

comedians Goundamani: Goundamani Looking - கவுண்டமணி பார்த்தல்

Filmகன்னி ராசி ( Kanni Rasi)
Dialogueகிழவனாரே
kilavanaare

comedians Goundamani: Goundamani And Shopkeeper - கவுண்டமணி மற்றும் கடைக்காரர்

Filmகன்னி ராசி ( Kanni Rasi)
Dialogueஎத பார்த்துடா கெழவன்னு சொன்ன
edha parthuda kelavannu sonna

comedians Goundamani: Goundamani And Shopkeeper - கவுண்டமணி மற்றும் கடைக்காரர்

Filmகன்னி ராசி ( Kanni Rasi)
Dialogueபிஸ்தா சாப்பிடுற அளவுக்கு நான் என்ன மஸ்தானா
pistha sappidura alavukku nan enna masthana

comedians Goundamani: Goundamani Looking - கவுண்டமணி பார்த்தல்

Filmகன்னி ராசி ( Kanni Rasi)
Dialogueநல்லவாயன் சம்பாதிக்கறதை நார வாயன் தின்னுறான்
nallavayan sambadhikkaradha nara vayan thinnuran

comedians Goundamani: Goundamani Respects His Own Photo - தன் படத்திற்கு தானே மரியாதை செய்யும் கவுண்டமணி

Filmகன்னி ராசி ( Kanni Rasi)
Dialogueஎப்பா கோபிகிருஷ்ணா
eppa gopikrishna

comedians Goundamani: Goundamani Terror Face - கவுண்டமணியின் பயங்கர முகம்

Filmகன்னி ராசி ( Kanni Rasi)
Dialogueடேய் லக்ஷ்மிபதி
dei lakshmipathi

comedians Goundamani: Goundamani And His Wife - கவுண்டமணி மற்றும் அவரது மனைவி

Filmகன்னி ராசி ( Kanni Rasi)
Dialogueஇது அநியாயம் அக்ரமம்
idhu aniyayam akramam

comedians Goundamani: Goundamani And Prabhu - கவுண்டமணி மற்றும் பிரபு

Filmகன்னி ராசி ( Kanni Rasi)
Dialogueடேய் உங்கக்காவுக்கு சூப் வைக்க தெரியும்னே இப்பதான்டா தெரியுது
dey ungakkavukku soup vaikka theriyumne ippadhanda theriyudhu