Updated: 22 Jan 2019
View Menu

Dei nee innam pogalayaa Memes Images (1318) Results.

comedians Vadivelu: Vadivelu In Pitiful Condition - பாவமான நிலையில் வடிவேலு

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் நான் பெய்ண்ட தான்டா எடுக்க சொன்னேன்
dei naan painta thaandaa edukka sonnen

comedians other_comedians: Ramesh Kanna Talking - ரமேஷ் கண்ணா பேசுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் அது பெய்ன்ட் இல்லைடா அந்த ஆளோட ஒரிஜினல் கலர்
dei athu paint illaida antha aaloda original color

heroes Vijay: Vijay Feeling - கவலையில் விஜய்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் என்ன பீலிங்கா
dei enna feeilinga

comedians Vadivelu: Vadivelu Warning To Ramesh Kanna - வடிவேலு ரமேஷ் கண்ணாவை எச்சரித்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueபர்னிச்சர் மேல கைய வெச்சே மொதோ டெட் பாடி நீதான் டா
furniture mela kaiya vecha modho dead body neethan daa

comedians Vadivelu: Charli And Vadivelu - சார்லி மற்றும் வடிவேலு

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் தொடடா
dei thodada

comedians Vadivelu: Vadivelu Scolding Surya - வடிவேலு சூர்யாவை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueடேய் மெல்ல மெல்ல ஏன்னா செவுருக்கு வலிக்க போகுது
dei mella mella yennaa sevurukku valikka poguthu

comedians mayilsamy: Hot With Mixing Water - சரக்கும் தண்ணீரும் சேர்த்தால்

Filmசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)
Dialogue

comedians Vadivelu: Vadivelu respects his father - அப்பாவுக்கு மரியாதை கொடுக்கும் வடிவேலு

Filmமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)
Dialogueஅடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தா நீங்களே எனக்கு அப்பாவா பொறக்கணும்
adutha jenmam nu onnu irundha neengale enakku appava pirakkanum

comedians Vadivelu: Vadivelu at shop - கடையில் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueஉன் வேலைய நீ பாரு என் வேலைய நான் பாக்கறேன்
un velaiya nee paru en velaiya nan pakkaren

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த பார்டரை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரக்கூடாது
intha border ah thaandi neeyum varakoodathu naanum varakoodathu

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmவின்னர் ( Winner)
Dialogueநீயும் வரக்கூடாது
neeyum varakoodathu

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueடேய் கட்டதுரை நீ ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தா என் ஆளை அடிச்சி பாரு
dei katadurai nee oru appanukku piranthiruntha en aalai adichi paaru

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅடேங்கப்பா அடி கொடுத்த கைப்புள்ளக்கே உடம்புல இத்தனை காயம்ன்னா அடி வாங்கினவன் உயிரோட இருப்பான்னு நினைக்குறியா நீயி
adengappa adi kodutha kaipullaikke udambula iththanai kaayam na adi vaanginavan uyiroda iruppaan nu ninaikkuriya neeyi

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஏன்டா இந்த ஊரு இன்னமுமா நம்மளை நம்பிக்கிட்டு இருக்கு
yenda intha ooru innamuma nammalai nambikittu irukku

comedians Vadivelu: Vadivelu And M. N. Rajam - வடிவேலுவும் எம். என். ராஜமும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஏன்டா இளநீர் எடுத்து அடிக்கிறேனே விலகி நிக்க தெரியாது
yenda ilaneer eduthu adikkirene vilagi nikka theriyaathu

comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநீதான்
nee thaan

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueபச்சை மண்ணுப்பா நீயி
pachai mannupa neeyi

comedians Senthil: Omakuchi Narasimhan Speaking To Senthil Scene - ஓமக்குச்சி நரசிம்மன் செந்திலிடம் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueஎல்லா பேப்பர்சும் சரியா இருக்கும்போது ஏன் சார் ரிஜெக்ட் பண்ணுனிங்க
ella papersum sariya irukkumbodhu en sir reject pannuninga

comedians Goundamani: Goundamani Yelling To Omakuchi Narasimhan Scene - கவுண்டமணி ஓமக்குச்சி நரசிம்மனை திட்டும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueநாயே நாயே ஏன்டா குலைக்கற
naaye naaye enda kuraikkara

comedians Goundamani: Goundamani Says Good Morning Scene - கவுண்டமணி காலை வணக்கம் சொல்லும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueகுட் மார்னிங் ஆபிசர்
good morning officer