Updated: 22 Jan 2019
View Menu

Anne school ku neram aachchi anne Memes Images (3723) Results.

comedians Santhanam: Santhanam warns vimal - விமலை மிரட்டும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க
anji roovaikku iron pannina shirt ah pottukittu vandhu neenga allikkittu poyiruvinga

comedians Santhanam: Santhanam punch - சந்தானம் பஞ்ச்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueடேய் எனக்கு மர்டர் பண்றதெல்லாம் பவுடர் அடிக்கற மாதிரி
dei enakku murder pandradhellam powder adikkara madhiri

comedians Santhanam: Santhanam warns manobala - மனோபாலாவை எச்சரிக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎன் செல்லாக்குட்டிய அவ்ளோ சீக்கிரம் லவட்டிக்கிட்டு போக விட்ருவேனா
en challakkuttiya avlo seekkiram lavattikkittu poga vitruvena

comedians Santhanam: Santhanam beating his servant - அடியாளை அடிக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஏண்டா காட்டெரும

comedians Santhanam: Shocking santhanam - அதிர்ச்சியில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஹோட்டல்க்கு போயிருக்கான்னுதானே சொன்னேன்

comedians Santhanam: Vimal suspects santhanam - சந்தானத்தை பார்த்து சந்தேகப்படும் விமல்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஇதெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு
Idhellam nambara madhiriya irukku

comedians Santhanam: Santhanam criticise manobala - மனோபாலாவை கிண்டலடிக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஇந்த குச்சி ஐஸ் வைக்கபோற்குள்ள ஒளிஞ்சிகிட்டு யார்கூட ஐஸ்பாய் விளையாடுறான்
indha kucchi ice vaikkaporukkulla olinjikittu yaarkooda iceboy vilaiyaduran

comedians Santhanam: Siva asking ilavarasu - இளவரசுவிடம் கேட்கும் சிவா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஇந்த பேன்ட் என்கண்ணே வாங்குனிங்க ?
indha pant enganne vangininga

comedians Santhanam: Santhanam scolding an old man - தாத்தாவை திட்டும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஇந்த வெங்காய பேச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல
indha vengaya pechikku onnum kuraichal illa

comedians Santhanam: Santhanam pinches anjali's cheek - அஞ்சலி கன்னத்தை கிள்ளும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஇந்த வெட்டுப்புலிக்கு ஏத்த வெட்டுக்கிளி
indha vettupulikku ettha vettukkili

comedians Santhanam: Santhanam answering manobala - மனோபாலாவுக்கு பதில் சொல்லும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஜீப்ல வந்தா நடுத்தெருவுலதான் வரணும் நாலு வீட்டுக்குள்ள புகுந்தா வர முடியும் பால்காரரே
jeep la vandha nadu theruvula dhan varanum nalu veettukkulla pugundha vara mudiyum pal kaarare

comedians Santhanam: Santhanam standing on jeep - ஜீப்பின் மேல் நிற்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅப்டியே குத்தறேன் பாரு
apdiye kutharen paru

comedians Santhanam: Siva teasing ilavarasan - இளவரசனை மாட்டிவிடும் சிவா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueமாமாவுக்கு கோபம் வந்துருச்சி
mamavukku kobam vandhuruchi

comedians Santhanam: Santhanam making fun with a old man - பெரியவரை கிண்டலடிக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநம்ம வீட்டு பொண்ண தூக்க நம்ம வீட்டுக்கு வராம பக்கத்து வீட்டுக்கு போவாங்க
namam veettu ponna thookka namam veettukku varama pakakthu veettukka povanga

comedians Santhanam: Policeman points pistol on vimal - விமலை நோக்கி துப்பாக்கியை காட்டும் போலீஸ்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநன் குத்துறேன் டா அவன் கண்ண
nan kutharen da avan kanna

comedians Santhanam: Siva warns a policeman - போலீசை எச்சரிக்கும் சிவா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueபொய் சொல்லாத பொய் சொன்னா சாமி கண்ணை குத்திரும்
poi solladha poi sonna sami kannai kutthirum

comedians Santhanam: Santhanam feeling bad - வருத்தப்படும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசுகர் வந்தவன் பைல்ஸ் வந்தவன் பக்கவாதம் வந்தவன் எல்லாம் எனக்கு பாடி கார்ட்

comedians Santhanam: Angry santhanam - கோபமான சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஓவன் செல்லாக்குட்டிடா

comedians Santhanam: Santhanam scolding manobala - மனோபாலாவை திட்டும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueபோடா போடா உன் மூஞ்சையெல்லாம் மூணு நிமிஷத்துக்கு மேல பார்க்க முடியல
podaa poda un moonjai ellam moonu nimishathukku mela parkka mudiyala