Updated: 22 Jan 2019
View Menu

நம்ம சுகந்தி நிறைய கேம்ஸ் வெச்சிருக்கு Memes Images (138) Results.

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅதுசரி நம்மள பத்தி கேள்விப்பட்டிருப்பான்
athusari nammala pathi kelvipattiruppaan

comedians other_comedians: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநம்ம ஹோட்டல்ல ஏதுண்ணே கேமரா
namma hotel la yethunne camera

comedians other_comedians: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநம்ம கண்ணு தான்டா கேமரா எல்லார் கண்ணையும் அவன் மேல போகஸ் பண்ணுங்க டா
namma kannu thanda camera ellar kannaiyum avan mela focus pannunga da

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்ன எல்லாரும் நம்மளையே குறுகுறுன்னு பாக்குறாங்க
enna ellarum nammalaiye kurukurunnu paakkuraanga

comedians Vadivelu: Vadivelu Suitcase Comedy - வடிவேலு சூட்கேஸ் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநம்ம ஏரியாவுல இப்படியெல்லாம் படுக்க கூடாதே டா
namma area la ippadiyellam padukka koodathe da

comedians other_comedians: Vadivelu Vomit Comedy - வடிவேலு வாந்தி காமெடி

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஒரு கை நிறைய மண் புழுக்களை அள்ளி
oru kai niraiya man puzhukkalai alli

comedians Vadivelu: Vadivelu Looking To His Soldier - வடிவேலு அவரது வீரரை பார்த்தல்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஐயோ நம்மையே குறுகுறுவென்று பார்கின்றானே
ayyo nammaiye kurukuruvendru paarkiraane

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueபின்னாலே வரும் வீரர்கள் நமக்கு முன்னாலே வேகமாக போயி ஊருக்குள் நம்மளை பற்றிக்கூறி காறித்துப்பவைத்துவிடுவார்களைய்யா
pinnaale varum veerargal namakku munnaal vegamaaga poyi oorukkul nammalai patri koori kaari thuppa vaithuviduvaargalaiyya

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஅது உன்மேல எவ்வளவு பாசம் வெச்சிருக்கு தெரியுமா. ம்க்கும் எனக்கு தானே தெரியும் தொரத்துன தொரத்து
athu unmela evvalavu paasam vechirukku theriyumaa. mmkum enakku thaane theriyum thoraththuna thoraththu

comedians Goundamani: Goundamani Cooking Comedy - கவுண்டமணி சமையல் காமெடி

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபொம்பளைங்க சமாச்சாரம்ன்னு நாட்டுல ஒன்னு கூட கெடையாது புள்ளை பெக்குறது ஒன்னு தான் அதுல கூட பிப்டி பிப்டி நம்ம பாட்னர் டா
pombalainga samaacharamnu onnu kooda kedaiyaathu pullai pekkurathu onnu thaan athula kooda fifty fifty namma patnar da

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅந்த பொண்ணு நம்மளை பாத்து வருதுப்பா
antha ponnu nammala paathu varuthuppa

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueபையில வெச்சிருக்குறதை கந்துவட்டிக்காரன் பாத்தான்னா அப்படியே கவ்விக்கிட்டு போயிருவான்
paiyila vechirukkurathai kanthuvattikaaran paaththaanna appadiye kavvikittu poyiruvaan

comedians Vadivelu: Vadivelu Crying - வடிவேலு அழுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஐயோ நம்மளை பாத்தவுடனே இவன் மனசுல என்ன தோணுதோ
ayyo nammalai paathavudane ivan manasula enna thonutho

comedians Vadivelu: Vadivelu Bus Comedy - வடிவேலு பஸ் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநம்ம வண்டி தானான்னு ஒருதடவை பாத்துக்குவோம்
namma vandi thanannu oru thadavai paathukkuvom

comedians other_comedians: Vadivelu And Bonda Mani - வடிவேலுவும் போண்டா மணியும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇது சரிப்பட்டு வராது வழக்கம் போல நம்ம ரூட்டுல போனா தான் சரியா வரும்
ithu saripattu varaathu vazhakkam pola namma route la pona thaan sariya varum

comedians Vadivelu: Bonda Mani Speaking To Snake - போண்டா மணி பாம்புடன் பேசுதல்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueடேய் இவரு நம்மளை கொன்னுடுவாராம் உனக்கு சிரிப்பா இல்ல
dei ivaru nammalai konnuduvaaraam unakku sirippaa illa

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநம்மளை திருடன்ங்கிறான்யா
nammalai thirudangiraan ya

comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்

Filmவின்னர் ( Winner)
Dialogueடேய் டேய் டேய் நம்ம தம்பிடா கரெக்ட்டா வந்துரிச்சி பாரு ஆயிசு நூறு
dei dei dei namma thambida correct ah vanthurichi paaru aayisu nooru

heroes Vijay: Vijay Sarkar - விஜய் சர்கார்

Filmசர்கார் ( Sarkar)
Dialogueஇதுதான் நம்ம சர்கார்
ithuthaan namma sarkar

heroes Vijay: Vijay Sarkar - விஜய் சர்கார்

Filmசர்கார் ( Sarkar)
Dialogueஇதுதான் நம்ம சர்கார்
ithuthaan namma sarkar

comedians Vadivelu: Vadivelu Bomb Comedy - வடிவேலு பாம் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபேசாம நம்மளும் பந்தயம் கட்டியிருக்கலாம் போலிருக்கே
pesaama nammalum panthayam kattiyirukkalaam polirukke