Updated: 22 Jan 2019
View Menu

ஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல Memes Images (3354) Results.

comedians Santhanam: Vimal giving ideas to santhanam - சந்தானத்திற்கு ஐடியா கொடுக்கும் விமல்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅப்பன்னா நீங்க ஜெயிச்சிட்டிங்க
appana neenga jeyichittinga

comedians Santhanam: Manobala proud about himself - தன்னையே புகழ்ந்துக்கொள்ளும் மனோபாலா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueசின்ன லெப்ட் ரைட்ல எப்படி ஏமாத்தினேன் பார்த்தியா ? chinna left right la eppadi emathinen parthiya

comedians Santhanam: Santhanam asking vimal - விமலிடம் கேட்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueடேய் நீ மாதவியோட தோஸ்தா இல்ல தோஸ்தானாவாடா

comedians Santhanam: Santhanam questioning his assistant - அடியாளிடம் கேள்வி கேட்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஏன் பேயி எப்படி தோட்டத்துல பால் வரும் ?
en peyi eppadi thottathula paal varum

comedians Santhanam: Wondering santhanam - ஆச்சர்யத்தில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஏண்டா இவனுங்க ஹோட்டல் நடத்தறானுங்களா

comedians Santhanam: Santhanam beating his servant - அடியாளை அடிக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஏண்டா காட்டெரும

comedians Santhanam: Santhanam searching anjali - அஞ்சலியை தேடும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஏண்டா நம்ம ஊர்ல இருக்கறதே மூணு சந்துதான்
enda namma urla irukkaradhe moonu sandhuthan

comedians Santhanam: Santhanam explaining about his family - குடும்பத்தை பற்றி விவரிக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஏங்க
இது அந்த தீப்பெட்டி விளம்பரத்துல வர பாடம்தான ? enga idhu andha theeppetti vilambarathula vara padamthana

comedians Santhanam: Santhanam funny dialogue - சந்தானம் கிண்டல் வசனம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎங்க மாமன் கூப்பிட்டா எங்க அத்தையே போவாது
enga maman kooppitta enga atthaiye povadhu

comedians Santhanam: Siva putting trap to ilavarasu - இளவரசுவை மாட்டிவிடும் சிவா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க

comedians Santhanam: Ilavarasu asking a man - கேள்வி கேட்கும் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎன்னை ஏண்டா அடிக்கற
ennai enda adikkara

comedians Santhanam: Policeman came to seen - போலீஸ்காரர் வருகை

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎன்னை யாரும் ஏமாத்த முடியாது
ennai yarum ematha mudiyadhu

comedians Santhanam: Shocking santhanam - அதிர்ச்சியில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஹோட்டல்க்கு போயிருக்கான்னுதானே சொன்னேன்

comedians Santhanam: Santhanam pinches anjali's cheek - அஞ்சலி கன்னத்தை கிள்ளும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஇந்த வெட்டுப்புலிக்கு ஏத்த வெட்டுக்கிளி
indha vettupulikku ettha vettukkili

comedians Santhanam: Santhanam worker asking permission - சந்தானத்திடம் பர்மிஷன் கேட்கும் அடியாள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueவாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது
vathiyare kalaila irundhu sugar mathirai podala kai kal ellam nadungudhu

comedians Santhanam: Santhanam meets vimal - விமலை சந்திக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueமாதவிங்கற கொரியர தாத்தா உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா
madhavingara courier ah thatha unkitta delivery pannitu vara sonnarppa

comedians Santhanam: Crazy policeman - பைத்தியக்கார போலீஸ்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueமாமா இவன நீ போடுறியா இல்ல நான் போடவா ?
mama ivana nee poduriya illa nan podava

comedians Santhanam: Laughing men - சிரிக்கும் மனிதர்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநீ சீனோ இல்ல ஆயா தலைல இருக்க பேனோ
nee seeno illa aaya thalaila irukka peno

comedians Santhanam: Assistants lying on santhanam - சந்தானம் மீது படுத்திருக்கும் அடியாட்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க
neengathaan vathiyare padunnu sonninga

comedians Santhanam: Ilavarasu trying to escape - தப்ப முயலும் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்
ragu un friends ellam vandhirukkanga neenga jolly ya pesittu irunga nan appurama varen