heroes Sathyaraj: Manivannan with sathyaraj - சத்யராஜும் மணிவண்ணனும்
Film | அமைதிப்படை ( amaithippadai) |
---|---|
Dialogue | நாம முன்னுக்கு வரணும்ன்னா நாய் என்ன மனுஷன் என்ன ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருக்கணும் nama munnukku varanum na nai enna manushan enna eari midhichittu poitte irukkanum |
heroes Kamal: Kamal Haasan Asking To Crazy Mohan - கமல்ஹாசன் கிரேஸி மோகனிடம் கேட்கிறார்
Film | வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S) |
---|---|
Dialogue | என்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற ennaayaa loosu maathiri sirichitte irukkura |
comedians Vadivelu: Vadivelu Scolding Ramesh Kanna - வடிவேலு ரமேஷ் கண்ணாவை திட்டுதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | அடப்பாவி சண்டாளா நீயா டா என்னை கொல்ல வந்த adappaavi sandaala neeya daa ennai kolla vantha |
comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சியடைதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | என்னது ஒய்ப்பாவா ennathu oyppaavaa |
heroes Vijay: Vadivelu And Vijay - வடிவேலு மற்றும் விஜய்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | டேய் என்னடா இங்கே மீடிங்க்கு dei ennada inge meetingu |
heroes Vijay: Vadivelu And Vijay - வடிவேலு மற்றும் விஜய்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | என்னடா லுக்கு ennada lookku |
heroes Vijay: Vijay Scolding Charli - விஜய் சார்லியை திட்டுதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | அது என்னடா கையில adhu ennada kaiyila |
comedians other_comedians: Ramesh kanna Scolding Charli - ரமேஷ் கண்ணா சார்லியை திட்டுதல்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | யாராவது வழியில விழுந்தா என்னடா ஆவறது yaravathu valiyila viluntha ennada aavurathu |
heroes Vijay: Vijay Feeling - கவலையில் விஜய்
Film | ப்ரண்ட்ஸ் ( Friends) |
---|---|
Dialogue | டேய் என்ன பீலிங்கா dei enna feeilinga |
comedians mayilsamy: Doctor Mayilsamy Checking The Patient - டாக்டர் மயில்சாமி நோயாளியை பார்க்கிறார்
Film | என் புருஷன் குழந்தை மாதிரி ( Enpurushan Kuzanthai Maathiri) |
---|---|
Dialogue | கை என்னய்யா சுடுது Kai Ennaiya Suduthu |
comedians Vadivelu: Vadivelu with his parents - பெற்றோருடன் வடிவேலு
Film | மிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan) |
---|---|
Dialogue | என்ன போஸா ? enna posa ? |
comedians Vadivelu: Vadivelu Questioning his mom - அம்மாவை கேள்வி கேட்கும் வடிவேலு
Film | மிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan) |
---|---|
Dialogue | என்ன அப்பனா ? Enna Appana ? |
comedians Vadivelu: Vadivelu looking his supporter's face - உதவிக்கு வந்தவர் முகத்தை உற்று நோக்கும் வடிவேலு
Film | நேசம் புதுசு ( nesam pudhusu) |
---|---|
Dialogue | குருநாதா என்ன இது gurunadha enna idhu |
comedians Vadivelu: Vadivelu smelling - முகர்ந்து பார்க்கும் வடிவேலு
Film | நேசம் புதுசு ( nesam pudhusu) |
---|---|
Dialogue | என்ன இது கர்மம் enna idhu karman |
villains Other_Villains: Nana Patekar As Politician - அரசியல்வாதியாக நானா படேகர்
Film | காலா ( Kaala) |
---|---|
Dialogue | காலா என்ன பேருய்யா இது kaala enna peru ya ithu |
villains Other_Villains: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | என்ன கோடு இது enna kodu ithu |
villains Other_Villains: Vadivelu Assistant And Kattadurai - வடிவேலுவின் உதவியாளரும் கட்டதுரையும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | என்ன டா வா enna da va |
comedians Vadivelu: Vadivelu And Kattadurai Gang - வடிவேலுவும் கட்டதுரையின் குழுவினரும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | இதுவரைக்கும் யாரும் என்னைய தொட்டதில்ல ithuvaraikum yaarum ennaiya thottathilla |
comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | என்ன தல நொன்ற கால்ல போட்டானுங்களோ enna thala nondra kaal la pottaanungalo |
comedians Vadivelu: Prashanth And M. N. Rajam - பிரஷாந்தும் எம். என். ராஜமும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | பின்ன என்ன சூலாயுதமா.. அந்த ஆள் பேரு வேலாயுதம் தானே pinna enna soolayuthama.. antha aalu peru velayudham thaane |
comedians Vadivelu: Vadivelu And Nambiar - வடிவேலுவும் நம்பியாரும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | என்னய்யா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க ennayya nenachittu irukkeenga |
comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | என்ன பெரிய பூர்வீகம் சொல்லு உன் வீகத்தை enna periya poorveegam sollu un veegathai |