Updated: 22 Jan 2019
View Menu

Enna sithappu saptingala Memes Images (1262) Results.

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueவண்டி ஸ்லொவ்வா போறதுக்கும் என் பொண்டாட்டி அங்க போயி உக்கார்றதுக்கும் என்னய்யா சம்பந்தம்
vandi slow ah porathukkum en pondatti anga poyi ukkaarrathukkum ennaya sambantham

comedians Vadivelu: Vadivelu Bus Conductor Comedy - வடிவேலு பஸ் கண்டக்டர் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னங்க இந்த டிரைவரு நான் போய் பக்கத்துல உக்காந்தவுடனேயே இந்த ஓட்டு ஓட்டுறான்
ennanga intha driver naan poi pakkathula ukkaanthavudaneye intha ottu otturaan

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்ன பாட்டுலயே சிக்னலா
enna paattulaye signal ah

comedians Vadivelu: Vadivelu And Thief - வடிவேலுவும் திருடனும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னைய காப்பாத்திக்க எனக்கு தெரியும் போடா
ennaiya kaappathikka enakku theriyum poda

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னா பண்ற
enna panra

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்ன பரீட்சைல பெயில் ஆன மாதிரி சொல்ற
enna paritchai la fail aana maathiri solra

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅவ என்னடான்னா திடீர்ன்னு ஒருநாள் அவ புருசன் கூட ஓடி போயிட்டா ண்ணே
ava ennadaanna thideer nu orunal ava purusan kooda oodi poyittaa ne

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueகாதல்ங்குறது எல்லாத்துக்கும் பொதுவானதுதானே அப்புறம் அவ இன்னொருத்தன் பொண்டாட்டியா இருந்தா என்ன வைப்பாட்டியா இருந்தா என்ன
kadhalngurathu ellathukkum pothuvaanathu thaane appuram ava innoruthan pondatti ah iruntha enna vaipaatti ah iruntha enna

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னைய எதுக்குடா தள்ற
ennaiya ethukku da thalra

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueநீ கீழ குதிச்சும் சாகலன்னு வெச்சிக்கோ என்ன பண்ணுவ
nee keezha kuthichum saagala nu vechikko enna pannuva

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னடா டிக்கு டிக்குன்னு கேக்குது
ennada tikku tikku nu kekkuthu

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஎன்னடா சின்னப்புள்ள தனமா இருக்கு காப்பாத்த வந்தது குத்தமாடா
ennada chinnapulla thanam

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஏன்டா உனக்கென்ன ஆச்சி டா
yenda unakkenna aachi da

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஹலோ வண்டி என்ன விலை சொன்னிங்க
hello vandi enna vilai sonninga

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஓடுமா வா என்னையவே வெச்சி இழுத்துக்கிட்டு இருக்கு ஓடும்ங்க
oduma va ennaiyave vechi izhuthukittu irukku odumnga

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஎன்னடா பெரிய வேலை உன் வேலை
ennada periya velai un velai

heroines Other_Heroines: Mathubala Cleaning Banner - மதுபாலா பேன்னர் துடிக்கிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஎன்ன இவ்ளோ அழுக்கா இருக்கு
Enna Ivlo Azhukka Irukku

heroes Rajini: Rajini Looking - ரஜினி பார்க்கிறார்

Filmபேட்ட ( Petta)
Dialogueஇப்போ என்ன பண்ண போறோம்
Ippo Enna Panna Porom

comedians Goundamani: Goundamani Scolding To Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுகிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஎன்னை பார்த்தா உனக்கு நக்கலா தெரியுதாடா
Ennai Paarththa Unakku Nakkala Theriyuthaa Daa

heroines Other_Heroines: Madhubala Washing Shirt - மதுபாலா சட்டை துவைக்கிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஎன்ன தாலி மட்டும் தான் தொங்கல
Enna Thaali Mattum Thaan Thongala

comedians Goundamani: Goundamani Asking - கவுண்டமணி கேட்கிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஎன்னது எச்சக்கள ஃபேமிலியா
Ennathu Echchakala Familyyaa

comedians Goundamani: Goundamani Angry - கவுண்டமணி கோபமாகிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஐயோ ராமா
Ayyo Rama