Updated: 22 Jan 2019
View Menu

Enna kalaaichitaraama Memes Images (1256) Results.

comedians Goundamani: Goundamani Looking - கவுண்டமணி பார்த்தல்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஏனுங்க என்னை பாத்தா ஜில்லா கலெக்டர் மாதிரியா தெரியுது நான் தானுங்க கேட் கீப்பர்
yenunga ennai paatha jilla collector maathiriya theriyuthu naan thaanunga gate keeper

comedians Goundamani: Goundamani And Ajay Rathnam - கவுண்டமணியும் அஜய் ரத்னமும்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஎன்னம்மோ செகண்ட் ஷோ சினிமா பாத்துட்டு வந்து பொண்டாட்டி கிட்ட கதவை திறன்னு சொல்ற மாதிரி சொல்றீங்க
ennamo second show cinema paarthuttu vanthu pondatti kitta kathavai thira nu solra maathiri solreenga

comedians Goundamani: Goundamani And Police - கவுண்டமணியும் போலீசும்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueயோவ் என்னய்யா ஓவரா பேசுற
yow ennayya over ah pesura

comedians Goundamani: Goundamani And Ajay Rathnam - கவுண்டமணியும் அஜய் ரத்னமும்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஇப்ப என்னய்யா பண்ணனும்ங்குற
ippa ennayya pannanumngura

comedians Vadivelu: Prashanth And Kattadurai - பிரஷாந்தும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎங்க அண்ணன் என்ன சொல்றாருன்னு கேட்டு சொல்லுங்க
enga anna enna solraarunnu kettu sollunga

comedians Vadivelu: Prashanth And Kattadurai - பிரஷாந்தும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎங்க அண்ணன் என்ன சொல்றாருன்னு கேட்டு சொல்லுங்க
enga anna enna solraarunnu kettu sollunga

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஏய் மேல என்னடா பண்ணிக்கிட்டு இருக்க
yei mela ennada pannikittu irukka

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueகீழ வா. வந்தா என்னைய அடிப்ப
keezha vaa. vantha ennaiya adippa

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஏன்னா இது வாலிப வயசு
yenna ithu vaaliba vayasu

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்னைய வேற திருடன்ங்கிற
ennaiya vera thirudangura

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmவின்னர் ( Winner)
Dialogueயோக்கியனுக்கு இருட்டுல என்ன வேலை
yokkiyanukku iruttula enna velai

comedians Vadivelu: Singamuthu And Chelladurai - சிங்கமுத்துவும் செல்லதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்னப்பா இது நாய் கத்துது
ennappa ithu naai kaththuthu

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇவனை அடிச்சும் பாத்தாச்சு அவுத்தும் பாத்தாச்சு உன்னை என்ன தான்டா பண்றது
ivanai adichum paathaachu avuthum paathaachu unnai enna thaanda panrathu

comedians Vadivelu: Vadivelu Face Reaction - வடிவேலு முக பாவனை

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்னா பண்ண போறா
ennaa panna pora

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueவேணாம் வேணாம் வேணாம் வேணாம் வாழ்வோ சாவோ என்னை நானே காப்பாத்திக்குறேன்
venam venam venam venam vaazhvo saavo ennai naane kaappathikkuren

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்னா வண்டி ஓட்டுற நல்லா அடிச்சி ஓட்டு
ennaa vandi ottura nallaa adichi ottu

comedians Vadivelu: Vadivelu And Villain Gang - வடிவேலுவும் வில்லன் குழுவினரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்ன ஜெயிலா கட்டி விட்டிருக்கிங்க தப்பிக்கிறதுக்கு
enna jail ah katti vitturukkinga thappikkirathukku

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்னண்ணே இப்படியெல்லாம் பேசுறீங்க ஒரே பீலிங்கா இருக்குண்ணே
ennanne ippadiyellam pesureenga ore feeling ah irukkunne

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇதை ரெண்டா நறுக்கி பிழிஞ்சி வெறும் தோல்ல வெளக்கெண்ணெய் ஊத்தி திரி வெச்சி நான் பொருத்தி வெப்பெனாம்
ithai renda narukki pizhinchi verum thol la velakkennai oothi thiri vechi naan poruthi veppenaam

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்ன என்னை விட கலர் கொஞ்சம் கூட இருக்க
enna ennai vida color konjam kooda irukka

comedians Vadivelu: Vadivelu And Prashanth - வடிவேலுவும் பிரஷாந்தும்

Filmவின்னர் ( Winner)
Dialogueரைட் விடு நீ லவ் பண்ணா என்ன நான் லவ் பண்ணா என்ன எனக்கு மொத்ததுல இந்த குடும்பம் உருப்படாம போகணும் அதான் என் லட்சியம்
right vidu nee love panna enna naan love panna enna enakku moththathula intha kudumbam uruppadaama poganum athaan en latchiyam