Updated: 22 Jan 2019
View Menu

Avan kidakkaran pikkali paya avanukku pesavum theriyadhu onnum theriyadhu Memes Images (1231) Results.

comedians other_comedians: Vadivelu Hotel Comedy - வடிவேலு ஹோட்டல் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueசோத்துல ஈ செத்துக்கெடக்கு டா ஈனப்பயலே
soththula ee sethu kedakku da eena payale

comedians Vadivelu: Vadivelu Laughing - வடிவேலு சிரித்தல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅவனவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமா தான்யா இருக்கு
avanavan edukkura mudivu namakku saathagamaa thanya irukku

comedians Vadivelu: Vadivelu Beating To A Man - வடிவேலு ஒருவரை அடித்தல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅடிக்காம என்னடா பண்ணுவாங்க தடிமாட்டு பயலே
adikkaama ennada pannunvaanga thadimaattu payale

comedians other_comedians: Alwa Vasu And His Servent - அல்வா வாசுவும் அவரது பணியாளும்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநீங்க தானே முதலாளி அவன் என்ன கேட்டாலும் பார்சல் பண்ணி தர சொன்னிங்க அவன் எல்லாத்தையும் கேட்டான் கொடுத்துட்டேன்
neenga thaane muthalaali avan enna kettalum parcel panni thara sonninga avan ellathaiyum kettan koduthutten

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநீங்க என்கிட்ட கேட்ட மாதிரி நான் அவன்கிட்ட கேட்டேன்
neenga enkitta ketta maathiri naan avankitta ketten

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅவன் பணத்துக்கு பதிலா செக்கை கைல கொடுத்துட்டான் அதை வாங்கிக்கிட்டு பேங்க்ல நின்னுக்கிட்டு இருக்கேன்
avan panathukku bathilaa cheque ah kaila koduthuttan athai vaangikittu bank la ninnukittu irukken

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஇப்பயாவது நம்புறீங்கல்ல
ippayaavathu nambureengalla

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueபோடா டேய் போடா போக்கெத்த பயலே
poda dei poda pokketha payale

comedians Vadivelu: Vadivelu Mariyammam Indian Bank Comedy - வடிவேலு மாரியம்மன் இந்தியன் பேங்க் காமெடி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஉன்கிட்ட வாங்குனா கொடுக்கணும்ன்னு சட்டமா டா பிக்காலி பயலே பீத்தர பயலே பிஸ்னாரி பயலே
unkitta vaangina kodukkanumnnu sattama da pikkaali payale peeththara payale pisnaari payale

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஎன்ன இந்த ஹோட்டல்ல உக்காந்திருக்குறவன் பூரா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டைப்பா இருக்கான்
enna intha hotel la ukkaanthirukkuravan poora ovvoruthanum ovvoru type ah irukkaan

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஅவனுக்காக இல்லாட்டியும் உனக்காகவாவது மொறைச்சிக்கிட்டே இரு
avanukkaaga illaattiyum unakkaagavaavathu moraichikkitte iru

comedians other_comedians: Rowdies Angry Scene - ரவுடிகள் கோபமான காட்சி

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueஇவனை ஜூஸ் புளிஞ்சோம்ன்னு வெச்சிக்க அவன் சக்கை ஆகிடுவான்
ivanai juice pulinchomnnu vechikka avan sakkai aagiduvaan

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueநீர் எதைத்தான் சரியாக கவனித்தீர்
neer ethaithaan sariyaaga kavaniththeer

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஇப்பொழுதாவது கவனித்தீரா
ippozhuthaavathu gavaniththeeraa

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅப்படியே வந்தால் என்ன அவனை புற முதுகு காட்டி ஓட வைப்பான் இந்த புலிகேசி
appadiye vanthaal ena avanai pura muthugu kaatti oda vaippan intha pulikesi

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅண்டம் என்றால் உலகம் காக்கை என்றால் காப்பாற்றுவது உலகத்தை காப்பாற்றுபவன் என்று கூறினேன்
andam endraal ulagam kaakkai endraal kaappaatruvathu ulagathai kaappaatrubavan endru koorinen

comedians other_comedians: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueமன்னா வயதிலே மூத்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன்
mannaa vayathile mooththavan engira muraiyil sollugiren

comedians Vadivelu: Vadivelu Enna Therigirathu Comedy - வடிவேலு என்ன தெரிகிறது காமெடி

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅது ஒன்னுமில்ல டா
athu onnumilla da

comedians Vadivelu: Vadivelu And His Soldier - வடிவேலுவும் அவரது வீரரும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் அவன் யார்
thattaanukku sattai pottaal kuttai paiyan kattaiyaal adippaan avan yaar

comedians other_comedians: Ilavarasu Face Reaction - இளவரசு முக பாவனை

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅவனுடைய ஆண்மையின் பெருமை பற்றி பேசிக்கொண்டிருக்கிறான்
avanudaiya aanmaiyin perumai patri pesikkonrukkiraan

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueபிள்ளைக்குட்டி பெற்றவனாம்
pillaikutty petravanaam

comedians Vadivelu: Vadivelu And Ilavarasu - வடிவேலுவும் இளவரசுவும்

Filmஇம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ( Imsai Arasan 23 Am Pulikesi)
Dialogueஅடேய் அங்கிருப்பவனே உனக்கு தெரியுமா
adei angiruppavane unakku theriyumaa