Updated: 22 Jan 2019
View Menu

செந்தில் மைக் Memes Images (1196) Results.

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueசித்தப்பா
chithappa

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉங்களுக்கு எப்படிண்ணே சித்தப்பா வரும்
ungalukku eppadinne chithappa varum

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉனக்கு எந்த செட்டப்ல இவர் தாத்தா ஆனாரோ அதே செட்டப்ல தான் எனக்கு இவர் சித்தப்பா ஆனார்
unakku entha setup la ivar thaththa aanaaro athe setup la thaan enakku ivar chithappa aanar

comedians Goundamani: Senthil Crying - செந்தில் அழுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueதீபாவளி பண்டிகை வந்தா சட்டை துணியெல்லாம் வாங்கிக்கொடுப்பியே இனிமே யார் தாத்தா எடுத்துக்கொடுப்பா
deepavali pandigai vanthaa sattai thuniyellam vaangikoduppiye inime yaar thaththa eduthukoduppa

comedians Goundamani: Goundamani Crying - கவுண்டமணி அழுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஉனக்கு நான் 5 பவுனுக்கு செயின் போடுறேன்டா கண்ணான்னு போட்டியே சித்தப்பா
unakku naan 5 pavunukku chain poduren da kannanu pottiye chithappa

comedians Goundamani: Senthil Crying - செந்தில் அழுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநான் தான் கொள்ளிப்போடனும்ன்னு அடிக்கடி சொல்லுவியே அதுக்குத்தான் நான் வந்திருக்கேன் தாத்தா
naan thaan kollipadanum nu adikkadi solluviye athukkuthaan naan vanthirukken thaththa

comedians Goundamani: Goundamani Crying - கவுண்டமணி அழுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueசித்தப்பா நீ உயிலே எழுதி வெச்சிருக்கிறியே நான் தான் கொள்ளி வெக்கணும்ன்னு
chithappa nee uyile ezhuthi vechirukkiye naan thaan kolli vekkanumnu

comedians Goundamani: Goundamani And Officers - கவுண்டமணியும் ஆபீசர்ஸூம்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇவர் வாங்குன 1 லட்சரூபாய்க்கு நீங்கதானே ஜெபாப்தாரி
ivar vaanguna 1 latcha roobaikku neenga thaane jabaapthaari

comedians Goundamani: Goundamani Face Reaction - கவுண்டமணி முக பாவனை

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநான் ஜெபாப்தாரியா
naan jebaapthaariya

comedians Goundamani: Goundamani And Officers - கவுண்டமணியும் ஆபீசர்ஸூம்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇந்த அநாதை நாய் யாருனே தெரியாது சார்
intha anaathai naai yaarune theriyathu sir

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇதெல்லாம் நல்லா இல்லடா சின்னத்தம்பி
ithellam nalla illada chinnathambi

comedians Goundamani: Goundamani And Ladies - கவுண்டமணியும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஹாய் பாப்ஸ் ஹொவ் ஆர் யூ
hai pops how are you

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueடேய் உன்னை நான் கேட்டனா டா
dei unnai naan kettana da

comedians other_comedians: Goundamani And Ladies - கவுண்டமணியும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueநான் நல்லாத்தான் இருக்கேன் எனக்கென்னங்க என்ர வீட்டுக்காரன் தான் சண்டை போட்டுட்டு கோவிச்சிக்கிட்டு அம்மா வீட்டுக்கு போயிட்டாருங்க அப்புறம் நான் போயி சமாதானம் படுத்தி கூட்டிக்கிட்டு வரப்போனேனுங்க
naan nallathaan irukken enakkennanga enra veettukaaran thaan sandai pottuttu kovichikittu amma veetukku poyittarunga appuram naan poyi samaathanam paduthi koottikittu varapponenunga

comedians Goundamani: Goundamani And Ladies - கவுண்டமணியும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇப்பல்லாம் சண்டை வந்தா ஆம்பளைங்க அம்மா வீட்டுக்கு போயிடுறானுங்களா
ippallam sandai vantha aambalainga amma veetukku poyiduraanungala

comedians Goundamani: Goundamani And Ladies - கவுண்டமணியும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueபேச்சுலர் லைப்ல இதெல்லாம் நாம தெரிஞ்சிக்க முடியிறதில்ல
bachelor life la ithellam naama therinchikka mudiyirathilla

comedians other_comedians: Goundamani And Ladies - கவுண்டமணியும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueகல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னு சொல்லுவாங்கல்லோ
kallaanaalum kanavan pullanaalum purusan nu solluvaangallo

comedians Goundamani: Goundamani And Ladies - கவுண்டமணியும் பெண்களும்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஎத்தனை வருசத்துக்கு டி இந்த பழைய பஞ்சாங்கத்தையே பொறட்டிக்கிட்டு இருப்பிங்க
eththanai varusathukku di intha pazhaiya panjaangathaiye porattikittu iruppinga