Updated: 22 Jan 2019
View Menu

Uruga irukka Memes Images (1097) Results.

comedians Vadivelu: Vadivelu Suicide Comedy - வடிவேலு தற்கொலை காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஏன்டா ஒருத்தன் சாகுறதுக்கு மேல நின்னுக்கிட்டு இருக்கான் அவனை காப்பாத்துறதை விட்டுப்புட்டு பந்தயம் கட்டிக்கிட்டு இருக்கீங்க மனிசனாடா நீங்க
yenda oruthan saagurathukku mela ninnukittu irukkaan avanai kaappathurathai vittuputtu panthayam kattikittu irukkeenga manisanada neenga

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஆமா அதுக்கு ஏன் உக்காந்திருக்க
aama athukku yen ukkaanthirukka

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஇவ்வளவு உயரம் ஏறி வந்தது பயமா இல்ல இங்கவந்து நிக்குறதுக்கு பயமா இருக்கா
ivvlavu uyaram yeri vanthathu bayama illa inga vanthu nikkurahtukku bayama irukka

comedians Vadivelu: Vadivelu And Alwa Vasu - வடிவேலுவும் அல்வா வாசுவும்

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueஅது மேல தான்யா அரைமணிநேரமா உக்காந்து பேசிக்கிட்டு இருக்க
athu mela thaanya araimaninerama ukkaanthu pesikkittu irukka

comedians Vadivelu: Vadivelu Bomb Comedy - வடிவேலு பாம் காமெடி

Filmஏபிசிடி ( ABCD)
Dialogueபேசாம நம்மளும் பந்தயம் கட்டியிருக்கலாம் போலிருக்கே
pesaama nammalum panthayam kattiyirukkalaam polirukke

comedians Vadivelu: Vadivelu And Mental - வடிவேலுவும் பைத்தியமும்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஊர்ல இருக்குற கிறுக்கன் பூரா நம்ம கிட்டயே வர்றாங்களே
oorla irukkura kirukkan poora namma kittaye varraangale

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueசார் ஒரு நிமிசம் நம்ம அண்ணன் இருக்காரு கரெக்ட்டா விலை சொல்லிருவாரு இருங்க கூட்டிட்டு வந்துடுறோம்
sir oru nimisam namma annan irukkaaru correct ah vilai solliruvaaru irunga koottittu vanthudurom

comedians Vadivelu: Vadivelu Vehicle Selling Comedy - வடிவேலு வண்டியை விற்கும் காமெடி

Filmஜனனம் ( Jananam)
Dialogueமொதல்ல வண்டி கண்டிசனா இருக்கா ஓடுமா
mothalla vandi condision ah irukka oduma

comedians Goundamani: Goundamani Says About Appam - கவுண்டமணி அப்பம் பற்றி பேசுகிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
DialogueSummaa Vinnunnu Ponniramaa Uppala Irukka Venaam

comedians other_comedians: Auto Driver Angry - ஆட்டோ டிரைவர் கோபம்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஒன்ன ஓட்டிகிட்டே போயிருக்கனும்
Onna Ottikitte Poyirukkanum

comedians Goundamani: Goundmani Says About Subasri - கவுண்டமணி சுபஸ்ரீ பற்றி கூறுகிறார்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஇனி 24 மணி நேரமும் நீ ஆட்டம் போட்டுகிட்டே இருக்கலாம்
Ini Nee 24 Mani Neramum Attam Pottukitte Irukkalaam

heroes Simbu: Simbu Reactions - சிம்பு ரியாக்ஷன்ஸ்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogueஅம்மாக்கு அப்புறம் நாந்தான்னு பல பேர் நினைச்சிகிட்டு இருக்காங்க
Ammaakku Appuram Naanthaannu Pala Per Ninaichchikittu Irukkanga

heroes Simbu: Simbu Pinpointing - சிம்பு சுட்டிக்காட்டுகிறார்

Filmவந்தா ராஜாவாதான் வருவேன் ( Vantha Rajavathaan Varuven)
Dialogueஅவங்க இருக்காங்க
Avanga Irukkaanga

comedians Vadivelu: Vadivelu At The Function - வடிவேலு பெண் பார்க்கும் நிகழ்ச்சி

Filmஜனனம் ( Jananam)
Dialogueஅம்மாடி அதோ இருக்கானே அம்பி அவன் தான் மாப்பிள்ளை...
Ammadi Atho Irukkaane Ambi Avanthan Mappillai

comedians Vadivelu: Singamuthu Happy - சிங்கமுத்து மகிழ்ச்சியடைகிறார்

Filmஜனனம் ( Jananam)
Dialogueஇந்த பாலம் ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி நம்ம உறவும் ஸ்ட்ராங்கா இருக்கணும்
Intha Palam Stronga Irukkira Maathiri Namma Uravum Stronga Irukkanum

comedians Vadivelu: Vadivelu Shocking - வடிவேலு அதிர்ச்சி

Filmஜனனம் ( Jananam)
Dialogueமாப்பிள்ளை தம்பி தாய் மாமன் வந்திருக்காங்க ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க
Maappilla Thambi Thai Maman Vanthirukkanga Aasirvatham Vangikkonga

comedians Goundamani: Goundamani And Arjun - கவுண்டமணியும் அர்ஜுனும்

Filmஜென்டில்மேன் ( Gentleman)
Dialogueஅப்பளம் வட்டமாத்தான் இருக்கணும்னு ஏதாவது சட்டமா
Appalam Vattamaathan Irukkanumnu Ethavathu Sattama

comedians other_comedians: Yogi Babu Talking To A Man - யோகிபாபு ஒருவரிடம் பேசுகிறார்

Filmஜோம்பி ( Zombie)
Dialogueபெரிய ரிக்ஷாகார எம்ஜியாரு கழுத்துல கர்ச்சிப் இல்லாம் இருக்க மாட்டாரு
Periya Rickshawkara MGRu Kaluththula Kerchief Illama Irukka Mattaaru

comedians other_comedians: Yogi Babu Asking Question - யோகிபாபு கேள்வி கேட்கிறார்

Filmஜோம்பி ( Zombie)
Dialogueயார்ரா இவன் பாதிலேயே ரேப் பண்ணி விட்ட மாதிரி இருக்கான்
Yarra Ivan Pathilaya Repe Panni Vitta Mathiri Irukkan