Updated: 22 Jan 2019
View Menu

Uthi naalu pullukku dai adichi vechchirukke Memes Images (1131) Results.

heroes Ajithkumar: Climax fight - இறுதி சண்டைக்காட்சி

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueசார் வேணாம் சார் வலிக்குது
sir venam sir valikkudhu

heroes Ajithkumar: Climax villan dialogue - க்ளைமேக்ஸ் வில்லன் வசனம்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueடேய் டேய் நீ அடிச்சது கூட வலிக்கல நீ நடிக்கற பாரு அதான் டா வலிக்குது
dei dei nee adichadhu kooda valikkala da nadikkara paru adhan valikkudhu

heroes Ajithkumar: Innocent ajith - அப்பாவியாக நடிக்கும் அஜித்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueஎப்டிமா ?
epdima

heroes Ajithkumar: Ajith climax dialogue - அஜித் க்ளைமேக்ஸ் டயலாக்

Filmவேதாளம் ( vedhalam)
Dialogueகாசுக்காகவே கழுத்தருப்பேன்

heroes vijaysethupathi: Anger aruldoss - அருள்தாஸ் கோபம்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஅவன் மட்டும் என் கைல கிடைச்சான்
avan mattum en kaila kidaichan

heroes vijaysethupathi: Vijay sethupathi talking about kidnapping - கடத்தல் பற்றி விஜய் சேதுபதி விளக்கம்

Filmசூது கவ்வும் ( soodhu kavvum)
Dialogueஇதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனமும் முரட்டுத்தனமான புத்திசாலித்தனமும் வேணும்
idhukku kuruttuthanamana muttalthanamum murattuthanamana puthisalithanamum venum

heroes Sivakarthikeyan: Soori and sivakarthikeyan on road - சாலையில் சூரியும் சிவகார்த்திகேயனும்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueநீங்களே காமெடி பண்ணிட்டா அப்புறம் நா எதுக்குடா
neengale comedy pannitta appuram naan edhukkuda

heroes other_heroes: Kallappetti singaram explains - விளக்கும் கல்லாபெட்டி சிங்காரம்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueகண் விழிக்கி பார்த்தேன் அது பாழடைஞ்ச பங்களா
kan vizhichi parthen adhu oru pazhadainja bunglow

heroes other_heroes: Rajendran in boxing dress - பாக்சிங் உடையில் ராஜேந்திரன்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueடேய் கிழவா என்னைய எப்படி கொடுமைப்படுத்தின
dei kizhava ennaiya eppadi kodumai paduthina

heroes other_heroes: Rajendran with kallapetti singaram - கல்லாபெட்டி சிங்காரத்துடன் ராஜேந்திரன்

Filmஇன்று போய் நாளை வா ( indru poi nalai va )
Dialogueநாளைக்கு உன் பேத்தி மட்டும் என்னை லவ் பண்ணாம போய்ட்டா.. உன் கொரவளையா கடிச்சிருவேண்டா
nalaikku un pethi mattum ennai love pannama poitta.. un koravalaiya kadichiruven da

comedians Vadivelu: Vadivel with vikram - விக்ரமுடன் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueபுலிய புடிச்சி கால உடைச்சி அமுக்க சொல்லுகிற உலகம்
Puliya pudichi kala udaichi amukka sollukira ulagam

comedians Vadivelu: Vadivelu complaints asin - அசினிடம் முறையிடும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஉங்க வீட்டு புலிய அடிச்சிட்டாங்க மா
unga veettu puliya adichittanga ma

heroes Sivakarthikeyan: Samuthirakani creating problem - பிரச்சினையை உருவாக்கும் சமுத்திரக்கனி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogue50 ரூவா கொடுத்து ஆம்பள செருப்பு வாங்க வக்கில்லாம பொம்பள செருப்ப போட்டுகிட்டு வந்திருக்க
50 roova kodutthu ambala seruppu vanga vakkillama pombala seruppa pottukittu vandhirukka

heroes Sivakarthikeyan: Soori eating banana - வாழைபழத்தை விழுங்கும் சூரி

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஆ..ஆஆ
aaaaa

heroes Sivakarthikeyan: Old man says aahaa - ஆஹா எனும் கிழவர்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஆஹா
aahaa

heroes Sivakarthikeyan: Soori and sivakarthikeyan in panjayath - பஞ்சாயத்தில் சூரியும் சிவகார்த்திகேயனும்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஅட யாரும் கேக்க மாட்டாய்ங்க நீயே சொல்லு
ada yarum kekka mattaynga neeye sollu

heroes Sivakarthikeyan: Soori and sivakarthikeyan in audi showroom - ஆடி ஷோ ரூமில் சூரியும் சிவகார்த்திகேயனும்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஅது 47 ஆயிரம் இல்லடா 47 லட்சம்
adhu 47 ayiram illada 47 latcham

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan at audi showroom - ஆடி ஷோ ரூமில் சிவகார்த்திகேயன்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஅடுத்தவன் வளர்ச்சிய பார்த்து பொறமை பட்டா பொறை மட்டுமல்ல
aduthavan valarchiya parthu poramai patta porai mattumalla

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan begging - பிச்சை எடுக்கும் சிவகார்த்திகேயன்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஅம்மா.... அம்மா....
amma amma

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan with rajkiran - ராஜ்கிரணுடன் சிவகார்த்திகேயன்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஅந்த பேரன் யார்ன்னு சொல்லு
andha peran yarnnu sollu