Updated: 22 Jan 2019
View Menu

Tamanna Memes Images (253) Results.

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஇந்த கருவாட்டு நாத்தத்துக்கு மத்தில என்ன ஒரு காஸ்ட்லி ஸ்மெல்
intha karuvaattu naaththathukku maththila enna oru costly smell

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueமணக்குதய்யா
manakkuthayya

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஎங்களுக்கெல்லாம் மணக்கலயே
engalukkellam manakkalaye

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதுக்கெல்லாம் மூக்குல சொரணை இருக்கணும்
athukellam mookkula soranai irukkanum

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueநார்மலா இருக்குற மனிசங்களுக்கு நாக்குல மட்டும்தான் சொரணை இருக்கும் முட்டாளுங்களுக்கு தான் மூக்குல சொரணை இருக்கும்
normal ah irukkura manisangalukku naakkula mattum thaan soranai irukkum muttaalungalukku thaan mookkula soranai irukkum

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஆஹான் ஹான்
aahaan haan

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஅந்த பொண்ணு நம்மளை பாத்து வருதுப்பா
antha ponnu nammala paathu varuthuppa

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueஇந்த மாதிரி செகப்பா இருக்குற பொண்ணுங்களுக்கெல்லாம் கருப்பா இருக்குற ஆம்பளைகள பாத்தா ஒரு வெறி வரும்
intha maathiri segappa irukkura ponnungalukkellam karuppa irukkura aambalaingala paaththaa oru veri varum

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueவெறியா என்னப்பா சொல்ற
veriya ennappa solra

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueசுறா அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் அந்த பொண்ணு என் பக்கத்துல வந்து திடீர்ன்னு என்னைய பாத்து ஐ லவ் யூ சொல்லி ஒரு கிஸ் பண்ணிருச்சின்னு வெச்சிக்க நீ மனசு ஒடஞ்சு மூஞ்சில தாடி கீடி வெச்சிறக்கூடாது
sura appuram innoru mukkiyamaana visayam antha ponnu en pakkathula vanthu thideernnu ennaiya paaththu i love you solli oru kiss panniruchchinnu vachikka nee manasu odanju moonjila thaadi keedi vechirakkoodathu

Dialogueநீ மனசு ஒடஞ்சு மூஞ்சில தாடி கீடி வெச்சிறக்கூடாது
nee manasu odanju moonjila thaadi keedi vechirakoodathu

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmசுறா ( Sura)
Dialogueகரெக்ட்டா அங்கயே துப்பிட்டானே
correct ah angaye thuppittaane

comedians Vadivelu: Vadivelu Looking To Tamanna - வடிவேலு தமன்னாவை பார்த்தல்

Filmசுறா ( Sura)
Dialogueநினைத்தேன் வந்தாய் 100 வயது
ninaithen vanthai 100 vayathu

heroines Tamannabhatia: Tamanna Makeup Comedy - தமன்னா ஒப்பனை காமெடி

Filmசுறா ( Sura)
Dialogueஓ கடல் மம்மி
o kadal mummy