Updated: 22 Jan 2019
View Menu

Police station Memes Images (447) Results.

comedians Goundamani: Goundamani Scolding Senthil - கவுண்டமணி செந்திலை திட்டுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஉங்க பரம்பரைக்கே அந்த பட்ட பாட யோக்கியதை இல்ல
unga parambaraikke andha patta pada yokkiyadhai illa

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஇது எங்க வண்டி நாங்க டிரிப்ல்ஸ் போவோம் போர்ஸ் போவோம்
idhu enga vandi naanga tribles povom fours povom

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஅதை கேக்க நீங்க யாரு
adhai ketka neenga yaru

comedians Goundamani: Senthil Different HairStyle - செந்திலின் மாறுபட்ட முடி அலங்காரம்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஅதென்ன தல மேல கீரிப்புள்ள படுத்திருக்கு
adhenna thala mela keerippulla paduthirukku

comedians Goundamani: Senthil Different HairStyle - செந்திலின் மாறுபட்ட முடி அலங்காரம்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஏன்டா பரதேசி நாயே எண்ணை கிண்ணை வைக்க கூடாது
Enda paradhesi naaye ennai kinnai vaikka koodadhu

comedians Goundamani: Goundamani And Idichapuli Selvaraj - கவுண்டமணி மற்றும் இடிச்சபுளி செல்வராஜ்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueயோவ் யார்ய இவன்
yow yarya ivan

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஉங்க தம்பி மண்டைங்கோ அது மேல இருந்த கொண்டைங்கோ
unga thambi mandaingo adhu mela irundha kondaingo

comedians Goundamani: Goundamani Thinking - கவுண்டமணி சிந்தித்தல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueபூனைக்குட்டி தம்பின்னு தெரிஞ்ச பிறகும் விடாம இருப்பேனா
poonakutti thambinnu therinja piragum vidama iruppena

comedians Senthil: Senthil Challenge - செந்தில் சவால் விடுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஇந்த நீச்சல் குலத்துல என் கூட போட்டி போட யாருமே இல்லையா
indha neechal kulathula en kooda potti poda yarume illaiya

comedians Goundamani: Goundamani Faces The Challenge - கவுண்டமணி சவாலை எதிர்கொள்ளுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueடேய் தகர டப்பா தலையா
dey thagara dappa thalaya

comedians Goundamani: Goundamani Faces The Challenge - கவுண்டமணி சவாலை எதிர்கொள்ளுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஅலோ நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க தலை கீழ சும்மர் அடிக்கணும்
alo nalla niyabagam vechikkonga thalai keela summer adikkanum

comedians Goundamani: Goundamani Dreaming - கவுண்டமணி கனவு காணுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueதமிழ் நாட்டு மானத்த காப்பாத்த போறேன்
tamil nattu manatha nandhan kappatha poren

comedians Goundamani: Goundamani Shaving - கவுண்டமணி சவரம் செய்தல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueயு ஷேவிங்
you shaving

comedians Goundamani: Goundamani Going In Jeep - கவுண்டமணி ஜீப்பில் செல்லுதல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஅப்டியெல்லாம் இல்லிங்கோ
apdiyellam illingo

comedians Senthil: Senthil Terror Face - செந்திலின் பயங்கர முகம்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஎன் இடத்துல எவனாவது நுழைய முடியுமா
en idathula evanavadhu nulaya mudiyuma

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஐயோ வாட்ச்மேனு
ayyo watchmanu

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஎனக்கு சாதாரண போலீஸ் ல இருந்து கமிசனர் வரை செல்வாக்கு இருக்கு
enakku satharana police la irundhu commisioner varai selvakku irukku

comedians Goundamani: Goundamani Beats Inspector - கவுண்டமணி இன்ஸ்பெக்டரை அடித்தல்

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஎன்னடா செல்வாக்கு
ennada selvaku

comedians Senthil: Senthil And Goundamani - செந்தில் மற்றும் கவுண்டமணி

Filmஜெய் ஹிந்த் ( Jai Hind)
Dialogueஇந்த மீசை பார்த்து கூட உனக்கு பயம் வரலையா
indha meesai parthu kooda unakku payam varalaya