Updated: 22 Jan 2019
View Menu

Paaththaaperiya manisan maathiri irukkeenga Memes Images (203) Results.

comedians Santhanam: Santhanam Restroom Comedy - சந்தானம் கழிவறை காமெடி

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueடேய் என்னடா பொறம்போக்கு இடத்துல பட்டா போட்ட மாதிரி உக்காந்திருக்க
dei ennada purampokku idathula pattaa potta maathiri ukkaanthirukka

comedians Santhanam: Santhanam Restroom Comedy - சந்தானம் கழிவறை காமெடி

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueமச்சான் இங்க வந்து பாரேன் ஆமை ஆய் போற மாதிரி ஒருத்தன் உக்காந்திருக்கான்
machan inga vanthu paren aamai aai pona maathiri oruthan ukkaanthirukkan

comedians Santhanam: Santhanam And Lady - சந்தானமும் பெண்ணும்

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueமாங்கபத்து விக்குற ஆயா மாதிரியே இருப்ப
maangapathu vikkura aaya maathiriye iruppa

comedians Santhanam: Santhanam Police Station Comedy - சந்தானம் போலீஸ் ஸ்டேஷன் காமெடி

Filmஎன்றென்றும் புன்னகை ( Endrendrum Punnagai)
Dialogueயார்ரா இவன் கலர் குருவி கக்கூஸ் போன மாதிரி இப்படி இருக்குது
yaarrra ivan color kuruvi kakkoos mona maathiri ippadi irukkuthu

comedians Vadivelu: Vadivelu And His Friend - வடிவேலுவும் அவரது நண்பரும்

Filmவேல் ( Vel)
Dialogueஇதெல்லாம் பாத்தா உனக்கு ஜாலியா இருக்குற மாதிரி தெரியுதா
ithellam paathaa unakku jolly ah irukkura maathiri theriyutha

comedians Vadivelu: Santhanam And His Friends - சந்தானமும் அவரது நண்பர்களும்

Filmவேல் ( Vel)
Dialogueரோட்டுல போறவனை அடிக்குற மாதிரி அடிக்கிறீங்க
road la poravanai adikkura maathiri adikkireenga

comedians Vadivelu: Vadivelu Cycle Soosai Comedy - வடிவேலு சைக்கிள் சூசை காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueஆளை பாத்தா ஆனை மாதிரி இருக்காங்க ஆனா குரலை பாத்தா கோழி மாதிரி இருக்கு
aalai paatha aanai maathiri irukkanga aana kurai paatha kozhi maathiri irukku

comedians Vadivelu: Vadivelu Thinking - வடிவேலு சிந்தித்தல்

Filmகோவில் ( Kovil)
Dialogueஆத்துறத்தை பாத்தா இவனை மாதிரியே ஊத்திடுவானோ
aaththurathai paatha ivanai maathiriye oothiduvaano

comedians Vadivelu: Vadivelu Doctor Comedy - வடிவேலு டாக்டர் காமெடி

Filmமறுபடியும் ஒரு காதல் ( Marupadiyum Oru Kadhal)
Dialogueஒரு தடவை கூட டாக்டர் மாதிரி பேசலையே டாக்டர்
oru thadavai kooda doctor maathiri pesalaye doctor

comedians Vadivelu: Vadivelu Theater Comedy - வடிவேலு தியேட்டர் காமெடி

Filmஜோர் ( Jore)
Dialogueஎல்லா கோவில்லையும் பிச்சை எடுக்குற மாதிரியே கனவு வருது
ella kovillayum pichai edukkura maathiriye kanavu varuthu

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueபிச்சைக்காரி மாதிரி வீட்டு வாசல்ல நிப்பாட்டியாச்சி
pichaikari maathiri veettu vaasalla nippattiyaachi

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueஏன்டா ஆறறிவு இருக்குற மனிசனை போயி அஞ்சறிவு இருக்குற மிருகத்து கம்பேர் பண்ணி பேசுறீங்க
yenda aararivu irukkura manisanai poyi anjarivu irukkura mirugaththu compare panni pesureenga

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueஇன்னைல இருந்து நீங்க மனிசன்யா
innaila irunthu neenga manisanya

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueஏன்டா நான் மனிசன்ங்கிறது நீ சொல்லி தான் இந்த ஊருக்கு எல்லாம் தெரியணுமா
yenda naan manisanngirathai nee solli thaan intha oorukku theriyanuma

comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்

Filmஜோர் ( Jore)
Dialogueகுட்டி போட்ட பூனை மாதிரி நடந்துக்கிட்டு இருக்க
kutty potta ponai maathiri nadanthukittu irukka

comedians Vadivelu: Vadivelu And Parthiban - வடிவேலுவும் பார்த்திபனும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஎங்க போற. ஏன்யா போகும் போதே அபசகுணம் புடிச்ச மாதிரி எங்க போறன்னு கேக்குறியே அசிங்கமா இல்ல
enga pora. yenya pogum pothe abasagunam pudicha maathiri enga porannu kekkuriye asingama illa

comedians Vadivelu: Vadivelu And Ladies - வடிவேலுவும் பெண்களும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueசரோஜாதேவி மாதிரியே ஒரு பார்ட்டி போராளே
saroja devi maathiriye oru party porale

heroes other_heroes: Parthiban And Cycle Owner - பார்த்திபனும் சைக்கிள் ஓனரும்

Filmகாக்கை சிறகினிலே ( Kakkai Siraginile)
Dialogueஇந்த மாதிரி சின்ன சின்ன கேசுக்கெல்லாம் நான் தான் பஞ்சர் போடுறேன்
intha maathiri chinna chinna casekkellam naan thaan puncture poduren

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueபஸ்ல பிரச்சனைன்னா என்னை மாதிரி ஒரு சைக்கிள் வாங்கிக்கோ டா
bus la pirachananna ennai maathiri oru cycle vaangikko da

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmபகவதி ( Bagavathi)
Dialogueவழக்கம் போல டீயை போட சொல்லிட்டு புகை மாதிரி மறஞ்சிட்டான்பா
vazhakkam pola tea ah poda sollittu pugai maathiri maranjittanpa

heroes Ajithkumar: Ajith kumar Mass Scene - அஜித் குமார் மாஸ் காட்சி

Filmவிவேகம் ( Vivegam)
Dialogueஅவன் போகவும் மாட்டான் சாகவும் மாட்டான் பீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வரான்
avan pogavum maattaan saagavum maattaan phoenix paravai maathiri erikka erikka ezhunthu varuvaan