Updated: 22 Jan 2019
View Menu

No tomorrow ullon today puliyan biryani Memes Images (962) Results.

comedians Goundamani: Goundamani Speaking To Pandu Scene - கவுண்டமணி பாண்டுவிடம் பேசும் காட்சி

Filmபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)
Dialogueஎவனோ சொந்த காரன் சோத்துக்கு வந்துட்டான் டோய்
evano sondha karan sotthukku vandhuttan doi

comedians Goundamani: Goundamani Looking Scene - கவுண்டமணி பார்க்கும் காட்சி

Filmபாட்டுக்கு நான் அடிமை ( Paattukku Naan Adimai)
Dialogueஎன்ன சைடுல விடுறான் கொரங்கு மாதிரி அடக்கிகிட்டு போய் வெளிய தின்னுவானோ
enna side la viduran korangu madhiri adakkikittu poi veliya thinnuvano

comedians Vadivelu: Vadivelu Speaking To Girl Scene - வடிவேலு பெண்ணிடம் பேசும் காட்சி

Filmகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)
Dialogueகண்டமனூர் ஜமின்தாறு
kandamanoor jamindhaaru

comedians Goundamani: Manorama Speaking To Goundamani Scene - மனோரமா கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஎன்ற டாயர் எங்கடா
anda dayar engada

comedians Goundamani: Goundamani Speaking To Manorama Scene - கவுண்டமணி மனோரமாவிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueயாத்தோவ் பல்ல பத்தி மட்டும் நீ பேசாத
yatthov palla patthi mattum nee pesadha

comedians Goundamani: Manorama Laughing - மனோரமா சிரித்தல்

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஏன்டா எம்பட சிரிப்புக்கு என்ன
enda embada sirippukku enna

comedians Goundamani: Goundamani And Senthil Shocking Scene - கவுண்டமணி மற்றும் செந்தில் அதிர்ச்சி காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஐயோ காட்டேரி பல்லு
ayyo katteri pallu

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஏன் ஆத்தா பல்லு அப்படி இருக்கு
en atha pallu apdi irukku

comedians Goundamani: Goundamani Speaking To Manorama Scene - கவுண்டமணி மனோரமாவிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஅந்த ஆடு மேய்க்கற புள்ள உனக்கு மருமகளா வர போகுதாம்
andha adu meikkara pulla unakku marumagala vara pogudham

comedians Goundamani: Goundamani Speaking To Sukanya Scene - கவுண்டமணி சுகன்யாவிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueகேட்டுச்சா உன் இடுப்பு எழும்ப ஒடச்சி ஒட்டியாணமா போட்டுக்குமாம்
kettucha un iduppu elumba odichi ottuyanama pottukkumam

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஎன்னடா பண்றது ரெண்டு எலும்பு கூடுகளுக்கு நடுவுல வந்து மாட்டிகிட்டோம்
ennada pandradhu rendu elumbu koodugalukku naduvula vandhu mattikittom

comedians Goundamani: Goundamani Speaking To Sukanya Scene - கவுண்டமணி சுகன்யாவிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஉன் முதுகெலும்ப நூல்ல கோர்த்து மாலையா போட்டுக்குமாம்
un mudhugelumba noolla korthu malaiya potukkumam

comedians Goundamani: Goundamani Speaking To Manorama Scene - கவுண்டமணி மனோரமாவிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueபையன கூட்டிப்போய் வேப்பிலை அடிக்கணும் போலிருக்கு நீ சிரிக்காதா ஆத்தா
paiyana koottippoy veppilai adikkanum polirukku nee sirikkadha atha

comedians Vadivelu: Vadivelu And A Man At Wineshop - மதுபானக்கடையில் வடிவேலுவும் ஒரு நபரும்

Filmமாயி ( Maayi)
Dialogueஅவன் தான் வெவரம் தெரியாம பேசிபுட்டான்
avan than vevaram theriyama pesiputtan

heroes Vijay: Vijay Speaking In Telephone Scene - விஜய் தொலைபேசியில் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueநிச்சயமா என்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்
nichayama ennai vida nalla mappillai kidaikkum

heroines Kajalagarwal: Kajal aggarwal Speaking To His Parents Scene - காஜல் அகர்வால் அவரது பெற்றோரிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueநான் கேட்டேனா இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு
nan kettena ippo enakku kalyanam panni vainganu

heroines Kajalagarwal: Kajal aggarwal Speaking To Manobala Scene - காஜல் அகர்வால் மனோபாலாவிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஅன்னைக்கு பிடிக்கலன்னு சொன்னான் இன்னைக்கு பிடிக்கிதுன்னு சொல்றான்
annaikku pidikkalannu sonnan innaikku pidikkudhunnu solran

heroes Vijay: Vijay Speaking To His Friends Scene - விஜய் அவரது நண்பர்களிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueமொத்த ஸ்லீபேர் செல்ஸ் உம் என்னோட சேர்த்து சாகணும்
motha sleeper cells um ennoda sernthu saganum