Updated: 22 Jan 2019
View Menu

Man caught santhanam Memes Images (5684) Results.

comedians Vivek: Boy proposes his love - காதலை சொல்லும் சிறுவன்

Filmதூள் ( dhool )
Dialogueநீங்கதான டீச்சர் சொன்னிங்க மனசுல உள்ளத அப்படியே எழுதச்சொல்லி
neegadhana teacher sonninga manasula ulladha appadiye eludha solli

comedians Vadivelu: Manobala insulting vadivelu - வடிவேலுவை அவமானப்படுத்தும் மனோபாலா

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅவன் பயங்கர கருப்பா இருப்பான்

comedians Vadivelu: Police manobala - போலீஸ் மனோபாலா

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஅவன் பாக்காத துப்பாக்கியா இல்ல அவன் பாக்காத வெடிகுண்டா
van pakkaadha thuppakkiya illa avan pakkadha vedigunda

comedians Vadivelu: Vadivelu getting ready for fight - சண்டைக்கு தயாராகும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஏ புள்ள உன் மாமன் கை கதக்களி ஆடி நீ பார்த்ததில்லைல
hey pulla un maman kai kathakali aadi nee parthathilla la

comedians Vadivelu: Vadivelu romantic look - வடிவேலு காதல் பார்வை

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஎன்னடா கண்ணு

comedians Vadivelu: Vadivelu explains - வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஇதைதானய்யா மூணு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன்
idhaithanayya moonu naala sollittu irukken

comedians Vadivelu: Manobala and Vadivelu Comedy - மனோபாலாவும் வடிவேலுவும்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஇவ்ளோ நேரம் நீ அடிச்சது எதுவுமே எனக்கு வலிக்கல

comedians Vadivelu: Vadivelu with manobala -

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialoguenalla doctor ah poi paru romba weak ah irukka

comedians Vadivelu: Vadivelu says i am nit worth that much - நான் அவ்வளவு ஒரத் இல்லையென விளக்கும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஉளவுத்துறை அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா

comedians Vadivelu: Vadivelu in love - காதலில் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueஆசைய பாரு

comedians Vadivelu: Smiling vadivelu - வடிவேலு சிரிப்பு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueரொம்ப நாள் கழிச்சி உங்க முகத்தை பார்க்கப்போறா சிரிச்சிக்கிட்டே திரும்புங்க
romba naal kalichi unga mugathai paarkka pora siricchikitte thirumbunga

comedians Vadivelu: Manobala torturing vadivelu - வடிவேலுவை அடிக்கும் மனோபாலா

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueதம்பி கொஞ்சம் வாய திற
thambi konjam vaya thira

comedians Goundamani: Sathyaraj lady getup - பெண் வேடத்தில் சத்தியராஜ்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஅட ஒரு மாதிரியா இருக்கு தள்ளி நில்லு
ada oru madhiri irukku thalli nillu

comedians Goundamani: Goundamani says adra sakka - அட்ரா சக்க என்று சொல்லும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஅட்ரா சக்க... அட்ரா சக்க...

comedians Goundamani: Sathyaraj lady getup - சத்தியராஜ் பெண் வேடம்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஅவன் இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை
avan idhuvarai endha pennayum ereduthu parthathillai

comedians Goundamani: Goundamani on phone - போனில் பேசும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஇதை நான் சும்மா விடமாட்டேன்

comedians Goundamani: Goundamani direct servants - வேலைக்காரர்களுக்கு கட்டளையிடும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueடேய் அல்லக்கைஸ் எல்லோரும் ரெடியா இருக்கீங்களா ?

comedians Goundamani: Goundamani explaining about dubakoor - டுபாக்கூர்க்கு விளக்கமளிக்கும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueடுபாக்கூர் தெரியாதா ?
dubakoor theriyadha

comedians Goundamani: Sathiyaraj in lady get up - சத்தியராஜ் பெண் வேடம்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஎப்டி மாம்ஸ் கெட்டப்பு