comedians Vadivelu: Vadivelu standing behind the window - ஜன்னலுக்கு பின் நிற்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | கண்டிப்பா kandippa |
comedians Vadivelu: Mayilsami sets nickname to vadivelu - வடிவேலுவிற்கு புனைப்பெயர் வைக்கும் மயில்சாமி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | கிராமத்துல இருந்து வந்த புதுமைபுயல் நீங்கதான kiramathula irundhu vandha pudhumai puyal neengadhana ? |
comedians Vadivelu: Vadivelu Lady Getup - சுடிதாரில் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | லேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல ledis kettapla naan unnavida azaga irukkenla |
comedians Vadivelu: Vadivelu saved jyothirmayi from rowdies - ரவுடிகளிடமிருந்து ஜோதிர்மயியை காப்பாற்றும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | லாங்ல பார்த்தாதான்டா காமெடியா இருப்பேன் கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேன் டா long la parthathanda comedy ya iruppen kittathula partha terror ah iruppen |
comedians Vadivelu: Mayilsami prises vadivelu - வடிவேலுவை புகழும் மயில்சாமி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | எம்ஜியார் |
comedians Vadivelu: Vadivelu warns sundar c - சுந்தர் சியை எச்சரிக்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | மூஞ்சி டம்மியா இருக்குன்னு பாக்குறியா ? அடி ஒவ்வொன்னும் அம்மியா இருக்கும் moonji dummy ya irukkunnu pakkuriya adi ovvonnum ammi madhiri irukkum |
comedians Vadivelu: Rowdies teasing vadivelu - வடிவேலை கலாய்க்கும் ரவுடிகள்
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | மூணு அடிக்குமேல போனா திருப்பி அடிக்கற மாதிரியே எண்ணுற moonu adikku mela adicha thiruppi adikkara madhiriye ennura |
comedians Vadivelu: Vadivelu with manobala -
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | nalla doctor ah poi paru romba weak ah irukka |
comedians Vadivelu: Vadivelu argue with police - வடிவேலு போலீஸ் வாக்குவாதம்
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | நானும் வரேன்யா |
comedians Vadivelu: Vadivelu pissed - சிறுநீர் கழிக்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | நாறிரும் |
comedians Vadivelu: Mayilsamy scolding vadivelu - வடிவேலை திட்டும் மயில்சாமி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | நீ நடிகண்டா |
comedians Vadivelu: Vadivelu surprising - வடிவேலு இன்ப அதிர்ச்சி
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | நீ போய் கூட்டிகிட்டு வா நான் அப்டியே பேக் ஷாட்ல டர்ன் ஆயி நிக்கறேன் nee poi koottikittu va nan apdiye back shot la turn ayi nikakren |
comedians Vadivelu: Fat boy teases vadivelu - வடிவலை கலாய்க்கும் குண்டுப்பையன்
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | nee veetla poi thaniya thongu |
comedians Vadivelu: Vadivelu trying to step in to the jeep - போலீஸ் ஜீப்பில் ஏற முயலும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | நீ யார்ரா கோமாளி இங்க வந்து ஏறுற nee yaruda komali inga vandhu erura |
comedians Vadivelu: Vadivelu says i am nit worth that much - நான் அவ்வளவு ஒரத் இல்லையென விளக்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | உளவுத்துறை அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா |
comedians Vadivelu: Vadivelu thinking - யோசிக்கும் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | ஓ இதான் அழகுல மயங்கறதா ? oh ithuthaan azagula mayangarathaa |
comedians Vadivelu: Vadivelu explains what is rowdyism - ரவுடின்னா யாரு வடிவேலு விளக்கம்
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | பத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா |
comedians Vadivelu: Vadivelu in love - காதலில் வடிவேலு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | ஆசைய பாரு |
comedians Vadivelu: Gay invites vadivelu - வடிவேலுவை அழைக்கும் ஓரின சேர்க்கையாளர்
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | ராரா சரசக்கு ராரா rara sarasakku rara |
comedians Vadivelu: Smiling vadivelu - வடிவேலு சிரிப்பு
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | ரொம்ப நாள் கழிச்சி உங்க முகத்தை பார்க்கப்போறா சிரிச்சிக்கிட்டே திரும்புங்க romba naal kalichi unga mugathai paarkka pora siricchikitte thirumbunga |
comedians Vadivelu: Gay strips his dress - உடைகளை களையும் ஓறின சேர்க்கையாளர்
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | சட்டைய கழட்டறானே sattaiya kalattarane |
comedians Vadivelu: Vadivelu dialogue - வடிவேலு வசனம்
Film | தலைநகரம் ( thalainagaram) |
---|---|
Dialogue | சினம் கொண்ட சிங்கத்தை சிறையில் அடிச்சா செல்லையே செதைச்சிரும் பரால்லையா sinam konda singathai siraiyil adaicha adhu cell aye sethaichirum parallaya |