Updated: 22 Jan 2019
View Menu

Ippo nangunnu ungakkala ninaichikittu oru kutthu kuthunga Memes Images (1033) Results.

heroes Vijay: Vijay Speaking To Kajal Aggarwal Scene - விஜய் காஜல் அகர்வாலிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueஇப்போதைக்கு நிச்சயதார்த்தம் வேணாம்
ippodhaikku nichayadhartham venam

heroes Vijay: Vijay Speaking To Villan Scene - விஜய் வில்லனிடம் பேசும் காட்சி

Filmதுப்பாக்கி ( Thuppakki)
Dialogueநீ ஒரு டபுள் அகேன்ட் னு அவங்களே முடிவு பண்ணிருவாங்க
nee oru double agent nu avangale mudivu panniruvanga

comedians Goundamani: Senthil Speaking To Goundamani Scene - செந்தில் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueசோறு போடுறாங்கலாம் அண்ணே
soru podurangalam anne

comedians Goundamani: Goundamani Insulting Vadivelu Scene - கவுண்டமணி வடிவேலுவை அவமானப்படுத்தும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueஇவனே ஒரு இத்துபோனவன்
ivane oru ithuponavan

comedians Goundamani: Goundamani Talking In Front Of Beggars Scene - கவுண்டமணி பிச்சைக்காரர்களின் முன்னிலையில் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஏதோ ஒரு காலத்துல ஏதோ ஒரு ஊர்ல 5 பைசாவோ 10 பைசாவோ
edho oru kalathula edho oru urla 5 paisavo 10 paisavo

comedians Goundamani: Father Talking To Daughter Scene - அப்பா மகளிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஉன்ன ஒரு பிச்சை காரனுக்கு கட்டி வச்சாலும் வைப்பேன்
unna oru pichai karanukku katti vachalum vaippen

comedians Goundamani: Goundamani Talking To One Person Scene - கவுண்டமணி ஒரு நபரிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஉனக்கு என்ன தெனாவெட்டு இருந்தா ஒரு பிச்சை காரனுக்கு பொண்ண கட்டி வைப்பேன் னு சொல்லுவ
unakku enna thenavettu irundha oru pichai karanukku ponna katti vaippen nnu solluva

comedians Goundamani: Goundamani Begging Scene - கவுண்டமணி பிச்சை எடுக்கும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueமம்மி நிறைய சோறு இருக்கு கொஞ்சம் குழம்பு இருந்தா ஊத்துங்க
mummy niraya soru irukku konjam kulambu irundha uthunga

comedians Goundamani: Pandu Talking To Goundamani Scene - பாண்டு கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஒருத்தனா ரெண்டு பேரா சொல்றதுக்கு ஒரு ஊரே சேர்ந்து அடிச்சது
oruthana rendu pera solradhukku oru ure sernthu adichadhu

comedians Goundamani: Goundamani Talking To Pandu Scene - கவுண்டமணி பாண்டுவிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஎன்ன சொல்லிகூப்பிட்ட எங்க ஒருக்கா சொல்லு
enna solli kooppitta enga orukka sollu

comedians Vadivelu: Vadivelu Talking To Suriya Scene - வடிவேலு சூர்யாவிடம் பேசும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஉன்ன மாதிரியே ஒருத்தன் துப்பாக்கியோட வந்துட்டு இருக்கான்
unna madhiriye thuppakkiyoda oruthan vandhuttu irukkan

comedians other_comedians: Vadivelu Gym Comedy - வடிவேலு ஜிம் காமெடி

Filmகோவில் ( Kovil)
Dialogueநூறு ருபாய் கொடுத்து வரைஞ்ச உடம்பு
nooru roobai koduthu varainja udambu

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueபென்ஸ் கார் தெரியுமா ஒரு கிலோ மீட்டர் நீளம் இருக்கும்
benz car theriyuma oru kilo meter neelam irukkum

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஎல்லோரும் வரிசைல வந்து என் முன்னால இப்படி கை கட்டி நிக்கணும்
ellorum varisaila vandhu en munnala ippadi kai katti nikkanum

comedians Goundamani: Goundamani Shocking - கவுண்டமணி அதிர்ச்சியடைதல்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஎன்னாது அதுகுள்ளதான் சொருடி வச்சிய
ennadhu adhukkulladhan sorudi vachiya

comedians Goundamani: Goundamani And Manorama - கவுண்டமணியும் மனோரமாவும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஹேய் பொம்மு நீ ஒரு லட்சாதிபதிய கை நீட்டி அடிச்சிட்ட உன்னை நான் சும்மா விட மாட்டேன்
hey bommu nee oru latchadhipadhiya kai neetti adichitta unnai nan summa vida maatten

comedians Goundamani: Goundamani And Vijayakumar - கவுண்டமணியும் விஜயகுமாரும்

Filmராக்காயி கோயில் ( Rakkayi Koil)
Dialogueஇந்த மாசம் ஒரு 5000 ரூபா பணம் வேணும்
indha masam oru 5000 rooba panam venum

comedians Vadivelu: Vadivelu And Ramesh khanna - வடிவேலு மற்றும் ரமேஷ் கண்ணா

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueஏன் யா இன்னொரு ஆம்பள குளிக்கரத நீ பார்த்ததே இல்லையா
en ya innoru ambala kulikkaradha nee parthadhe illaiya

comedians Vadivelu: Vadivelu Looking Scene - வடிவேலு பார்க்கும் காட்சி

Filmஆதவன் ( Aadhavan)
Dialogueநீங்க ஒரு தத்தியா இருப்பிங்கனு நினைச்சோம்
neenga oru dhathiya iruppinga nu ninaichom

comedians Vadivelu: Vadivelu Smiling - வடிவேலு புன்னகைத்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueபாஸ் ஒரு பொண்ணு பேசுது பாஸ் ஹிஹிஹி
boss oru ponnu pesuthu boss hihihi

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணி மற்றும் செந்தில்

Filmமகுடம் ( Magudam)
Dialogueஅதென்ன சைடு ல கை விட்டு தேடுற இன்னொரு பொண்ணு கிடைச்சா அமுக்கலாம் னா
adhenna side la kai vittu thedura innoru ponnu kidaicha amukkalam na

comedians Goundamani: Goundamani Looking Scene - கவுண்டமணி பார்க்கும் காட்சி

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueஎன்ன இதயத்த கூரு போட்டு கொடுக்கரானா
enna idhayatha kooru pottu kodukkarana