Updated: 22 Jan 2019
View Menu

Innum oruththan mattum thappichittaan Memes Images (226) Results.

heroes Vijay: Vijay And Asin - விஜயும் அசினும்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஎனிவே நைஸ் மீட்டிங் யூ
anyway nice meeting you

heroes Vijay: Handshaking - கை குலுக்குதல்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogue

comedians Vadivelu: Vadivelu And Villain Master - வடிவேலுவும் வில்லன் போலீசும்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueமாஸ்டர் மட்டும்தான் மாமா கிடையாது
master mattumthaan mama kidaiyathu

comedians other_comedians: Parotta Soori Telling Something - பரோட்டா சூரி சொல்கிறார்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueநம்மள மாதிரி இளைஞர் சமுதாயத்துக்கு எதோ சொல்ல வரார்னு மட்டும் தெரியுது
Nammala Maathiri ilaingar samuthaayaththukku etho sollavaraarnu mattum theriyuthu

heroes Vijay: Vijay And His Friend - விஜயும் அவரது நண்பரும்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஎன்னடா இன்னும் ஒன்னவர் ஆகுமா
ennada innum one hour aagumaa

heroes Vijay: Vijay And Asin - விஜயும் அசினும்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஅந்த பரதேசி மட்டும் என் கையில கெடைச்சான்
antha parathesi mattum en kaila kedachaan

villains prakash_raj: Prakash Raj And Napoleon - பிரகாஷ் ராஜும் நெப்போலியனும்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueஇவனுக்கு தண்ணி சோறு பிரியாணி எதுவேணாலும் குடுங்க ஆனா தூங்கமட்டும் விடாதிங்க
ivanukku thanni soru biriyani ethuvenalum kuduna aana thungamattum vidathinga

villains prakash_raj: Prakash Raj And Napoleon - பிரகாஷ் ராஜும் நெப்போலியனும்

Filmபோக்கிரி ( Pokkiri)
Dialogueசெத்தாலும் கண்ணு தொறந்துகிட்டே சாவேன் ஆனா தூங்கமட்டும் மாட்டேன்
sethalum kannu thoranthukitte saave aana thungamattum maaten

comedians Vadivelu: Vadivelu And Vijay - வடிவேலுவும் விஜயும்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஇதுக்கு மட்டும் மூனு வருசம் டிரைனிங் கொடுத்திருக்கேன்
ithukku mattum moonu varusam training koduthirukken

comedians Vadivelu: Vadivelu Explaining - வடிவேலு விவரித்தல்

Filmகாவலன் ( Kaavalan)
Dialogueஅதுல ஒரு குண்டச்சி கராத்தே பழகிருப்பா போலிருக்கு அவ அடி மட்டும் தனியா தெரியுது
athula oru kundachchi karathe palagiruppaa polirukku ava adi mattum thaniyaa theriyuthu

comedians other_comedians: Soori And His Friends - சூரியும் அவரது நண்பர்களும்

Filmவேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ( Velainu Vandhutta Vellaikaaran)
Dialogueபிரெண்ட் பார்ட்டி வெச்சா மட்டும் எனக்கு பீர் வேணும் பிரியாணி வேணும்ன்னு கேக்க தெரியுது
friend party vecha mattum enakku beer venum biriyani venumnnu kekka theriyuthu

comedians other_comedians: Delhi Ganesh And His Friend - டெல்லி கணேஷும் அவரது நண்பரும்

Filmபாபா ( Baba)
Dialogueமரியாத தானா வரது பாபாவுக்கு மட்டும்தான்
mariyaadha thaanaa varadhu babavukku mattumdhan

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan And K. S. Ravikumar - சிவகார்த்திகேயனும் கே. எஸ். ரவிகுமாரும்

Filmரெமோ ( Remo)
Dialogueஆனா அது மட்டும் போதாது
aanaa athu mattum pothathu

comedians Vadivelu: Vadivelu And Arjun - வடிவேலுவும் அர்ஜுனும்

Filmஆணை ( Aanai)
Dialogueசாரி சொன்னா மட்டும் உன்னை விட்டுடுவேனா நானு
sorry sonnaa mattum unnai vittuduvenaa naanu

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஆணை ( Aanai)
Dialogueபழசா இருந்தாமட்டும் என்ன பண்ணப்போறே
palasaa irunthaamattum enna pannappora

comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்

Filmஆணை ( Aanai)
Dialogueபின்னாடி பாத்தா மட்டும் என்ன பண்ணுவ
pinnaadi paaththaa mattum enna pannuva

comedians Vadivelu: Vadivelu Ladder Comedy - வடிவேலு ஏணி காமெடி

Filmஆணை ( Aanai)
Dialogueடேய் ஏணி மேல ஒருத்தன் இருக்கான் டா
dei yeni mela oruththan irukkaan daa

comedians Vadivelu: Vadivelu Looking To Students - வடிவேலு மாணவர்களை பார்த்தல்

Filmபம்பர கண்ணாலே ( Bambara Kannaley)
Dialogueஇன்னும் 10 நாள் டைம் இருக்குல்ல
innum 10 naal time irukkulla

comedians Vadivelu: Vadivelu And Sarathkumar Karate Comedy - வடிவேலு மற்றும் சரத்குமார் கராத்தே காமெடி

Filmதிவான் ( Diwan)
Dialogueஇந்த குனியிறது மட்டும் தான் தெரியாது மத்தது எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்
intha kuniyirathu mattum thaan theriyathu maththathu ellam enakku nallaave theriyum