Updated: 22 Jan 2019
View Menu

Inneme cimemava pathi pesa aarambiche Memes Images (420) Results.

comedians Vadivelu: Vadivel with vikram - விக்ரமுடன் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueபுலிய புடிச்சி கால உடைச்சி அமுக்க சொல்லுகிற உலகம்
Puliya pudichi kala udaichi amukka sollukira ulagam

comedians Vadivelu: Vadivelu warns vikram - விக்ரமை எச்சரிக்கும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueசத்தியத்த இப்பவே கேன்சல் பண்ணிப்புடுவேன் டா
Satthiyatha ippave cancel pannippuduven da

comedians Vadivelu: Vadivelu complaints asin - அசினிடம் முறையிடும் வடிவேலு

Filmமஜா ( maja )
Dialogueஉங்க வீட்டு புலிய அடிச்சிட்டாங்க மா
unga veettu puliya adichittanga ma

heroes Sivakarthikeyan: Sivakarthikeyan on road - சாலையில் சிவகார்த்திகேயன்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஅவன் கிடக்கறான் பிக்காலி பய.. அவனுக்கு பேசவும் தெரியாது ஒன்னும் தெரியாது
avan kidakkaran pikkali paya avanukku pesavum theriyadhu onnum theriyadhu

comedians Goundamani: Goundamani on phone - போனில் கவுண்டமணி

Filmசூரியன் ( sooriyan)
Dialogueநாளைக்கு சாயங்காலம் நான் இதை பத்தி ஹோம் மினிஸ்டர் கிட்ட பேசுறேன்
nalaikku sayangalam nan idhai pathi home minister kitta pesuren

heroes Sathyaraj: Sathyaraj with junior sathyaraj - சத்தியராஜ் மகன் சத்தியராஜுடன்

Filmஅமைதிப்படை ( amaithippadai)
Dialogueபேசு மகனே பேசு ஒரு பேச்சாளருக்கு மகனா பிறந்துட்டு இது கூட பேசலைன்னா எப்படி ?
pesu magane pesu oru pechalarukku magana pirandhuttu idha kooda pesalainna eppadi

comedians Vadivelu: Vadivelu Horoscope Scene - வடிவேலு ஜாதகம் பார்த்தல்

Filmகாதல் கிறுக்கன் ( Kathal Kirukkan)
Dialogueஜாதகத்துக்குப் பதிலா ரேஷன்கார்ட எடுத்து வந்திருக்கியே உனக்கெல்லாம் எப்படிடா கல்யாணம் நடக்கும்
Jathagaththukkup Pathila Ration Card a kondu vanthirukkiye unnaku ellam apadida kalyanam nadakkum

comedians other_comedians: Suriya And Charli - சூர்யா மற்றும் சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueவேலை செய்யும்போது பேசக்கூடாதுன்னு பாஸ் சொல்லிருக்கார்
velai seyumpothu pesakkudadhunu boss sollirukkaar

comedians Vadivelu: Vadivelu And Crane Manohar - வடிவேலுவும் கிரேன் மனோகரும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஅப்பல்லாம் அம்புட்டு பயலும் பேசாம இருந்துப்புட்டு
appallam ambuttu payalum pesaama irunthuputtu

comedians Goundamani: Goundamani Speaking To Senthil Scene - கவுண்டமணி செந்திலுடன் பேசும் காட்சி

Filmஇந்தியன் ( Indian)
Dialogueஉங்கள பத்தி பலமா சொல்லி வெச்சிருக்கேன் ஆபிசர்
ungala pathi balama solli vechirukken officer

comedians Vadivelu: Vadivelu Speaking To Arjun Scene - வடிவேலு அர்ஜுனிடம் பேசும் காட்சி

Filmகிரி ( Giri)
Dialogueபாத்தியா என் செல்வாக்க
pathiyilla en selvakka

comedians Vadivelu: Vadivelu Speaking To His Friend - வடிவேலு அவரது நண்பரிடம் பேசும் காட்சி

Filmதாஸ் ( Dass)
Dialogueபேத்தனமா பேசாம இருக்கீங்க
peththanamaa pesama irukkinga

comedians Goundamani: Goundamani Speaking To Manorama Scene - கவுண்டமணி மனோரமாவிடம் பேசும் காட்சி

Filmசின்ன கவுண்டர் ( Chinna Gounder)
Dialogueயாத்தோவ் பல்ல பத்தி மட்டும் நீ பேசாத
yatthov palla patthi mattum nee pesadha

comedians Goundamani: Beggar Talking To Goundamani Scene - பிச்சைக்காரன் கவுண்டமணியிடம் பேசும் காட்சி

Filmஉடன் பிறப்பு ( Udan Pirappu)
Dialogueஇங்க பாருங்க உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்துல நீங்க பேசலாம்
inga parunga ungalukkaga odhukkappatta nerathula neenga pesalam

heroes Sivakarthikeyan: Soori Talking About English - சூரி இங்கிலீஷ் பற்றி பேசுதல்

Filmரஜினி முருகன் ( rajini murugan)
Dialogueஇந்த அளவுக்கு நல்லா இங்கிலீஷ் பேச தெரிஞ்ச உனக்கு யார்கிட்ட பேசணும் னு தெரியல பாரு
indha alavukku nalla english pesa therinja unakku yarkitta pesanum nu theriyala paru

comedians Goundamani: Goundamani And Lady - கவுண்டமணி மற்றும் பெண்

Filmராஜகுமாரன் ( Rajakumaran)
Dialogueநானும் நல்ல இருக்கேன் என் வீட்டுக்காரரும் நல்லா இருக்கார்.. அந்த நாயே பத்தி நான் கேட்டேனா
nanum nalla irukken en veettukkararum nalla irukkar.. andha naaye pathi nan kettena

heroes Karthik: Karthi And Vijay Sethupathi - கார்த்தி மற்றும் விஜய் சேதுபதி

Filmநான் மகான் அல்ல ( Naan Mahaan Alla)
Dialogueமச்சி டைம் ஆகுதுடா
machi time aguthuda