Updated: 22 Jan 2019
View Menu

Goundamani and senthil comedy Memes Images (11246) Results.

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogue100 ஏக்கர் இருக்கு. இருக்குடா உனக்கு இருக்கா
100 yekkar irukku. irukkuda unakku irukka

comedians Senthil: Senthil And Lady - செந்திலும் பெண்ணும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஉங்க காரப்பல்லை பாத்தா தாங்க பயமா இருக்குது
unga kaarappallai paaththaa thaanga bayama irukku

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஅதான் பல்லு கருப்பா போச்சி
athaan pallu karuppa pochi

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஎன்னங்க மகனே வீட்டுக்குள்ள வரும் போது சொல்லிட்டு வரக்கூடாது
ennanga magane veettukkulla varum pothu solittu varakkoodathu

comedians Senthil: Senthil Smiling - செந்தில் புன்னகைத்தல்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஅது இல்லைங்க மகனே வீட்டுக்குள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரது தானே நம்ம தமிழர் பண்பாடு
athu illainga magane veettukkulla varum pothu kathavai thattittu varathu thaane namma tamilar panpaadu

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueபண்பாட்டை பத்தி நீ பேசுறீயா
panpaattai paththi nee pesuriya

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஓங்கி கன்னத்துல அப்புனேன் உன் கரைப்பல்லு காணாம போயிரும் டா
ongi kannathula appunen un karaippallu kaanama poyirum da

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueபல்லுல கரை இருக்கலாம் ஆனா மனசுல இருக்கக்கூடாது
pallula karai irukkalam aana manasula irukkakkoodathu

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஇவர் பெரிய ஷேக்ஸ்பியர் பிலாஷபி எல்லாம் பேசுறாரு
ivar periya shakespeare philosophy ellam pesuraaru

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஎட்டி இடுப்பு மேலயே மிதிச்சிபுடுவேன்
etti iduppu mela mithichipuduven

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueடேய் ஒரு நிமிசம் இருடா வரேன்
dei oru nimisham iruda varen

comedians Senthil: Senthil And Lady - செந்திலும் பெண்ணும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஏங்கண்ணு நாம இங்க இருக்க வேண்டாம்
yengannu naama inga irukka vendam

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஇந்தா உனக்கு பாதி எனக்கு பாதி
inthaa unakku paathi enakku paathi

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஐயோ இத சொல்லியே என்னை ஏமாத்துறான்
ayyo itha solliye ennai yemaathuraan

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueச்சை போடா உள்ளே
chchai poda ulle

comedians Goundamani: Goundamani Looking - கவுண்டமணி பார்த்தல்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueடேய் இங்க என்னடா பண்ற
dei inga ennada panra

comedians Goundamani: Goundamani And A Old Man - கவுண்டமணியும் ஒரு வயதானவரும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஏம்பா பெரியவங்க கிட்ட கொஞ்சம் மரியாதையா பேசுப்பா
yempa periyavanga kitta konjam mariyaathaiya pesuppa

comedians Goundamani: Goundamani And A Old Man - கவுண்டமணியும் ஒரு வயதானவரும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஎன் தகப்பனையே வாடா போடாம்பேன்
en thagappanaiye vada podamben

comedians Goundamani: Goundamani And A Old Man - கவுண்டமணியும் ஒரு வயதானவரும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஎன் தகப்பனையும் ஆறு மணியில இருந்து காணோம்
en thagappanaiyum aaru maniyila irunthu kaanom

comedians Goundamani: Goundamani And A Old Man - கவுண்டமணியும் ஒரு வயதானவரும்

Filmநாட்டாமை ( Nattamai)
Dialogueஅந்த நாய் இவ்ளோ பெரிய லைட்லயே டிம்மா தான்டா தெரிவான்
antha naai ivlo periya light la ye dim ah thaan therivaan