Updated: 22 Jan 2019
View Menu

Senthil's Self Publicity Memes Images (102) Results.

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueடேய் அலெர்ட் ஆறுமுகம் இருட்டுல உனக்கு நல்ல கண் பார்வையும் திருட்டுல உனக்கு நல்ல மூளையும் இருக்குற வரைக்கும் உன்னை எவனும் அசைக்க முடியாது டா தைரியமா இருடா தைரியமா இருடா தைரியமா இருடா
dei alert aarumugam iruttula unakku nalla kan paarvaiyum thirutula unakku nalla moolaiyum irukkura varaikkum unnai evanum asaikka mudiyaathu da dhairiyama iruda dhairiyama iruda dhairiyama iruda

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueவெண்கல பூட்டை உடைச்சி வெளக்கமாத்தை திருடின கதை ஆயிருமோன்னு நெனச்சேன்
vengala poottai udaichi velakkamaathai thirudina kathai aayirumonnu nenachen

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueநல்லவேளை செருப்போட போகாம அம்புட்டு பயலும் ஒரு கூட்டமா வந்து கூடி என் வாட்டத்தை போக்கிட்டாங்க
nallavelai seruppoda pogaama ambuttu payalum oru koottama vanthu koodi en vaattathai pokkittaanga

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)
Dialogueவெளிய போறப்ப மனசும் வயிறும் நெறைஞ்சி போகணும்
veliya porappa manasum vayirum nerainchi poganum

comedians Goundamani: Goundamani Talking Himself - கவுண்டமணி தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmமுறை மாமன் ( Murai Maman)
Dialogueஇவனுக்கு நாலு கழுதை வயசாகுது இவ்வளவு நாள் ஏற்படாத பக்தி அண்ணன் மேல திடீர்ன்னு எப்படி பெருக்கெடுத்து ஓடுது
ivanukku naalu kazhuthai vayasaaguthu ivvalavu naal yerpadaatha bakthi annan mela dhideer nu eppadi perukkeduthu oduthu

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குதானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஅந்த புள்ளைய தூக்கிட்டு எங்க போனான்
antha pullaiya thookkittu enga ponaan

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஇன்னைக்கு என்ன திட்டம் போட்டு வந்திருக்காளோ
innaikku enna thittam pottu vanthirukkaalo

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்ன நடந்துச்சி இப்ப
enna nadanthuchi ippa

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னைய வித்து இன்னைக்கு பூரா வாழுடா மகனேன்னு வாளை மீனா பாத்து சம்பாரிச்சி கொடுத்த காசு 2000 டா
ennaiya vithu innaiku poora vaazhu da maganenu vaalai meenaa paathu sambaarichi kodutha kaasu 2000 da

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueஎன்னம்மோப்பா அதுக்குன்னு ஒரு முகராசி அமைஞ்சிருக்குல்ல
ennammoppa athukkunnu oru mugaraasi amainchirukkulla

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்

Filmசுறா ( Sura)
Dialogueபையில வெச்சிருக்குறதை கந்துவட்டிக்காரன் பாத்தான்னா அப்படியே கவ்விக்கிட்டு போயிருவான்
paiyila vechirukkurathai kanthuvattikaaran paaththaanna appadiye kavvikittu poyiruvaan

comedians Vadivelu: Vadivelu Hiding Purse - வடிவேலு பர்சை மறைத்துவைத்தல்

Filmசுறா ( Sura)
Dialogueபேசாம பள்ளத்தாக்குல பதுக்கி வெச்சிடுறது நல்லது
pesaama pallathaakkula pathukki vechidurathu nallathu

comedians Vadivelu: Vadivelu Hiding Purse - வடிவேலு பர்சை மறைத்துவைத்தல்

Filmசுறா ( Sura)
Dialogueபேசாம பள்ளத்தாக்குல பதுக்கி வெச்சிடுறது நல்லது
pesaama pallathaakkula pathukki vechidurathu nallathu

comedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குதானே பேசிக்கொள்ளுதல்

Filmவின்னர் ( Winner)
Dialogueவேலை சொல்லியே கொல்றாங்கய்யா இன்னைக்கு ஒரு நாளைக்கு ரெஸ்ட் எடுத்தா தான் இந்த வீட்ல உசுரு வாழ முடியும்
velai solliye kolraanga ya innaikku oru naalaikku rest eduthaa thaan intha veetla usuru vaazha mudiyum