Updated: 22 Jan 2019
View Menu

யு ஷேவிங் Memes Images (1867) Results.

comedians Goundamani: Goundamani with senthil - கவுண்டமணியுடன் செந்தில்

Filmரசிகன் ( rasigan )
Dialogueகாக்கி ட்ரெஸ் போட்டுகிட்டு டிக்கெட் விக்காதன்னு
kakki dress pottukittu ticket vikkadhannu

comedians Vadivelu: Vadivelu With Weapon - ஆயுதமுடன் வடிவேலு

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஆடு வெட்டுறதுக்கு இல்ல ஆள வெட்டுறதுக்கு
aadu vetturathukku illa aala vetturathukku

comedians Vadivelu: Vadivelu And Ramesh Kanna - வடிவேலு மற்றும் ரமேஷ் கண்ணா

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஎல்லாரையுமே அப்ரசிண்டிசா வெச்சிக்கலாம் டா
ellariyume aprasintisaa vechchikkalaam daa

comedians other_comedians: Charli With Weapon - ஆயுதமுடன் சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueபாஸ்க்கு தெரியாம அவங்க பின்னாடியே பாலோவ் பண்றாங்களே
bossukku theriyaama avanga pinnaadiye follow panraangale

comedians Vadivelu: Vadivelu Scolding To Labour - வடிவேலு தொழிலாளியை திட்டுதல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஏன்டா குரங்குங்க மாதிரி அங்கேயும் இங்கேயும் தாவுறிங்க
yenda korangunga maathiri angeyum ingeyum thaavuringa

comedians Vadivelu: Charli Looking Clock - சார்லி கடிகாரம் பார்த்தல்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஇந்த லூசு பயகிட்டருந்து இந்த கடிகாரத்த காப்பாத்தி பத்திரமா உள்ளே கொண்டு போயி வையுங்க
indha loosu payakittaruntu intha katikaratta kappatthi pattirama ulla kondu poyi vaiyunga

comedians other_comedians: Charli With Castor Oil - விளக்கெண்ணெயுடன் சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueஇவன்தான் எட்றா வெளக்கெண்ணைன்னு சொன்னான்
ivanthan yeda elakkennainnu Sonnan

comedians other_comedians: Suriya And Charli - சூர்யா மற்றும் சார்லி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueவேலை செய்யும்போது பேசக்கூடாதுன்னு பாஸ் சொல்லிருக்கார்
velai seyumpothu pesakkudadhunu boss sollirukkaar

comedians Vadivelu: Vadivelu And Charli - வடிவேலும் சார்லியும்

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueநான் ஓகேன்னு சொன்னா தான் விடனும்
naan oknnu sonna thaan vidanum

comedians Vadivelu: Vadivelu Orders To Ramesh Kanna Scene - வடிவேலு ரமேஷ் கண்ணாவிற்கு கட்டளையிடும் காட்சி

Filmப்ரண்ட்ஸ் ( Friends)
Dialogueதேவையுள்ள ஆணி தேவையில்லாத ஆணின்னு எப்படி கண்டுபிடிக்கிறது
thevaiyulla aani thevaiyilladha aaninnu eppadi kandupitikkiradhu

comedians mayilsamy: Mayilsamy Rowdy - ரவுடி மயில்சாமி

Filmகோரிப்பாளையம் ( Goripalayam)
Dialogueநான் வித விதமா எத்தனைப் பேரை தாக்கி இருக்கேன் தெரியுமா
Naan Vitha Vithamaa Eththanap Perai Thakki Irukken Theriyuma

comedians Vadivelu: Vadivelu giving respect to his business - தொழிலை மதிக்கும் வடிவேலு

Filmமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)
Dialogueசெய்யும் தொழிலே தெய்வம்
seyyum thozhile dheivam

comedians Vadivelu: Shouting vadivlu - அலறும் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueமாட்டு ஐட்டத்தையும் மனுஷ ஐட்டத்தையும் கலந்து அடிச்சிட்டானுங்களே
mattu itethaiyum manusha itethaiyum kalandhu adichittanungale

comedians Vadivelu: Vadivelu with kovai sarala - கோவை சரளாவுடன் வடிவேலு

Filmநேசம் புதுசு ( nesam pudhusu)
Dialogueஅவளும் பொம்பளதானே சபலம் இருக்கதானே செய்யும்
avalum pombala dhane sabalam irukkathane seyyum

villains Other_Villains: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueஎன்ன கோடு இது
enna kodu ithu

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmவின்னர் ( Winner)
Dialogueஇந்த பார்டரை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரக்கூடாது
intha border ah thaandi neeyum varakoodathu naanum varakoodathu

comedians Vadivelu: Vadivelu Warning - வடிவேலு எச்சரித்தல்

Filmவின்னர் ( Winner)
Dialogueநீயும் வரக்கூடாது
neeyum varakoodathu

villains Other_Villains: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueகாதுல விழுகல
kaathula vizhugala

comedians Vadivelu: Vadivelu And Kattadurai - வடிவேலுவும் கட்டதுரையும்

Filmவின்னர் ( Winner)
Dialogueநான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டேன் என் ஆளு அங்க வருவான் சொல்லிவிடு
naan kizhicha kottai thaanda maatten en aalu anga varuvaan sollividu