Updated: 22 Jan 2019
View Menu

முடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன் Memes Images (306) Results.

heroes Kamal: Kamal Haasan And His Friends - கமல்ஹாசனும் அவரது நண்பர்களும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueசாரி டா நான் உங்களை எல்லாம் சந்தேகப்பட்டேன்
sorry daa naan ungalai ellam santhegappatten

heroes Kamal: Kamal Haasan And Crazy Mohan - கமல்ஹாசனும் கிரேசி மோகனும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஇந்த கெட்ட வார்த்தை பேசுறது எல்லாம் இங்க வெச்சிக்காதே
intha ketta vaarthai pesurathu ellam inga vechikkaathe

villains prakash_raj: Prakash Raj And Crazy Mohan - பிரகாஷ் ராஜும் கிரேசி மோகனும்

Filmவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)
Dialogueஇந்த ரவுடிங்க எல்லாம் டாக்டர் ஆகிட்டா
intha rowdyinga ellam doctor aagittaa

comedians Goundamani: Goundamani Kicking To Senthil - கவுண்டமணி செந்திலை உதைத்தல்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueபெரிய மனிசனுங்க போற இடத்துக்கு எல்லாம் நீ ஏன்டா வர
periya manisanunga pora idathukku ellam nee yenda vara

comedians Goundamani: Goundamani And Senthil - கவுண்டமணியும் செந்திலும்

Filmஎன் ராசாவின் மனசிலே ( En Rasavin Manasile)
Dialogueநீங்க போற இடம் வர இடம் எல்லாம் அக்கா தங்கச்சின்னா
neenga pora idam vara idam ellam akka thangachinnaa

comedians other_comedians: Judge Looking To Vadivelu - நீதிபதி வடிவேலுவை பார்த்தல்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueவண்டு முருகன்
vandu murugan

comedians Vadivelu: Vadivelu Looking To Judge - வடிவேலு நீதிபதியை பார்த்தல்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueதேங்க்யூ யுவரானர் தேங்க்யூ
thank you Yuvaranar thank you

comedians Vadivelu: Vadivelu And Aquest - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஇந்த குற்றவாளி கூண்டிலே நின்றுகொண்டிருக்கிறானே
intha kutravaali koondile nindrukondirukkiraane

comedians Vadivelu: Vadivelu And Aquest - வடிவேலுவும் குற்றவாளியும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueவாங்கிய பணத்தை திருப்பி கொடுக்கும் பழக்கம் எங்கள் குரங்கு வம்சத்திற்க்கே இல்லை
vaangiya panathai thiruppi kodukkum palakkam engal kurangu vamsathirkke illai

comedians Vadivelu: Lawyer interrupting - வழக்கறிஞர் குறுக்கிடுதல்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஅப்ஜக்சன் யுவரானர்
objection yuvaranar

comedians Vadivelu: Vadivelu And Lawyer - வடிவேலுவும் வழக்கறிஞரும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஏன்யா இன்னைக்குன்னு இப்படி உயிரை வாங்குற
yenyaa innaikku ippadi uyirai vaangura

comedians Vadivelu: Vadivelu And Lawyer - வடிவேலுவும் வழக்கறிஞரும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueநீ வாதாடுறப்ப என்னைக்காவது நான் குறுக்க பூந்திருக்கேனா
nee vaathaadurappa ennaikkaavathu naan kurukka poonthirukkena

comedians Vadivelu: Vadivelu And Lawyer - வடிவேலுவும் வழக்கறிஞரும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஒரு ஆடரா ப்லொவ்வா போயிக்கிட்டு இருக்கேன்ல
oru order ah flow la poyikkittu irukken la

comedians Vadivelu: Vadivelu Shouting - வடிவேலு கத்துதல்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஐயம் ஸ்பீகிங் நோ கிராஸ் ஸ்பீகிங்
i am speaking no cross speaking

comedians Vadivelu: Vadivelu And Judge - வடிவேலுவும் நீதிபதியும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueகடுப்பேத்துறார் மை லார்ட்
kadupethurar my lord

comedians Vadivelu: Vadivelu Looking - வடிவேலு பார்த்தல்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueகடுப்பேத்துறார் மை லார்ட்
kadupethurar my lord

comedians Vadivelu: Vadivelu Hairstyle - வடிவேலு ஹேர்ஸ்டைல்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஎன் போன்று மிக அழகாக கர்லிங் ஹேர் வைத்திருந்த இவரது தலையை
en pondru miga azhagaga curling hair vaithiruntha ivarathu thalaiyai

comedians other_comedians: A Man Hairless Head - ஒருவரின் முடியில்லாத மண்டை

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogue

comedians Vadivelu: Vadivelu And Judge - வடிவேலுவும் நீதிபதியும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஇப்படி ஒரு கன்றாவியான மண்டையை எங்காவது பார்த்ததுண்டா யுவரானர்
ippadi oru kandraaviyana mandaiyai engavathu paarthathunda yuvaranar

comedians Vadivelu: Vadivelu And Judge - வடிவேலுவும் நீதிபதியும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஅம்மிக்கல்லை கொத்த தெரியாதவன் கொத்தியது போல் இருக்கிறது என் கட்சிக்காரரின் கபாலம்
ammikkallai koththa theriyathavan kothiyathi poi irukkirathu en katchikkaararin kabalam

comedians Vadivelu: Vadivelu And Judge - வடிவேலுவும் நீதிபதியும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueஈபிகோ
epco

comedians Vadivelu: Vadivelu And Judge - வடிவேலுவும் நீதிபதியும்

Filmஎல்லாம் அவன் செயல் ( Ellam Avan Seyal)
Dialogueதங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை
thangalukku theriyatha sattam ondrum illai