comedians Vadivelu: Vadivelu And Manivannan - வடிவேலுவும் மணிவண்ணனும்
Film | சவுண்ட் பார்ட்டி ( Sound Party) |
---|---|
Dialogue | இன்னும் நிறைய வெச்சிருக்கேன் சொல்லட்டுமா innum niraiya vechirukken sollatuma |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | பகவதி ( Bagavathi) |
---|---|
Dialogue | நம்ம ஊருல இருந்து இங்க வந்து சாப்பிடாம போனின்னா namma oorula irunthu inga vanthu saappidama poninna |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | பகவதி ( Bagavathi) |
---|---|
Dialogue | என்னடா நம்ம ஊருக்காரப்பய பாசத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி ennada namma oorukkaarappaya paasathukku oru alave illama pochi |
comedians Vadivelu: Vadivelu And Singamuthu - வடிவேலுவும் சிங்கமுத்துவும்
Film | பகவதி ( Bagavathi) |
---|---|
Dialogue | டேய் எல்லாரும் வாங்கடா நம்ம ஊருக்காரப்பய ஹோட்டல் வெச்சிருக்கான் dei ellarum vaangada namma oorukkarappaya hotel vechirukkaan |
comedians Vadivelu: Vadivelu Feelings - வடிவேலு உணச்சிவசப்படுதல்
Film | மருதமலை ( marudhamalai ) |
---|---|
Dialogue | தாய் பாசத்துல நம்மள மிஞ்சிடுவான் போலிருக்கே thaai paasathula nammala minchiduvaan polirukke |
comedians Vadivelu: Vadivelu And His Assistants - வடிவேலுவும் அவரது உதவியாளர்களும்
Film | வின்னர் ( Winner) |
---|---|
Dialogue | என்னடா நம்ம எதிரி கிட்ட போயி கம்ப்ளெயின்ட் பண்ணிக்கிட்டு இருக்கா ennada namma ethiri kitta poyi complaint pannikittu irukkaa |
heroes Ajithkumar: Ajith Kumar And His Friends - அஜித் குமாரும் அவரது நண்பர்களும்
Film | விவேகம் ( Vivegam) |
---|---|
Dialogue | நம்மளை எப்பவுமே காப்பாத்துறது என்ன தெரியுமா nammalai eppavume kaappaaththurathu enna theriyuma |
heroes Ajithkumar: Ajith Kumar And His Friends - அஜித் குமாரும் அவரது நண்பர்களும்
Film | விவேகம் ( Vivegam) |
---|---|
Dialogue | நம்ம அஞ்சு பேருக்குள்ள இருக்க பிரெண்ட்ஷிப் namma anju perukkulla irukka friendship |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | பில்டப் பண்றமோ பீலா விடுறமோ அது முக்கியம் இல்ல நாம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்துப்பாக்கணும் build up panramo peela viduramo athu mukkiyam illa naama enna pannalum intha ulagam nammala udane uththuppaakkanum |

comedians Vadivelu: Vadivelu And Beggar - வடிவேலுவும் பிச்சைக்காரனும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | நாங்களும் பொட்டி பொட்டியா பேண்ட் சட்டை எல்லாம் வெச்சிருக்குறோம் அதை எல்லாம் எடுத்து மாட்டுனா தொழிலுக்கு மரியாதை இல்ல naangalum potti pottiya pant sattai ellam vechchirukkom athai ellam eduththu maattunaa thozhilukku mariyaathai illa |
comedians Vadivelu: Vadivelu And Sathyaraj - வடிவேலுவும் சத்யராஜும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | ஆஹா நம்ம அருவாளை சும்மாக்காச்சிக்கும் தான் வெச்சிருக்கோம்ங்கிறது இவனுக்கும் தெரிஞ்சிப்போச்சே aahaa namma aruvaalai summaakkaachchikkum thaan vechchirukkomngirathu ivanukkum therinchippochche |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | இதான் நம்ம லட்சியம் ஓகே ithaan namma latchiyam ok |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | இங்கிலீஷ்காரன் ( Englishkaran) |
---|---|
Dialogue | அத விடுங்க பாஸ் நம்ம அடுத்த ஆபரேஷன் atha vidunga boss namma adutha operation |
comedians other_comedians: Jeeva And Sathyan - ஜீவாவும் சத்யனும்
Film | சிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi) |
---|---|
Dialogue | நாம வாழணும்ன்னா யாரை வேணுமானாலும் எத்தனை பேரை வேணாலும் கொல்லலாம் தப்பேயில்ல.. இது புதுசு.. நம்ம தல சொன்னது naama vaazhanumnna yaari venumaanalum eththanai perai venaalum kollalaam thappeilla.. ithu puthusu.. namma thala sonnathu |
comedians other_comedians: Jeeva And Sathyan - ஜீவாவும் சத்யனும்
Film | சிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi) |
---|---|
Dialogue | நம்ம தல சொன்னது namma thala sonnathu |
comedians Santhanam: Santhanam And Jeeva - சந்தானமும் ஜீவாவும்
Film | சிவா மனசுல சக்தி ( Siva Manasula Sakthi) |
---|---|
Dialogue | ஆனா நம்ம கன்ட்ரிலயே பிகரை கரெக்ட் பண்ண பேமிலியோட வந்த மொதல் ஆளு நீதான்டா aanaa namma countryla ye figure ah corect panna familyyoda vantha mothal aalu neethaanda |
comedians Vadivelu: Vadivelu And His Wife - வடிவேலுவும் அவரது மனைவியும்
Film | வியாபாரி ( Viyabari) |
---|---|
Dialogue | நம்ம ஸ்கூல் முழுக்க சொல்லிடு.. முக்கியமா நம்ம டீச்சர் கிட்ட சொல்லிடு namma school muzhukka sollidu.. mukkiyamaa namma teacher kitta sollidu |
comedians Vadivelu: Vadivelu And His Friends - வடிவேலுவும் அவரது நண்பர்களும்
Film | வியாபாரி ( Viyabari) |
---|---|
Dialogue | பேசாம நம்ம அக்கா குளிக்கிரத்தை படம் எடுத்திட வேண்டியது தானே pesaama namma akka kulikkirathai padam eduththida vendiyathu thaane |
comedians Vadivelu: Vadivelu Beaten Comedy - வடிவேலு அடிவாங்கும் காமெடி
Film | வியாபாரி ( Viyabari) |
---|---|
Dialogue | நம்ம தொகுதில உன்னை மாதிரியே எல்லாருக்கும் அடிக்கணும்ன்னு ஆசை இருக்காது namma thoguthila unnai maathiriye ellarukkum adikkanumnnu aasai irukkaathu |
comedians Santhanam: Santhanam And Shakila - சந்தானமும் ஷகிலாவும்
Film | வியாபாரி ( Viyabari) |
---|---|
Dialogue | எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் சோம்பு நிறைய பால் தர்றது தான் வழக்கம் enga veetukku yaar vanthaalum sombu niraiya paal tharrathu thaan vazhakkam |
comedians Vadivelu: Vadivelu And Ashok - வடிவேலுவும் அசோக்கும்
Film | முருகா ( Muruga) |
---|---|
Dialogue | நீங்க வீட்டுக்குள்ள போயி என்ன பண்றீங்க நம்ம உஷாவை குளிப்பாட்டுங்க neenga veetukkulla poyi enna panreenga namma ushavai kulippaattunga |