Updated: 22 Jan 2019
View Menu

தமன்னா Memes Images (122) Results.

heroines Tamannabhatia: Tamanna Face Reaction - தமன்னா முக பாவனை

Filmசுறா ( Sura)
Dialogueஎன் வீட்டுலயே சூசைட் பண்ணிக்குவேன்
en veettulaye suicide pannikkuven

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueசெய்யி இவ்ளோ வரைக்கும் வந்து எங்க உசுரை வாங்குறதுக்கு நீ அங்குட்டே போறது மேல் அதை எதுக்கு என்கிட்ட வந்து சொல்ற நீயி
seyyi ivlo varaikkum vanthu enga usurai vaangurathukku nee angutte porathu mel athai ethukku enkitta vanthu solra neeyi

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueநான் சாகுறதுக்கு முன்னாடி என் சாவுக்கு காரணம் நீ தான்னு 16 பக்கம் எழுதி வெச்சிட்டு செத்துருவேன்
naan saagurathukku munnadi en saavukku kaaranam nee thaanu 16 pakkam ezhuthi vechittu sethuruven

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅடிச்சேன்னா
adichenna

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஉன் சாவுக்கு காரணம் அவன் தான்னு எழுதி வை என்னைய எதுக்கு எழுதி வெக்குற நீயி
un saavukku kaaranam avan thaanu ezhuthi vai ennaiya ethukku ezhuthi vekkura neeyi

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅவரு பாவம்
avaru paavam

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஇந்த மாதிரி மேட்டருக்கெல்லாம் நீதான் சூட்டபுல்லான ஆளு
intha maathiri matterukkellam nee thaan suitable aana aalu

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueநீ ரொம்ப பேசுற
nee romba pesura

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஇங்க பார் மேக்கப்பெல்லாம் கூட போட்டிருக்கேன்
inga paar makeup ellam kooda pottirukken

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueதற்கொலை பண்ணிக்கிறதுக்கு கயிறு கத்தி விஷம் தூக்க மாத்திரை எல்லாம் ஓகே அதென்னதது கப்புல
tharkolai pannikkirathukku kayiru kaththi visham thookka maathirai ellam ok athennathu cup la

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueசின்ன வயசுலருந்து டேப்லட் போட்டுக்குறதுக்கு முன்னாடி கசப்பு தெரியாம இருக்கணும்ங்குறதுக்காக வாய்க்குள்ள சர்க்கரை போட்டுக்குவேன்
chinna vayasularunthu tablet pottukkurathukku munnadi kasappu theriyaama irukkanumngurathukkaaga vaaikulla sarkkarai pottukkuven

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅதுமட்டுமில்ல இதுவரைக்கும் வந்த படங்கள்ல எப்படியெல்லாம் தற்கொலை பண்ணிக்கிறாங்கன்னு ஒவ்வொரு படமா போட்டு பார்த்துக்கிட்டே இருக்கேன்
athumattumilla ithuvaraikkum vantha padangal la eppadiyellam tharkolai pannikkiraangannu ovvoru padama pottu paarthukitte irukken

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueபாவம் ரமேஷ் நானில்லாம அவன் வாழ மாட்டான் அதுக்குத்தான் அவனுக்கும் சேம் செட்டப்
paavam ramesh naanillama avan vaazha maattan athukku thaan avanukkum same setup

heroes Vijay: Vijay And Tamanna - விஜயும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueபாவம்ங்க ஒரு நாய்க்கு போயி
paavamnga oru naayikku poyi

comedians Vadivelu: Vadivelu And Tamanna - வடிவேலுவும் தமன்னாவும்

Filmசுறா ( Sura)
Dialogueஅம்பர்லா அங்கிள்
umbrella uncle