Updated: 22 Jan 2019
View Menu

ஐயோ மாமன்கரா டா Memes Images (2989) Results.

comedians Goundamani: Confused goundamani - குழப்பத்தில் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஐயோ நான் சொல்ற வீட்டுக்காரன் யார்ன்னு புரியாமலேயே பேசுதுங்களே
ayyo nan solra veettukkaran yarnnu puriyamaleye pesudhungale

comedians Goundamani: Happy manivannan - மணிவண்ணன் சந்தோஷம்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueகால் நூற்றாண்டுக்கு பிறகு உன் வாழ்க்கையில சந்தோஷம் கிடைச்சிருக்கு அகம்பாவத்துல ஆடாத
kaal nootrandukku piragu un valkkaila sandhosham kidaichirukku agambavathula adadha

comedians Goundamani: Goundamani feeling - வருந்தும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueமுப்பதாயிரம் ரூபாய் வாங்கினதுக்கு அந்த நேபால்கார கூர்க்கா கரெக்ட்டா வேலை பார்த்தான்
muppadhayiram vanginadhukku andha nepal kara koorka correcta vela parthan

comedians Goundamani: Goundamani scolding sathyaraj - சத்தியராஜை திட்டும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueரீல் அந்து போச்சிடா சாமி
reel andhu pochira sami

comedians Goundamani: Goundamani talking with senthil - செந்திலிடம் பேசும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க
adhennada evana kettalum singapore la irundhu panam varudhu german la irundhu panam varudhu nu solringa

comedians Goundamani: Goundamani beating vadivelu - வடிவேலுவை அடிக்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஆடு எப்டிடா பேசும்
aadu epdida pesum

comedians Goundamani: Questioning goundamani - கேள்வி கேட்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅங்க என்னடா சைகை. anga ennada saigai

comedians Goundamani: Senthil teasing goundamani - கவுண்டமணியை கலாய்க்கும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueடேய் அண்ணன் சிகப்புடா சட்டைய பார்த்தியா? dey annan sigappu da sattaiya parthiya?

comedians Goundamani: Vadivelu tenter coconut shop - வடிவேலு இளநீர்க்கடை

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎளனி எப்படிடா வந்ததுச்சி

comedians Goundamani: Man says thanks - நன்றி சொல்லும் மனிதன்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎன் பொண்டாட்டிய கண்டுபிடிச்சி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றியா உங்களுக்கு எதாவது செய்யனும்
en pondattiya kandupidicchi kodutthadhukku romba nandriya ungalukku edhavadhu seyyanume

comedians Goundamani: Goundamani in temple - கோவிலில் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎன்னடா நாடிது கோவிலுக்கும் நிம்மதியா வர முடியல
enanda nadidhu kovilukku nimmadhiya vara mudiyala

comedians Goundamani: Vadivelu senthil chatting - பேசிக்கொண்டிருக்கும் வடிவேலு செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஏண்டா வேலை வெட்டி ஏதும் இல்லையா குட்டிப்போட்ட நாய் மாதிரி சுத்திகிட்டு இருக்க
enda vela vettikku edhum pogalaya kutti potta nai madhiri sutthikittu irukka

comedians Goundamani: Goundamani teasing senthil - செந்திலை கலாய்க்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஎன்னடா கருப்பர்கள் மாநாடா ?
ennada karuppargal manaada

comedians Goundamani: Goundamani beats vadivelu - வடிவேலுவை அடிக்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஇதாண்டா கொடுத்தான்
idhanda koduthan

comedians Goundamani: Goundamani behind the screen - ஸ்க்ரீனுக்கு பின் நிற்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஇந்த எட்டி பாக்கற வேலையெல்லாம் இருக்க கூடாது எங்களுக்குள்ள கொஞ்சம் கூடக்குறைய இருக்கும்
indha etti pakkara velaiyellam irukka koodadhu engalukkulla konjam kooda kuraiya irukkum