Updated: 22 Jan 2019
View Menu

என்னைய வித்து இன்னைக்கு பூரா வாழுடா மகனேன்னு வாளை மீனா பாத்து சம்பாரிச்சி கொடுத்த காசு 2000 டா Memes Images (3210) Results.

comedians Vadivelu: Vadivelu saved jyothirmayi from rowdies - ரவுடிகளிடமிருந்து ஜோதிர்மயியை காப்பாற்றும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueலாங்ல பார்த்தாதான்டா காமெடியா இருப்பேன் கிட்டத்துல பார்த்தா டெரரா இருப்பேன் டா
long la parthathanda comedy ya iruppen kittathula partha terror ah iruppen

comedians Vadivelu: Mayilsamy scolding vadivelu - வடிவேலை திட்டும் மயில்சாமி

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueநீ நடிகண்டா

comedians Vadivelu: Vadivelu explains what is rowdyism - ரவுடின்னா யாரு வடிவேலு விளக்கம்

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா

comedians Vadivelu: Vadivelu questioning mayilsami - மயிசாமியை கேள்வி கேட்கும் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueநான் எப்படா த்ரிஷா கூட வாழ்ந்தேன்
nan eppada thrisha kooda valndhen

comedians Vadivelu: Vadivelu surrounded by crazy guys - பைத்தியக்காரர்கள் மத்தியில் வடிவேலு

Filmதலைநகரம் ( thalainagaram)
Dialogueயாருக்கு பொறந்தா என்னடா

comedians Goundamani: Sathyaraj lady getup - சத்தியராஜ் பெண் வேடம்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஅவன் இதுவரை எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்த்ததில்லை
avan idhuvarai endha pennayum ereduthu parthathillai

comedians Goundamani: Manivannan explaining about sathyaraj - சத்தியராஜை பற்றி விளக்கும் மணிவண்ணன்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueநாம பஞ்சத்துக்கு பணக்காரங்கம்மா அவரு பரம்பர பணக்காரர்

comedians Goundamani: Manivannan begging - பிச்சை கேட்கும் மணிவண்ணன்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஒரு ஐநூறு ரூவா இருந்தா கொடுங்களேன்

comedians Goundamani: Goundamani shocking - கவுண்டமணி அதிர்ச்சி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueஅச்ச்சச்சோ இந்த கூட்டம் இங்க எங்க வந்தது
acchacho indha koottam inge enga vandhadhu

comedians Goundamani: Happy manivannan - மணிவண்ணன் சந்தோஷம்

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueகால் நூற்றாண்டுக்கு பிறகு உன் வாழ்க்கையில சந்தோஷம் கிடைச்சிருக்கு அகம்பாவத்துல ஆடாத
kaal nootrandukku piragu un valkkaila sandhosham kidaichirukku agambavathula adadha

comedians Goundamani: Goundamani feeling - வருந்தும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueமுப்பதாயிரம் ரூபாய் வாங்கினதுக்கு அந்த நேபால்கார கூர்க்கா கரெக்ட்டா வேலை பார்த்தான்
muppadhayiram vanginadhukku andha nepal kara koorka correcta vela parthan

comedians Goundamani: Goundamani scolding sathyaraj - சத்தியராஜை திட்டும் கவுண்டமணி

Filmமாமன் மகள் ( maman magal )
Dialogueரீல் அந்து போச்சிடா சாமி
reel andhu pochira sami

comedians Goundamani: Goundamani talking with senthil - செந்திலிடம் பேசும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க
adhennada evana kettalum singapore la irundhu panam varudhu german la irundhu panam varudhu nu solringa

comedians Goundamani: Goundamani beating vadivelu - வடிவேலுவை அடிக்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஆடு எப்டிடா பேசும்
aadu epdida pesum

comedians Goundamani: Questioning goundamani - கேள்வி கேட்கும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅங்க என்னடா சைகை. anga ennada saigai

comedians Goundamani: Senthil teasing goundamani - கவுண்டமணியை கலாய்க்கும் செந்தில்

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueடேய் அண்ணன் சிகப்புடா சட்டைய பார்த்தியா? dey annan sigappu da sattaiya parthiya?

comedians Goundamani: Negotiating goundamani - பேரம் பேசும் கவுண்டமணி

Filmகோவில் காளை ( kovil kalai )
Dialogueஅவங்களவிட கம்மியா கொடுத்தா எனக்கு மரியாதை இருக்காது நான் ஓனர்
avana vida enakku kammiya kodutha enakku mariyadhai irukkadhu nan owner