Updated: 22 Jan 2019
View Menu

இப்ப நீ என்ன பண்ண Memes Images (2179) Results.

heroes Vijay: Vijay bathing scene - விஜய் குளிக்கும் காட்சி

Filmவில்லு ( villu)
Dialogueஎன்னனே! ஸ்ட்ரீம் பாத்தா!
yennane stream baththaa

comedians Vadivelu: Vadivelu Stream Bathing - வடிவேலு ஆவி குளியல்

Filmவில்லு ( villu)
Dialogueரிட்டன் பண்ணி விட்டியே டா
return panni vittiye da

comedians Santhanam: Shocking vimal - அதிர்ச்சியான விமல்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅட என்னப்பா நீ ஆர் டி ஓ வ பார்த்த ஆட்டோ டிரைவர் மாதிரி பம்மற
ada ennappa nee rto va partha auto driver madhiri pammara

comedians Santhanam: Santhanam warns vimal - விமலை மிரட்டும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅஞ்சி ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சொக்காவ போட்டுகிட்டு வந்து நீங்க அள்ளிக்கிட்டு போயிருவிங்க
anji roovaikku iron pannina shirt ah pottukittu vandhu neenga allikkittu poyiruvinga

comedians Santhanam: Vimal giving ideas to santhanam - சந்தானத்திற்கு ஐடியா கொடுக்கும் விமல்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஅப்பன்னா நீங்க ஜெயிச்சிட்டிங்க
appana neenga jeyichittinga

comedians Santhanam: Santhanam asking vimal - விமலிடம் கேட்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueடேய் நீ மாதவியோட தோஸ்தா இல்ல தோஸ்தானாவாடா

comedians Santhanam: Santhanam beating his servant - அடியாளை அடிக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஏண்டா காட்டெரும

comedians Santhanam: Siva putting trap to ilavarasu - இளவரசுவை மாட்டிவிடும் சிவா

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎங்க ரெண்டு பேரையும் என்ன வேணாலும் பண்ணுங்க

comedians Santhanam: Ilavarasu invites santhanam to beat him - சந்தானத்திடம் அடிக்க சொல்லி கேட்கும் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎன்னடா இது கேபிள் கனெக்ஷன் மாதிரி கேட்டு வாங்கறான்
ennada idhu cable connection madhiri kettu vangaran

comedians Santhanam: Wondaring santhanam - ஆச்சர்யத்தில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎன்னது மாமா தோட்டத்துல பால் வருதா ? enandhu mama thottathula paal varudha

comedians Santhanam: Ilavarasu asking a man - கேள்வி கேட்கும் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎன்னை ஏண்டா அடிக்கற
ennai enda adikkara

comedians Santhanam: Policeman came to seen - போலீஸ்காரர் வருகை

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueஎன்னை யாரும் ஏமாத்த முடியாது
ennai yarum ematha mudiyadhu

comedians Santhanam: Santhanam on stretcher - ஸ்ட்ரெச்ச்சரில் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueகாளை மாடு மாதிரி சீறிப்பாய்ஞ்சிகிட்டு இருப்பியே என்னாச்சி ? kalai maadu madhiri seerippanjikittu iruppiye ennachi ?

comedians Santhanam: Santhanam meets vimal - விமலை சந்திக்கும் சந்தானம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueமாதவிங்கற கொரியர தாத்தா உன்கிட்ட டெலிவரி பண்ணிட்டு வர சொன்னார்ப்பா
madhavingara courier ah thatha unkitta delivery pannitu vara sonnarppa

comedians Santhanam: Crazy policeman - பைத்தியக்கார போலீஸ்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueமாமா இவன நீ போடுறியா இல்ல நான் போடவா ?
mama ivana nee poduriya illa nan podava

comedians Santhanam: Anjali confident - அஞ்சலி திட்டவட்டம்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநான் சீனுவதான் கல்யாணம் பண்ணிப்பேன்
nan seenuvathan kalyanam pannippen

comedians Santhanam: Laughing men - சிரிக்கும் மனிதர்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநீ சீனோ இல்ல ஆயா தலைல இருக்க பேனோ
nee seeno illa aaya thalaila irukka peno

comedians Santhanam: Assistants lying on santhanam - சந்தானம் மீது படுத்திருக்கும் அடியாட்கள்

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueநீங்கதான வாத்தியாரே படுன்னு சொன்னிங்க
neengathaan vathiyare padunnu sonninga

comedians Santhanam: Ilavarasu trying to escape - தப்ப முயலும் இளவரசு

Filmகலகலப்பு ( kalakalappu )
Dialogueரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்
ragu un friends ellam vandhirukkanga neenga jolly ya pesittu irunga nan appurama varen